அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எது வலிநிவாரணி?

    (a)

    ஸ்ட்ரெப்டோமைசின்

    (b)

    குளோரோமைசிடின்

    (c)

    ஆஸ்பிரின்

    (d)

    பெனிசிலின்

  2. சாக்கரின் ஒரு செயற்கை இனிப்புச்சுவையூட்டியாகும், இது _______ லிருந்து தயாரிக்கப்படுகிறது.

    (a)

    செல்லுலோஸ்

    (b)

    டொலுயீன்

    (c)

    வளையஹெக்ஸீன்

    (d)

    ஸ்டார்ச்

  3. உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள் __________ என்றழைக்கப்படுகின்றன.

    (a)

    எதிர்வினையூக்கி

    (b)

    முதன்மை இயக்கி

    (c)

    நொதிகள்

    (d)

    மூலக்கூறு இலக்குகள்

  4. ஆஸ்பிரின் என்பது ____________

    (a)

    அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்

    (b)

    பென்சாயில் சாலிசிலிக் அமிலம்

    (c)

    குளோரோபென்சாயிக் அமிலம்

    (d)

    ஆந்த்ரனிலிக் அமிலம்

  5. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மக்கும்பலபடி?

    (a)

    HDPE

    (b)

    PVC

    (c)

    நைலான் 6

    (d)

    PHBV

  6. 3 x 2 = 6
  7. டெட்டாலின் புரைதடுப்பான்பண்பிற்கு காரணமான வேதிப்பொருள் எது?

  8. வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடுக.

  9. புரைதடுப்பான்கள் எவ்வாறு கிருமிநாசினிகளிடமிருந்து வேறுபடுகின்றன?

  10. 3 x 3 = 9
  11. சோப்புகள் ஏன் கடின நீரில் செயல்புரிவதில்லை ?

  12. மருந்துப் பொருட்கள் என்றால் என்ன ? அவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

  13. ஆஸ்பிரின் மூலக்கூறின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.

  14. 3 x 5 = 15
  15. பல்லின பலபடிகள் குறித்து குறிப்பு வரைக.

  16. டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  17. இரப்பரின் வல்கையாக்கல் பற்றி குறிப்பு வரைக .

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Chemistry In Everyday Life Model Question Paper )

Write your Comment