விலங்கியல் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. கீழ்கண்டவற்றைப் பொருத்தி சரியானவிடையைத் தேர்வு செய்க.

    பத்தி I பத்தி II
    அ) பகிர்ந்து வாழும் வாழ்க்கை  1.சிங்கம் மற்றும் மான்
    ஆ) உதவி பெறும் வாழ்க்கை 2.உருளைப்புழு மற்றும் மனிதன்
    இ) ஒட்டுண்ணி வாழ்க்கை 3.பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல் 
    ஈ) போட்டி வாழ்க்கை 4.கடல் அனிமோன் மற்றும் துறவி நண்டு
    உ) கொன்றுண்ணி வாழ்க்கை 5.பறவைகளும் பாலூட்டிகளும் விதை பரவுதலுக்கு உதவுதல் .
    (a)

    அ-4 ஆ-5 இ-2 ஈ-3 உ-1

     

    (b)

    அ-3 ஆ-1 இ-4 ஈ-2 உ-5

    (c)

    அ-2 ஆ-3 இ-1 ஈ-5 உ-4

    (d)

    அ-5 ஆ-4 இ-2 ஈ-3 உ-1

  2. கீழ்க்கண்டவற்றும் r-வகை தேர்வுசெய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்துக்கள்.

    (a)

    அதிக எண்ணிக்கையில் சத்ததிகள் மற்றும் சிறிய உருவம்

    (b)

    அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்

    (c)

    குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம்

    (d)

    குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்

  3. பகுதி 1 பகுதி 2
    வாண்ட்ஹாஃப்  விதி   குளிர் பகுதியில் வாழும் உயிரினங்கள் அதிக உடல் எடையை கொண்டுள்ளன.
    ii  ஆலென் விதி  குறைவான வெப்பநிலையில் வாழும் உயிரினகள் அதிக முதுகெலும்புகளைக் கொண்டுள்ளன.
    iii  பெர்க்மானின் விதி  ஒவ்வொரு 10C வெப்பநிலை உயர்வுக்கும் வளர்சிதை மாற்ற வீதம் இரட்டிப்பாகிறது.
    iv  ஜோர்டானின் விதி  குளிரான பகுதிகளில் வாழும் மாறா உடல் வெப்பம் கொண்ட விலங்குகளின் கால்கள் மற்றும் காதுகள் சிறியதாக காணப்படுகின்றன.
    (a)

    i-d,ii-b,iii-a,iv-c

    (b)

    i-a,ii-c,iii-b,iv-d

    (c)

    i-c,ii-d,iii-a,iv-b

    (d)

    i-b,ii-a,iii-c,iv-d

  4. குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் முதுகெலும்புத் தொடர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.இது கீழ்க்காணும் எந்த விதியுடன் தொடர்புடையது.

    (a)

    பெர்க்காமானின் விதி 

    (b)

    ஆலென் விதி 

    (c)

    வாண்ட்ஹாஃப்  விதி  

    (d)

    ஜோர்டனின் விதி 

  5. கிரேக்க மொழியில் oikos என்றால் ______ என்று பொருள் ஆகும்.

    (a)

    ஓர் இடம் 

    (b)

    வீட்டில் உள்ள 

    (c)

    உயிர்த் தொகை 

    (d)

    படித்தல் 

  6. 1 x 1 = 1
  7. ________ என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும், மீண்டும் பழைய இடத்திற்குமான பெருமளவிலான உயிரினங்களின் தனித்துவமான இயக்கத்தைக் குறிக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வலசை போதல் 

  8. 1 x 1 = 1
  9. அ) குளிர்கால உறக்கம் மற்றும் கோடைக்கால உறக்கம் விலங்கினங்களின் பொதுவாகக் காணப்படக்கூடிய உடல் அமைப்பு சார்ந்த தகவமைப்புகளாகும்.
    ஆ) பறவைகள் வறண்ட காலத்தில் அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன.
    இ) பிறப்பு வீதமானது பொதுவாக இனக் கூட்டத்தின் அடர்த்தியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
    ஈ) நிறம் மாறும் விலங்குகள் சுற்றுச்சூழலின் நிறத்திக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதால் அவற்றை எளிதாகக் கண்டறிய முடியாது.

