அயனிச் சமநிலை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    25 x 1 = 25
  1. ஒரு Ag2C2O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு \(2.24\times10^{-4} mol L^{-1}\) எனில், Ag2C2O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு ___________

    (a)

    \(2.42\times10^{-8} mol^{3} L^{-3}\)

    (b)

    \(2.66\times10^{-12} mol^{3} L^{-3}\)

    (c)

    \(4.5\times10^{-11} mol^{3} L^{-3}\)

    (d)

    \(5.619\times10^{-12} mol^{3} L^{-3}\)

  2. வெவ்வேறு செறிவுகளைக் கொண்ட NaOH மற்றும் HCl கரைசல்களை, வெவ்வேறு கனஅளவுகளில் கலந்து பின்வரும் கரைசல்கள் தயாரிக்கப்பட்டன .

    (a)

    \(60mL \frac{M}{10}HCl+40mL\frac{M}{10}NaOH\)

    (b)

    \(55mL \frac{M}{10}HCl+45mL\frac{M}{10}NaOH\)

    (c)

    \(75mL \frac{M}{5}HCl+25mL\frac{M}{5}NaOH\)

    (d)

    \(100mL \frac{M}{10}HCl+100mL\frac{M}{10}NaOH\)

  3. 298K ல், நீரில் BaSO4 இன் கரைதிறன் \(2.42\times10^{-3}gL^{-1}\) எனில் அதன் கரை திறன் பெருக்க (Ksp) மதிப்பு. (BaSO4 இன் மோலார் நிறை = 233 g mol-1)

    (a)

    \(1.08\times10^{-14} mol^{2}L^{-2}\)

    (b)

    \(1.08\times10^{-12} mol^{2}L^{-2}\)

    (c)

    \(1.08\times10^{-10} mol^{2}L^{-2}\)

    (d)

    \(1.08\times10^{-8} mol^{2}L^{-2}\)

  4. தெவிட்டிய Ca(OH)2 கரைசலின் pH மதிப்பு 9 எனில், Ca(OH)2 இன் கரைதிறன் பெருக்க (Ksp) மதிப்பு _____________

    (a)

    \(0.5\times10^{-15}\)

    (b)

    \(0.25\times10^{-10}\)

    (c)

    \(0.125\times10^{-15}\)

    (d)

    \(0.5\times10^{-10}\)

  5. H2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள் _______________

    (a)

    முறையே OH மற்றும் H2FH+ ஆகியன

    (b)

    முறையே H3O+ மற்றும் F ஆகியன

    (c)

    முறையே OH மற்றும் F ஆகிய

    (d)

    முறையே H3O+ மற்றும் H2F+ ஆகியன

  6. எது காரக் தாங்கல் கரைசலை உருவாக்கும்?

    (a)

    50 mL of 0.1M NaOH+25mL of 0.1M CH3COOH

    (b)

    100 mL of 0.1M CH3COOH+100 mL of 0.1M NH4OH 

    (c)

    100 mL of 0.1M HCl+200 mL of 0.1M NH4OH

    (d)

    100 mL of 0.1M HCl+100 mL of 0.1M NaOH

  7. பின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிகாரமாக செயல்ப டக்கூடியது எது?

    (a)

    BF3

    (b)

    PF3

    (c)

    CF4

    (d)

    SiF4

  8. பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?

    (a)

    BF3

    (b)

    PF3

    (c)

    CO

    (d)

    F

  9. பின்வரும் காரங்களின், கார வலிமையின் இறங்குவரிசை என்ன?
    \(OH^{-}, NH_{2}^{-}, H-C \equiv C^{-} and CH_{3} - CH_{2}^{-}\)

    (a)

    \(OH^{-}>NH_{2}^{-}>H-C \equiv C^{-}>CH_{3}-CH_{2}^{-}\)

    (b)

    \(NH_{2}^{-}>OH^{-}>CH_{3}>-CH_{2}^{-}\)

    (c)

    \(CH_{3}-CH_{2}^{-}>NH_{2}^{-}>H-C\equiv C^{-}>OH^{-}\)

    (d)

    \(OH^{-}>H-C\equiv C^{-}>CH_{3}-CH^{-}_{2}>NH_{2}^{-}\)

  10. சோடியம் ஃ பார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே ___________

    (a)

    அமிலம், அமிலம், காரம்

    (b)

    காரம், அமிலம், காரம்

    (c)

    காரம், நடுநிலை, காரம்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  11. 0.10M செறிவுடைய நீரிய பிரிடின் கரைசலில், பிரிடினியம் அயனியை \((C_{5}H_{5}NH)\) உருவாக்கக்கூடிய பிரிடின் \((C_{5}H_{5}N)\) மூலக்கூறுகளின் சதவீதம் ___________ \((K_{b}\ for\ C_{5}H_{5}N=1.7\times10^{-9})\)

    (a)

    0.006%

    (b)

    0.013%

    (c)

    0.77%

    (d)

    1.6%

  12. சம கனஅளவுடைய, 1,2 மற்றும் 3 எனும் pH மதிப்புகளைக் கொண்ட மூன்று அமிலக்கரைசல்கள் ஒரு கலனில் கலக்கப்படுகின்றன. கலவையில் உள்ள H+ அயனிச் செறிவு என்ன?

