பணியாளர் பயிற்சி முறை Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பணிவழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?

    (a)

    வகுப்பறையில் 

    (b)

    தொழிற்சாலைக்கு வெளியே 

    (c)

    வேலையில்லா நாட்களில் 

    (d)

    விளையாட்டு மைதானத்தில் 

  2. தொழிற்சாலைக்குள் பயிற்சி எங்கு வழங்கப்படுகிறது? 

    (a)

    வேலையிடத்தில் 

    (b)

    அறையில் 

    (c)

    பயிற்சி திணைக்களத்தில் 

    (d)

    குழுவினால் 

  3. பயிற்சி முறைகளை _____ மற்றும் ___________பயிற்சி என வகைப்படுத்தலாம். 

    (a)

    வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல் 

    (b)

    பணிவழி மற்றும் பணி வழியற்ற பயிற்சி 

    (c)

    வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு 

    (d)

    உடல் மற்றும் மனம் 

  4. ______ ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய ஒரு ஊழியர் திறனை மேம்படுத்த உதவுகிறது. 

    (a)

    வாசிப்புகள் 

    (b)

    குழு 

    (c)

    வேலைவாய்ப்பு 

    (d)

    பயிற்சி 

  5. குறிப்பிட்ட தலைப்பில் விரிவான கலந்துரையாடல் 

    (a)

    ஆய்வின் கீழ்ப்பயிற்சி 

    (b)

    பயிற்சியளிப்பு 

    (c)

    மாநாடுகள் 

    (d)

    ஆலோசனை 

  6. 3 x 2 = 6
  7. பயிற்சி முறை என்றால் என்ன? 

  8. பங்கேற்று நடித்தல் முறை  என்றால் என்ன?

  9. மின்னணு கற்றல் முறை பற்றி கூறுக.

  10. 3 x 3 = 9
  11. தொழிற்சாலைக்குள் பயிற்சி என்றால் என்ன?

  12. பயிற்சி திட்டத்தில் பல்வேறு படிகளை எழுதுக.

  13. பயிற்சி அளிப்பவர் மற்றும் பயிற்சி பெறுபவர் பற்றி சிறு குறிப்பு எழுதுக. 

  14. 2 x 5 = 10
  15. பயிற்சியின் பல்வேறு முறைகளை விவாதிக்க. (ஏதேனும் 5)

  16. பயிற்சியின் நன்மைகளை விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - பணியாளர் பயிற்சி முறை Book Back Questions ( 12th Commerce - Employee Training Method Book Back Questions )

Write your Comment