தாவரவியல் - சூழ்நிலையியல் கோட்பாடுகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. சூழ்நிலையியல் படிநிலைகளின் சரியான வரிசை அமைப்பினைக் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு வரிசைப்படுத்தி அமைக்கவும்.

    (a)

    தனி உயிரினம் ➝ உயிரித்தொகை ➝ நிலத்தோற்றம் ➝சூழல் மண்டலம் 

    (b)

    நிலத்தோற்றம் ➝ சுழல மண்டலம் ➝ உயிர்மம் ➝ உயிர்க்கோளம் 

    (c)

    குழுமம் ➝ சூழல் மண்டலம் ➝ நிலத்தோற்றம் ➝ உயிர்மம் 

    (d)

    உயிரித்தொகை ➝ உயிரினம் ➝ உயிர்மம் ➝ நிலத்தோற்றம் 

  2. கீழ்கண்ட எந்தத் தாவரத்தில் இதயத்தைப் பாதிக்கும் கிளைக்கோசைடுகளை உற்பத்தி செய்கிறது?

    (a)

    கலோட்ராபிஸ் 

    (b)

    அக்கேசியா 

    (c)

    நெப்பந்தஸ் 

    (d)

    யூட்ரிகுலேரியா 

  3. கீழ்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது. 

    (a)

    புவியீர்ப்பு நீர் 

    (b)

    வேதியியல் பிணைப்பு நீர் 

    (c)

    நுண்புழை நீர் 

    (d)

    ஈரப்பத நீர் 

  4. பெடாஜெனிஸிஸ் (pedagensis) என்பது எதனுடன் தொடர்புடையது?

    (a)

    தொல்லுயிரி படிவம் 

    (b)

    நீர் 

    (c)

    உயிரித்தொகை 

    (d)

    மண் 

  5. தாவர வளர்ச்சியில் பூஞ்சை வேர்கள் எதை ஊக்குவிக்கின்றன?

    (a)

    தாவர வளர்ச்சி ஒழுங்குப்படுத்திகளாக செயல்படுகிறது.

    (b)

    கனிம அயனிகளை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது.

    (c)

    இது வளி மண்டல நைட்ரஜன் பயன்படுத்துவதில் துணைபுரிகிறது.

    (d)

    தாவரங்களை நோய் தாக்குதலிருந்து பாதுகாக்கின்றது.

  6. 3 x 2 = 6
  7. சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.

  8. சூழ்நிலையியல் சமானங்கள் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

  9. அல்பிடோ விளைவு என்றால் என்ன? அதன் விளைவுகளை எழுதவும்.

  10. 3 x 3 = 9
  11. வெப்ப அடுக்கமைவு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.

  12. மிர்மிகோஃபில்லி என்றால் என்ன?

  13. விதைப் பந்து என்றால் என்ன?

  14. 2 x 5 = 10
  15. உவர்சதுப்பு நிலத்தாவரங்களில் ஏதேனும் ஐந்து புறத்தோற்றப் பண்புகளை வரிசைப்படுத்துக.

  16. விதைபரவுதலின் நன்மைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - சூழ்நிலையியல் கோட்பாடுகள் Book Back Questions ( 12th Botany - Principles Of Ecology Book Back Questions )

07-Nov-2019

send one mark answer

Write your Comment