  10. 1 x 1 = 1
  11. கூற்று : வேட்டையாடவும், இறைச்சியைக் கிழிக்கவும் வசதியாக சிங்கங்களுக்கு கோரைப் பற்களும் பச்சை மாமிசத்தை செரிப்பதற்கான செரிமான மண்டலமும் அமைந்துள்ளன.
    காரணம்: உடற்செயலியல் சார்ந்த தகவமைப்புகள் விலங்கினங்கள் சிறுவாழிடத்தை உள்ளடக்கிய சூழலில் சிறப்பாக வாழ்வதற்கு உதவுகின்றன.
    அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
    ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை.
    இ) கூற்று சரி,ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  12. 1 x 2 = 2
  13. அ) மையோடோம்கள் 
    ஆ) பக்கக்கோட்டு உணர்வுறுப்பு 
    இ) நன்கு வளர்ச்சி பெற்ற மூச்சுக்குழல் மண்டலம் 
    ஈ)  ;காற்று நிரம்பிய காற்றுப் பைகள் 

  14. 1 x 2 = 2
  15. பகுதி I  பகுதி II 
    அ  வெளியேற்றம்  இட நெருக்கடி 
    ஆ  அனாட்ராமஸ் வலசை  சால்மன் மீன்கள் 
    இ  கடட்ராமஸ் வலசை போதல்  உறிஞ்சு மீன் மற்றும் சுறா மீன் 
    ஈ  உதவி பெறும் வாழ்க்கை  உறிஞ்சு மீன் மற்றும் சுறா மீன் 
  16. 1 x 2 = 2
  17. அ) வடக்கு தூந்திரக் குழிமுயல் லிபுஸ் அல்லெனி தெற்குப் பகுதியில் வாழும், பாலைவன ஜாக் முயல் லாஸ் ஆர்டிக்ஸ் வரை, முயல்களின் உடலில் எல்லைப்பகுதி உறுப்புகள் நீளமாக மாறும், உடல் மெலிவடையும்.
    ஆ) சூழ்நிலை மண்டலத்தின் உயரம் அதிகரிக்கும்பொழுது வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அடர்த்தி குறைகிறது.
    இ) மகரந்தத் துகள்கள் மற்றும் விதைப் பரவுதலைத் தடுக்கும் ஒரு காரணியாக காற்று செயல்படுகிறது.
    ஈ) 4o C ல் திரவ நீரின் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது.

  18. 1 x 1 = 1
  19. பகுதி I  பகுதி II 
    அ  அனிமோமீட்டர்   காற்றின் வேகம் 
    ஆ  ஈரப்பதம்  ஹைக்ரோமீட்டர் 
    இ  மலைப் பிரதேசங்கள்  சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 
    ஈ  நீர் உயிர்த்தொகை  உயிர்க்கோளத்தில் 21%
  20. 2 x 2 = 4
  21. புதிய சூழலுக்கு இணங்கல் என்றால் என்ன?

  22. ஜோர் டாவின் விதியை வரையறு.

  23. 2 x 3 = 6
  24. உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்கு.

  25. ஈரப்பதம் என்றால் என்ன?அதன் வகைகளை பற்றி எழுதுக.

  26. 3 x 5 = 15
  27. இரு வேறு சிற்றின விலங்குகளுக்கிடையேயான சார்புகள் ஏதேனும் இரண்டினை அட்டவணைப்படுத்துக.

  28. பல்வேறு பருவகாலங்களில் பெய்யும் மழையின் பரவலின் அடிப்படையில் மிதவெப்ப மண்டலக் காடுகளை வகைப்படுத்துக.

  29. ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரற்ற காரணியாக ஒளி மற்றும் காற்றின் பங்கினைப் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் மாதிரி வினாத்தாள் ( 12th Biology - Zoology - Organisms And Population Model Question Paper)

Write your Comment