p-தொகுதி தனிமங்கள் - II இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. பின்வரும் சேர்மங்களில் ஹாலஜன்களின் ஆக்சிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுக.
    அ) OF2
    ஆ) O2F2
    இ) Cl2O3
    ஈ) I2O4

  2. பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?

  3. ஹீலியத்தின் பயன்களைத் தருக.

  4. தூய நைட்ரஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  5. அதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது?

  6. சேமிக்கப்பட்ட நைட்ரிக் அமிலம் மஞ்சள் நிறமாக மாறுகிறது. ஏன்?

  7. ஆய்வகத்தில் ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  8. பாஸ்பரஸின் பயன்களை எழுது

  9. ஆக்சிஜனின் பயன்களை எழுதுக

  10. ஆய்வகத்தில் கந்தக டை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  11. பெருமளவில் குளோரின் டெக்கான் முறை மூலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  12. குளோரினின் நிறம் வெளுக்கும் பண்பு பற்றி எழுது

  13. செனான் டிரை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  14. சோடியம் பெர்சினேட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  15. சோடியம் பெர்சினேட் ஒரு வலிமையான ஆக்சிஜனேற்றி என்பதை நிறுவுக 

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் p-தொகுதி தனிமங்கள் - II இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - P - Block Elements - II Two Marks Questions )

Write your Comment