p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. அணு உலைகளில் மட்டுப்படுத்தியாக பயன்படுவது ________.

    (a)

    போரான் நைட்ரைடு

    (b)

    போரான்

    (c)

    போராக்ஸ்

    (d)

    போரிக் அமிலம்

  2. எத்தில் போரேட் சோதனையில் கிடைக்கும் சுடரின் நிறம்  ________.

    (a)

    சிவப்பு

    (b)

    மஞ்சள்

    (c)

    நீலம்

    (d)

    பச்சை

  3. பக்மின்ஸ்டர் ஃபுல்லரீனின் வாய்ப்பாடு  ________.

    (a)

    C32

    (b)

    C50

    (c)

    C60

    (d)

    C70

  4. கார்பன் மோனாக்சைடு ஒளி முன்னிலையில் குளோரினுடன் வினைபட்டு உருவாகும் விஷத்தன்மை கொண்ட வாயு ________.

    (a)

    கடுகு எண்ணெய் வாயு

    (b)

    பாஸ்ஜின் 

    (c)

    பாஸ்பீன்

    (d)

    கார்பைலமீன் 

  5. பின்வரும் வாயுக்களில் ஒளிச்சேர்க்கைக்கு இன்றியமையாதது எது?

    (a)

    O2

    (b)

    N2

    (c)

    CO

    (d)

    CO2

  6. 5 x 2 = 10
  7. போரிக் அமிலத்தின் மீது சோடியம் ஹைடிராக்சைட்டின் வினை யாது?

  8. கனிம பென்சீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  9. BF3 ஒரு லூயி அமிலம் என்பதற்கு எடுத்துக்காட்டு தருக.

  10. சிலிக்கன் டெட்ரா குளோரைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  11. சிலிக்கான் டெட்ரா குளோரைடினை நீராற்பகுக்கும் போது என்ன நடைபெறுகிறது?

  12. 5 x 3 = 15
  13. போரிக் அமிலத்தின் பயன்களை எழுதுக.

  14. டைபோரேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  15. பொட்டாஷ் படிகாரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  16. படிகாரத்தின் பயன்களை எழுதுக.

  17. போரான் நியூட்ரான் கவர்தல் சிகிச்சை (BNCT) பற்றி குறிப்பு வரைக.

  18. 4 x 5 = 20
  19. டைபோரேனிலிருந்து உயர் போரேன்களை எவ்வாறு பெறலாம். 

  20. கார்பனின் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக

  21. சிலிக்கோன்களின் தயாரிப்பு மற்றும் அமைப்பினை விவரி

  22. சிலிக்கேட்டுகளின் வகைகளை விவரி

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - P Block Elements I Model Question Paper )

Write your Comment