p-தொகுதி தனிமங்கள் - I இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. கார்பனை உதாரணமாக கொண்டு p தொகுதி தனிமங்களில் காணப்படும் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக.

  2. போரான் ஹைட்ரஜனுடன் நேரடியாக வினை புரிவதில்லை. BF யிலிருந்து டைபோரேன்னைத் தயாரிக்கும் ஏதேனும் ஒரு முறையினைத் தருக. 

  3. சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன? கார்பனின் சங்கிலித் தொடராக்கப் பண்பினைப் பற்றி குறிப்பு எழுதுக.

  4. CO மற்றும் COன் வடிவங்களைத் தருக.

  5. NaOH உடன் டைபோரேனின் வினை யாது? 

  6. காற்றுடன் டைபோரேனின் எவ்வாறு வினைபுரிகிறது? 

  7. மெக்காஃபி செயல்முறை மூலம் AICl3 தயாரித்தலை எழுதுக. 

  8. அலுமினியம் குளோரைடுடன் NaOH ன் வினை யாது?

  9. அம்மோனியாவுடன் சிலிக்கன் டெட்ரா குளோரைடின் வினை யாது?

  10. சிலிக்கன் டெட்ரா குளோரைடின் பயன்களை எழுதுக

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - p தொகுதி தனிமங்கள் - I இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - P - Block Elements - I Two Marks Questions )

Write your Comment