Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.

  2. எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை? 

  3. காப்பர் அதன் தாதுவிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?

  4. கார்பனின் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக

  5. ஹைப்போ ஃபுளுரஸ் அமிலத்தில் (HOF) ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிக

  6. ஆஸ்வால்ட் முறை மூலம் நைட்ரிக் அமிலத்தின் வணிக ரீதியிலான தயாரிப்பினை விவரி

  7. துத்தநாகத்தைக் காட்டிலும், குரோமியத்தின் முதல் அயனிக்கும் ஆற்றல் மதிப்பு குறைவு ஏன்?

  8. i) 1S22S22P63S23P63d3 என்ற எலக்ட்ரான்கள் அமைப்பு உடைய அயனி எது? 
    ii) பருமனறி பகுப்பாய்வின் Na2Cr2O7 ஐ விட K2Cr2O7 பயன்படுத்தப்படுகிறது. ஏன்?
    iii) V2O5 வினைவேக மாற்றியாக செயல்படுவதேன்?

  9. படிக புலக் கொள்கையின் முக்கிய கோட்பாடுகளை எழுதவும்.  

  10. அலுமினியமானது கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில் படிகமாகிறது. அதன் உலோக ஆரம் 125pm அலகுகூட்டின் விளிம்பு நீளத்தைக் கணக்கிடுக.

  11. படிகத்தின் அலகுக்கூட்டின் அடர்த்தியை எவ்வாறு கணக்கிடலாம்?

  12. ஒரு முதல் வகை வினைக்கு 25oC ல் வினைவேக மாறிலி மதிப்பு 3.46x10-5s-1 மற்றும் 35oC ல் வினைவேக மாறிலி மதிப்பு 13.50x10-5s-1 எனில் அவ்வினைக்கான கிளர்வு ஆற்றல் Ea மற்றும் அதிர்வெண் காரணி A ஆகியவற்றின் மதிப்பினைக் கணக்கிடுக.

  13. Ag2CrO4 ன் கரை திறன் பெருக்க மதிப்பு  \(1.1\times10^{-12}\) ஆகும். 0.1M K2CrO4 கரைசலில் Ag2CrO4 ன் கரை திறன் என்ன ?

  14. 25oC வெ ப்பநிலை யிலுள்ள 0.1M காப்பர் சல்பேட் கரைச லில் காப்பர் மின்முனை மூழ்கவைக்கப்பட்டுள்ளது. காப்பரின் மின்முனை மின்னழுத்தத்தை கணக்கிடுக. [குறிப்பு \(E^{0}_{Cu^{2+}|Cu}\)=0.34]

  15. பின்வரும் வினைகளை நிறைவு செய்க.



  16. பின்வரும் வினையில் வினைபொருள் X மற்றும் Y யைக் கண்டறிக.

  17. A, B மற்றும் C ஆகியவற்றை கண்டறிக.

  18. ‘A’ என்ற சேர்மத்தின் டை புரோமோ பெறுதியை KCN உடன் வினைப்படுத்தி அமில நீராற்பகுப்பிற்கு உட்படுத்தி வெப்பப்படுத்தும் போது CO2 ஐ வெளியிட்டு ஒரு காரத்துவ அமிலம் ‘B’ ஐ தருகிறது. “B” ஐ திரவ NH3 மற்றும் உடன் வெப்படுத்தி பிறகு Br2 /KOH உடன் வினைப்படுத்த சேர்மம் “C” ஐ கொடுக்கிறது. “C” ஐ NaNO2/HCl உடன் மிக குறைந்த வெப்பநிலையில் வினைப்படுத்தி ஆக்சிஜனேற்றம் செய்யும் போது ஒரு காரத்துவ அமிலம் “D” ஐ தருகிறது. D –ன் மூலக்கூறு நிறை 74 எனில் A, B, C மற்றும் D ஐ கண்டுபிடி.

  19. கிளைசீன் மற்றும் அலனின் ஆகியவற்றிலிருந்து உருவாக வாய்ப்புள்ள அனைத்து டைபெப்டைடுகளின் வடிவங்களையும் வரைக.

  20. போதை தரும், போதை தராத மருந்துப் பொருட்கள்கள் என்றால் என்ன ? எடுத்துக்காட்டுகள் தருக

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Chemistry - Full Portion Five Marks Question Paper )

Write your Comment