அயனிச் சமநிலை மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஒரு Ag2C2O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு \(2.24\times10^{-4} mol L^{-1}\) எனில், Ag2C2O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு ___________

    (a)

    \(2.42\times10^{-8} mol^{3} L^{-3}\)

    (b)

    \(2.66\times10^{-12} mol^{3} L^{-3}\)

    (c)

    \(4.5\times10^{-11} mol^{3} L^{-3}\)

    (d)

    \(5.619\times10^{-12} mol^{3} L^{-3}\)

  2. எது காரக் தாங்கல் கரைசலை உருவாக்கும்?

    (a)

    50 mL of 0.1M NaOH+25mL of 0.1M CH3COOH

    (b)

    100 mL of 0.1M CH3COOH+100 mL of 0.1M NH4OH 

    (c)

    100 mL of 0.1M HCl+200 mL of 0.1M NH4OH

    (d)

    100 mL of 0.1M HCl+100 mL of 0.1M NaOH

  3. பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?

    (a)

    BF3

    (b)

    PF3

    (c)

    CO

    (d)

    F

  4. பின்வரும் காரங்களின், கார வலிமையின் இறங்குவரிசை என்ன?
    \(OH^{-}, NH_{2}^{-}, H-C \equiv C^{-} and CH_{3} - CH_{2}^{-}\)

    (a)

    \(OH^{-}>NH_{2}^{-}>H-C \equiv C^{-}>CH_{3}-CH_{2}^{-}\)

    (b)

    \(NH_{2}^{-}>OH^{-}>CH_{3}>-CH_{2}^{-}\)

    (c)

    \(CH_{3}-CH_{2}^{-}>NH_{2}^{-}>H-C\equiv C^{-}>OH^{-}\)

    (d)

    \(OH^{-}>H-C\equiv C^{-}>CH_{3}-CH^{-}_{2}>NH_{2}^{-}\)

  5. 0.10M செறிவுடைய நீரிய பிரிடின் கரைசலில், பிரிடினியம் அயனியை \((C_{5}H_{5}NH)\) உருவாக்கக்கூடிய பிரிடின் \((C_{5}H_{5}N)\) மூலக்கூறுகளின் சதவீதம் ___________ \((K_{b}\ for\ C_{5}H_{5}N=1.7\times10^{-9})\)

    (a)

    0.006%

    (b)

    0.013%

    (c)

    0.77%

    (d)

    1.6%

  6. 3 x 2 = 6
  7. 0.04 M HNO3 கரைசலின் pH மதிப்பை கண்டுபிடி

  8. Ag2CrO4 ன் கரை திறன் பெருக்க மதிப்பு \(1\times10^{-12}\) ஆகும். 0.01M AgNO3 கரைசலில் Ag2CrO4 ன் கரைதிறனை கணக்கிடுக.

  9. 0.001M HCl கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக

  10. 3 x 3 = 9
  11. பொது அயனி விளைவை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  12. pH வரையறு.

  13. 50ml கனஅளவுடைய 0.025M KOH கரைசலுடன் 50ml கனஅளவுடைய 0.05M HNO3 கரைசல் சேர்க்கப்படுகிறது. இறுதியில் பெறப்பட்ட கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.

  14. 2 x 5 = 10
  15. 0.150 L கனஅளவுடைய 0.1M Pb(NO3)2 மற்றும் 0.100 L கனஅளவுடைய 0.2M NaCl கரைசல் ஆகியவற்றை ஒன்றாக கலக்கும் போது வீழ்படிவு உருவாகுமா? \(K_{sp} (PbCl_{2})=1.2\times10^{-5}\).

  16. 1 mL 0.1M லெட் நைட்ரேட் கரைச ல் மற்றும் 0.5 mL 0.2 M NaCl கரைசல் ஆகியவற்றை ஒன்றாக கலக்கும் போது லெட் குளோரைடு வீழ்படிவாகுமா? வீழ்ப டிவாகாதா? என கண்டறிக. PbCl2 இன் Ksp மதிப்பு \(1.2\times10^{-5}\).

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் அயனிச் சமநிலை மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry Ionic Equilibrium Model Question Paper )

Write your Comment