" /> -->

தாவரவியல் - பாரம்பரிய மரபியல் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. மரபுசாராப் பாரம்பரியம் வரிசையில் காணப்படும் மரபணுக்களைக் கொண்டது.

  (a)

  மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகங்கள்

  (b)

  எண்டோபிளாச வலைப் பின்னல் மற்றும் மைட்டோகாண்ட்ரியா

  (c)

  ரிபோசோம்கள் மற்றும் பசுங்கணிகம்

  (d)

  லைசோசோம்கள் மற்றும் ரிபோசோம்கள்

 2. சோதனைக் கலப்பு உள்ளடக்கியது

  (a)

  இரு மரபணுவாக்கங்கள் ஒடுங்கிய பண்புடன் கலப்புறுதல்

  (b)

  F1 கலப்பினங்களிடையே நடைபெறும் கலப்பு

  (c)

  F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின்
  கலப்பு

  (d)

  இரு மரபணுவாக்க வகையங்களுடன் ஓங்கு பண்பு கலப்பு

 3. இருபண்புக் கலப்பை பொறுத்தமட்டில் கீழ்க்காணும் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

  (a)

  ஒரே குரோமோசோமில் இறுக்கமாக பிணைப்புற்றுக் காணப்படும்
  மரபணுக்களினால் தோன்றும் ஒரு சில இணைப்புகள்

  (b)

  ஒரே குரோமோசோமில்  இறுக்கமாக பிணைப்புற்றுக் காணப்படும்
  மரபணுக்களினால் தோன் றும் அதிகமான இணைப்புகள்

  (c)

  ஒரே குரோமோசோமில்  அதிக தொலைவிலுள்ள மரபணுக்களால்  தோன்றும் வெகு சில மறுஇணைப்புகள்

  (d)

  ஒரே குரோமோசோமில்  தளர்வாக பிணைப்புற்றிருக்கும் மரபணுக்கள்
  இறுக்கமாக பிணைப்புற்றிருக்கும் மரபணுக்களை போன்றே மறுஇணைவு கொண்டிருப்பது.

 4. மெண்டலின் ஆய்வில் பட்டாணித் தாவரத்தின் ஏழு பண்புகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் எத்தனை குரோமோசோம்களில் காணப்படுகிறது?

  (a)

  ஏழு

  (b)

  ஆறு

  (c)

  ஐந்து

  (d)

  நான்கு

 5. கீழ்காண்பவனவற்றுள் எது பெ ற்றோரிடம் காணப்படாத இணைந்த பண்புக்கூறுகள் சந்ததியில் காணப்படுவதை விளக்குகிறது.

  (a)

  தனித்துப் பிரிதல் விதி

  (b)

  குரோமோசோம் கோட்பாடு

  (c)

  சார்பின்றி ஒதுங்குதல் விதி

  (d)

  பல்மரபணுப் பாரம்பரியம்

 6. 3 x 2 = 6
 7. மெண்டலின் ஏழு வேறுபட்ட பண்புகளைக் கூறுக.

 8. மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்க ளின் பெயர்களை எழுதுக.

 9. பிற்கலப்பு என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிகான காரணங்கள் யாவை?

 12. ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.

 13. முழுமைபெறா  ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக.

 14. 2 x 5 = 10
 15. பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 16. ஒரு உயிரினத்தில் ஒரு தனி மரபணு பலபண்புக்கூறுகள் எவ்விதம் புறத் தோற்றத்தைப் பாதிக்கிறது?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th தாவரவியல் - பாரம்பரிய மரபியல் Book Back Questions ( 12th Botany - Classical Genetics Book Back Questions )

Write your Comment