    (a)

    \(3.7\times10^{-2}\)

    (b)

    10-6

    (c)

    0.111

    (d)

    இவை எதுவுமல்ல

  13. 0.1M NaCl கரைசலில், கரைதிறன் பெருக்க மதிப்பு \(1.6\times10^{-10}\) கொண்ட AgCl (s) திண்மத்தின் கரைதிறன் மதிப்பு __________

    (a)

    \(1.26\times10^{5}M\)

    (b)

    \(1.6\times10^{-9}M\)

    (c)

    \(1.6\times10^{-11}M\)

    (d)

    பூஜ்ஜியம்

  14. லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு \(3.2\times10^{-8}\) எனில், அதன் கரைதிறன் மதிப்பு __________

    (a)

    \(2\times10^{-3}\)M

    (b)

    \(4\times10^{-3}M\)

    (c)

    \(1.6\times10^{-5}M\)

    (d)

    \(1.8\times10^{-5}M\)

  15. \(\Delta G^{0}\)=57.34 kJ mol-1, எனும் கிபஸ் கட்டிலா ஆற்றல் மதிப்பை பயன்படுத்தி \(X_{2}Y(s)\rightleftharpoons 2X^{+}\) நீர்க்கரைசல் + Y2- (aq) என்ற வினைக்கு, 300 K வெப்ப நிலையில், நீரில் X2Y இன் கரை திறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக. 300 K (R = 8.3 J K-1 Mol-1)

    (a)

    10-10

    (b)

    10-12

    (c)

    10-14

    (d)

    கொடுக்கப்பட்ட தகவிலிருந்து கணக்கிட முடியாது

  16. அறைவெப்ப நிலையில் MY மற்றும் NY3, ஆகிய கரையாத உப்புகள் \(6.2\times10^{-13}\) என்ற சமமான, Ksp மதிப்புகளை கொண்டுள்ளன. MY மற்றும் NY3 ஆகியவற்றைப் பொறுத்தவரையில் எந்த கூற்று உண்மையானது?

    (a)

    MY மற்றும் NY3 ஆகிய உப்புகள் தூய நீரை விட 0.5M KY கரைசலில் அதிகம் கரைகின்றன

    (b)

    MY மற்றும் NY3 தொங்கலில் KY எனும் உப்பை சேர்ப்பதினால் அவற்றின் கரைதிறன்களில் எவ்வித விளைவும் உண்டாவதில்லை

    (c)

    நீரில் MY மற்றும் NY3 இரண்டின்  மோலார் கரைதிறன் மதிப்புகளும் சமம்

    (d)

    நீரில் MY யின் மோலார் கரை திறன், NY3 யின்  மோலார் கரை திறனை விட குறைவு

  17. சம கனஅளவுள்ள 0.1M NaOH மற்றும் 0.01M HCl கரைசல்களை ஒன்றாக கலக்கும் போது கிடைக்கும் கரைசலின் pH மதிப்பு என்ன?

    (a)

    2.0

    (b)

    3

    (c)

    7.0

    (d)

    12.65

  18. ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு \(1\times10^{-3}\)= 4 எனும் மதிப்பு கொ ண்ட ஒரு தாங்கல் கரைசலை தயாரிக்க தேவையான  விகிதம் __________

    (a)

    4:3

    (b)

    3:4

    (c)

    10:1

    (d)

    1:10

  19. 10-5 M KOH கரைசலின் pH மதிப்பு ________

    (a)

    9

    (b)

    5

    (c)

    19

    (d)

    இவை எதுவுமல்ல

  20. H2PO4-  இன் இணை காரம் ____________

    (a)

    PO43−

    (b)

    P2O5

    (c)

    H3PO4

    (d)

    HPO42-

  21. பின்வருவனவ ற்றுள் எது லெளரி– ப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்?

    (a)

    HCl

    (b)

    SO42−

    (c)

    HPO42−

    (d)

    Br-

  22. ஒரு நீரிய கரைசலின் pH மதிப்பு பூஜ்ஜியம், எனில் அந்த கரைசல் ___________

    (a)

    சிறிதளவு அமிலத்தன்மை கொண்டது

    (b)

    அதிக அமிலத்தன்மை கொண்டது

    (c)

    நடுநிலைத் தன்மை கொண்டது

    (d)

    காரத் தன்மை கொண்டது

  23. ஒரு வலிமை குறைந்த அமிலம் மற்றும் அதன் உப்புகளை கொண்டுள்ள ஒரு தாங்கல் கரைசலின் ஹைட்ரஜன் அயனிச் செறிவை குறிப்பிடுவது ____________

    (a)

    (b)

    \([H^{+}]=K_{a}\) [உப்பு]

    (c)

    \([H^{+}]=K_{a}\) [அமிலம்]

    (d)

  24. பின்வருவனவற்றுள் அம்மோனியம் அசிட்டேட்டின் நீராற்பகுத்தல் வீதத்தை குறிப்பிடும் சரியான தொடர்பு எது?

    (a)

    \(h=\sqrt{\frac{K_{h}}{C}}\)

    (b)

    \(h=\sqrt{\frac{K_{a}}{K_{b}}}\)

    (c)

    \(h=\sqrt{\frac{K_{h}}{K_{a}.K_{b}}}\)

    (d)

    \(h=\sqrt{\frac{K_{a}.K_{b}}{K_{h}}}\)

  25. NH4OH இன் பிரிகை மாறிலி மதிப்பு \(1.8\times10^{-5}\) எனில், NH4Cl இன் நீராற்பகுத்தல் மாறிலி மதிப்பு ________

    (a)

    \(1.8\times10^{-19}\)

    (b)

    \(5.55\times10^{-10}\)

    (c)

    \(5.55\times10^{-5}\)

    (d)

    \(1.80\times10^{-5}\)

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் அயனிச் சமநிலை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Ionic Equilibrium One Mark Questions with Answer )

Write your Comment