தொகை நுண்கணிதம் - II ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:15:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. y=x(4−x) என்ற வளைவரையானது 0 மற்றும் 4 எனும் எல்லைகளுக்குள், x -அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பு_____.

    (a)

    \(\frac { 30 }{ 3 } \) ச.அலகுகள்

    (b)

    \(\frac { 31 }{ 2 } \) ச.அலகுகள்

    (c)

    \(\frac { 32 }{ 3 } \) ச.அலகுகள்

    (d)

    \(\frac { 15 }{ 2 } \) ச.அலகுகள்

  2. y =\(\frac{1}{x}\) என்ற வளைவரை 1 மற்றும் 2 எனும் எல்லைகளுக்குள் ஏற்படுத்தும் பரப்பு ____.

    (a)

    log2 ச.அலகுகள்

    (b)

    log5 ச.அலகுகள்

    (c)

    log3 ச.அலகுகள்

    (d)

    log4 ச.அலகுகள்

  3. MR மறறும் MC என்பன இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலைச் செலவு சார்பு என்பதை குறிக்குமெனில் அதன் இலாபச் சார்பு ______.

    (a)

    \(\\ P=\int { (MR-MC) } dx+k\)

    (b)

    \(P=\int { (MR+MC) } dx+k\)

    (c)

    \(P=\int { (MR)(MC) } dx+k\)

    (d)

    \(P=\int { (R-C) } dx+k\)

  4. ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலை செலவுச் சார்பு MR=30-6x மற்றும் MC = −24 + 3x. இங்கு x என்பது உற்பத்தி எனில், இலாபச் சார்பு _____.

    (a)

    9x2 +54x

    (b)

    9x2 -54x

    (c)

    54x -\(\frac { 9x^{ 2 } }{ 2 } \)

    (d)

    54x-\(\frac { 9x^{ 2 } }{ 2 } \)+k

  5. இறுதிநிலை வருவாய் MR=35+7x-3x2 எனில், அதன் சராசரி வருவாய் AR = ____.

    (a)

    35x+\(\frac { 7x^{ 2 } }{ 2 } \)-x3

    (b)

    35+\(\frac { 7x }{ 2 } \)-x2

    (c)

    35+\(\frac { 7x }{ 2 } \)+x2

    (d)

    35+7x+x2

  6. தேவை x -க்கு விலை p -ஐ பொருத்து தேவை நெகிழ்ச்சி ஓர் அலகு எனில், ___.

    (a)

    வருவாய் ஒரு மாறிலி

    (b)

    செலவுச்சார்பு ஒரு மாறிலி

    (c)

    இலாபம் ஒரு மாறிலி

    (d)

    இவை ஏதும் இல்லை

  7. தேவைச் சார்பு pd =28-x2 -க்கு x0=5 மற்றும் p0=3 எனும் போது நுகர்வோர் உபரி____.

    (a)

    250 அலகுகள்

    (b)

    \(\frac{250}{3}\) அலகுகள்

    (c)

    \(\frac{251}{2}\) அலகுகள்

    (d)

    \(\frac{251}{3}\) அலகுகள்

  8. y -அச்சு, y=1 மற்றும் y = 2 எனும் எல்லைக்குள் அடைப்படும் y=x - ன் பரப்பு ____.

    (a)

    \(\frac{1}{2}\) ச.அலகுகள்

    (b)

    \(\frac{5}{2}\) ச.அலகுகள்

    (c)

    \(\frac{3}{2}\) ச.அலகுகள்

    (d)

    1 ச.அலகு

  9. ஒரு சந்தை பொருளின் தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் முறையே P(x)=(x-5)2 மற்றும் S(x)=x2+x+3 எனில், அதன் சமன்நிலை விலை x0= _____.

    (a)

    5

    (b)

    2

    (c)

    3

    (d)

    19

  10. ஒரு சந்தை பொருளின் தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் முறையே D(x)=25-2x மற்றும் S(x) =\(\frac { 10+x }{ 4 } \) எனில், அதன் சமநிலை விலை p0= _____.

    (a)

    5

    (b)

    2

    (c)

    3

    (d)

    10

  11. ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் மாறிலி எனில், அதன் தேவைச் சார்பு_____.

    (a)

    MR

    (b)

    MC

    (c)

    C(x)

    (d)

    AC

  12. தேவைச் சார்பு p-க்கு , \(\int { \frac { dp }{ p } } =k\int { \frac { dx }{ x } } \) எனில், k= ____.

    (a)

    \(\eta _{ d }\)

    (b)

    -\(\eta _{ d }\)

    (c)

    \(\frac { -1 }{ { \eta }_{ d } } \)

    (d)

    \(\frac { 1 }{ { \eta }_{ d } } \)

  13. y=ex எனும் வளைவரை 0 யிலிருந்து 1 எனும் எல்லைகளுக்குள் x -அச்சுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு _____.

    (a)

    (e-1) ச.அலகுகள்

    (b)

    (e+1) ச.அலகுகள்

    (c)

    \(\left( 1-\frac { 1 }{ e } \right) \) ச.அலகுகள்

    (d)

    \(\left( 1+\frac { 1 }{ e } \right) \) ச.அலகுகள்

  14. பரவளையம் y2= 4x ஆனது அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு ____.

    (a)

    \(\frac{16}{3}\) ச.அலகுகள்

    (b)

    \(\frac{8}{3}\) ச.அலகுகள்

    (c)

    \(\frac{72}{3}\) ச.அலகுகள்

    (d)

    \(\frac{1}{3}\) ச.அலகுகள்

  15. y=|x| எனும் வளைவரை, 0 -லிருந்து 2 வரை ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு _____.

    (a)

    1 ச.அலகு

    (b)

    3 ச.அலகுகள்

    (c)

    2 ச.அலகுகள்

    (d)

    4 ச.அலகுகள்

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் தொகை நுண்கணிதம் - II ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Business Maths Integral Calculus – II One Marks Model Question Paper )

Write your Comment