p-தொகுதி தனிமங்கள் - II ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    28 x 1 = 28
  1. பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

    (a)

    நெஸ்லர் காரணி

    (b)

    IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (c)

    IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (d)

    டாலன்ஸ் வினைப்பொருள்

  2. பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது _______.

    (a)

    NO மற்றும் NO2 கலவை

    (b)

    நைட்ரசோஃபெர்ரஸ் சல்பேட்

    (c)

    பெர்ரஸ் நைட்ரேட்

    (d)

    பெர்ரிக் நைட்ரேட்

  3. PCl3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது ______.

    (a)

    H3PO3

    (b)

    PH3

    (c)

    H3PO4

    (d)

    POCl3

  4. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.

    (a)

    6N

    (b)

    4N

    (c)

    2N

    (d)

    இவை எதுவுமல்ல

  5. பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது?

    (a)

    Cl2

    (b)

    F2

    (c)

    Br2

    (d)

    l2

  6. பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது?

    (a)

    XeOF4

    (b)

    XeO3

    (c)

    XeF2

    (d)

    NeF2

  7. மிக எளிதாக திரவமாக்க இயலும் வாயு எது?

    (a)

    Ar

    (b)

    Ne

    (c)

    He

    (d)

    Kr

  8. XeF6ன் முழுமையான நீராற் பகுப்பினால் உருவாவது ________.

    (a)

    XeOF4

    (b)

    XeO2F2

    (c)

    XeO3

    (d)

    XeO2

  9. சல்பைட் அயனியானது அயோடினால் ஆக்சிஜனேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்றமடைகிறது?

    (a)

    S4O62-

    (b)

    S2O62-

    (c)

    SO42-

    (d)

    SO32-

  10. ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது? 

    (a)

    Br2 > I2 > F2 > Cl2

    (b)

    F2 > Cl2 > Br2 > l2

    (c)

    I2 > Br2 > Cl2 > F2

    (d)

    Cl2 > Br2 > F2 > I2

  11. தாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது_________

    (a)

    Cu(NO3)2, NO மற்றும் NO2

    (b)

    Cu(NO3)2 மற்றும் N2O

    (c)

    Cu(NO3)2 மற்றும் NO2

    (d)

    Cu(NO3)2 மற்றும் NO

  12. பூமியில் வளிமண்டலத்தில் அதிகம் காணப்படும் வாயு ________.

    (a)

    O2

    (b)

    N2

    (c)

    H2

    (d)

    CO2

  13. சிலி வெடியுப்பு என்பது __________.

    (a)

    சோடியம் நைட்ரிக்

    (b)

    சோடியம் நைட்ரைட்

    (c)

    பொட்டாசியம் நைட்ரிக்

    (d)

    பொட்டாசியம் நைட்ரைட்

  14. இந்திய வெடியுப்பு என்பது _______.

    (a)

    சோடியம் நைட்ரிக்

    (b)

    சோடியம் நைட்ரைட்

    (c)

    பொட்டாசியம் நைட்ரிக்

    (d)

    பொட்டாசியம் நைட்ரைட்

  15. ஹேபர் தொகுப்பு முறையில் தயாரிக்கப்படும் சேர்மம் ______________

    (a)

    NO2

    (b)

    HNO3

    (c)

    NH3

    (d)

    N2O

  16. யூரியாவை நீராற்பகுத்தால் கிடைப்பது _______.

    (a)

    NO2

    (b)

    HNO3

    (c)

    NH3

    (d)

    N2O

  17. அம்மோனியாவின் மணம் _______.

    (a)

    அழுகிய முட்டை மணம்

    (b)

    அழுகிய மீனின் மணம்

    (c)

    கார நெடி

    (d)

    பூண்டின் மனம்

  18. நைட்ரிக் அமிலத்தை வணிக ரீதியாக தயாரிக்கும் முறை _______.

    (a)

    ஹேபர் முறை

    (b)

    டெக்கான் முறை

    (c)

    தொடு முறை

    (d)

    ஆஸ்வால்ட் முறை

  19. அதிகளவு அம்மோனியா, காப்பர் சல்பேட் கரைசலுடன் வினைபுரிந்து உருவாக்கும் அடர் நீலநிற அணைவு அயனி _______.

    (a)

    [Cu(NO3)2]

    (b)

    [Cu(NH3)2]2+

    (c)

    [Cu(NH3)4]2+

    (d)

    [Cu(NH3)4]2+

  20. அமோனியா மூலக்கூறின் வடிவமைப்பு _________.

    (a)

    நான்முகி

    (b)

    பிரமிடு

    (c)

    சதுரத்தளம்

    (d)

    எண்முகி

  21. ஹைட்ரோ நைட்ரஸ் அமிலத்தின் வாய்ப்பாடு ______.

    (a)

    H2N2O2

    (b)

    H4N2O4

    (c)

    HOONO

    (d)

    HNO2

  22. வெண்பாஸ்பரஸ் ________ல் பாதுகாக்கப்படுகிறது.

    (a)

    மண்ணெண்ணெய்

    (b)

    நீர்

    (c)

    ஆல்ஹகால்

    (d)

    ஈதர்

  23. ஹோல்ம்ஸ் முன்னறிப்பானில் பயன்படும் சேர்மங்கள் _________.

    (a)

    CaC2&Ca3P2

    (b)

    AIP & Ca3P2

    (c)

    CaC2 & P4

    (d)

    AlP & P4

  24. எரிமலை வெடித்தலில் வெளியேறும் வாயு _________.

    (a)

    NO2

    (b)

    NO

    (c)

    SO2

    (d)

    SO3

  25. திண்ம நிலையில் காணப்படும் ஹேலஜன்_________.

    (a)

    ஃபுளுரின்

    (b)

    குளோரின்

    (c)

    புரோமின்

    (d)

    அயோடின்

  26. ஹேலஜன் அமிலங்களில் வலிமை குறைந்த பிணைப்பை உடைய அமிலம் எது?

    (a)

    HF

    (b)

    HCl

    (c)

    HBr

    (d)

    HI

  27. ஹைட்ரஜனுடன் எது தீவிரமாக வினைபுரிகிறது?

    (a)

    ஃபுளுரின்

    (b)

    குளோரின்

    (c)

    புரோமின்

    (d)

    அயோடின்

  28. காற்றில் மிதக்கும் பலூன்களில் நிரப்ப பயன்படுவது எது?

    (a)

    He

    (b)

    Ne

    (c)

    Ar

    (d)

    Kr

  29. 7 x 1 = 7
  30. NH3

  31. (1)

    -3

  32. N2O

  33. (2)

    H2SO3

  34. சல்பியூரஸ் அமிலம்

  35. (3)

    H2S2O8

  36. மார்ஷல் அமிலம்

  37. (4)

    நேர்கோடு

  38. BrF3

  39. (5)

    Sp3d

  40. XeF

  41. (6)

    ஒழுங்கற்ற எண்முகி

  42. XeF6

  43. (7)

    +1

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் p-தொகுதி தனிமங்கள் - II ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள் ( 12th Chemistry p - Block Elements - II One Marks Model Question Paper )

Write your Comment