இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. 3d வரிசையில் E0M3+/M2+ மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை விவரி

  2. லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.

  3. Cr2+ ஆனது வலிமையான ஆக்சிஜனொடுக்கி ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்சிஜனேற்றி விளக்குக.

  4. லாந்தனாய்டு குறுக்கத்தைவிட, ஆக்டினாய்டு வரிசையில், ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது. ஏன்?

  5. லாந்தனைடுகளில் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக

  6. இடைச்செருகல் சேர்மங்கள் என்றால் என்ன?

  7. Ti3+ , Mn2+ அயனியில் காணப்படும் இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கண்டறிக மேலும் அவைகளின் காந்ததிருப்பு திறன் மதிப்புகளைக் (μs) கண்டறிக.

  8. K2Cr2O7 மீது வெப்பத்தின் விளைவு யாது?

  9. Sc முதல் Zn வரை உள்ள தனிமங்களின் Zn ன் அணுவாக்கும் என்தால்பி மதிப்பு குறைவு ஏன்?

  10. கரைசலில் Cu+ அயனிகள் நிலைப்புத்தன்மை குறைவு ஏன்?

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Transition And Inner Transition Elements Five Marks Questions )

Write your Comment