அரையாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

    (a)

    ஃபோயல்  

    (b)

    டேலர் 

    (c)

    மேயோ 

    (d)

    ஜேக்கப் 

  2. மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

    (a)

    புதுமைப்படுத்துதல் 

    (b)

    கட்டுப்படுத்துதல் 

    (c)

    திட்டமிடுதல் 

    (d)

    முடிவெடுத்தல் 

  3. நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது. 

    (a)

    நிதிகளை திரட்டுவதற்கு 

    (b)

    பணியாட்களை தேர்வு செய்வதற்கு 

    (c)

    விற்பனையை அதிகரிப்பதற்கு 

    (d)

    நிதித் தேவையை குறைப்பதற்கு 

  4. இந்திய பங்கு வைப்பு கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு _______

    (a)

    1986

    (b)

    1956

    (c)

    1994

    (d)

    1992

  5. இந்தியாவில் மூலதனச் சந்தையை கட்டுப்படுத்த எந்த ஆண்டு செபி அமைக்கப்பட்டது.

    (a)

    1988

    (b)

    1992

    (c)

    2014

    (d)

    2013

  6. ஆட்சேர்ப்புக்கான காரணங்கள் 

    (a)

    பணியாளர் ஓய்வு 

    (b)

    பணியாளர் இறப்பு 

    (c)

    பணியாளர் வேலை துறப்பு 

    (d)

    இவை அனைத்தும் 

  7. பயிற்சி பணியாளர்களிடையே _________ பற்றிய நல் மனப்பாங்கு, நம்பகத்தன்மை ஏற்படுத்தப்படுகிறது.

    (a)

    பணி

    (b)

    நடத்தை

    (c)

    நம்பளம்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  8. பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    களச்சந்தை 

    (b)

    உள்ளூர் சந்தை 

    (c)

    பத்திரங்களின் சந்தை

    (d)

    தேசிய சந்தை 

  9. சந்தையிடுகையானது  _________ மற்றும்  _________ இணைக்கும் ஒரு தொடர் சங்கிலியாக செயல்படுகிறது.

    (a)

    உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர்

    (b)

    உரிமையாளர் மற்றும் நுகர்வோர்

    (c)

    மொத்த வியாபாரி மற்றும் நுகர்வோர்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  10. _________ யிடுதலில் பொருள்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யாமல் அதனைப் பற்றிய செய்தி தகவல்களை நுகர்வோருக்கு தெரிவிக்கும் கலையை உள்ளடக்கியதாகும்.

    (a)

    பரிந்துரை சந்தை

    (b)

    பல்நோக்கு சந்தை

    (c)

    உள்ளடக்க சந்தை

    (d)

    மறைமுக சந்தை

  11. "நுகர்வோரியல்" எனும் சொல் தோன்றிய ஆண்டு 

    (a)

    1960

    (b)

    1957

    (c)

    1954

    (d)

    1958

  12. குறித்த நேரத்தில் பொருட்களை நுகர்வோர் பெறவில்லையெனில் அதனால் ஏற்படும் இழப்பிற்கு பொறுப்பாக்குபவர் ______ 

    (a)

    உற்பத்தியாளர்

    (b)

    விற்பாண்மையர் 

    (c)

    நுகர்வோர்

    (d)

    விற்பனையாளர்

  13. மேல்முறையீடு எத்தனை நாட்களுக்கு செய்ய வேண்டும்?

    (a)

    3

    (b)

    9

    (c)

    15

    (d)

    30

  14. ஜி.எஸ்.டி என்பது _____, ______, ______.

    (a)

    சரக்கு மற்றும் சமூக வரி

    (b)

    சரக்கு மற்றும் சேவை வரி 

    (c)

    சரக்கு மற்றும் விற்பனை வரி 

    (d)

    சரக்கு மற்றும் ஊதிய வரி 

  15. ______ உரிமைகள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தின் காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன.

    (a)

    தனியார் 

    (b)

    பொது 

    (c)

    கார்ப்பரேஷன் 

    (d)

    NMC

  16. பொருளின் மீதான உரிமை என்பது 

    (a)

    பொருளின் உடைமை 

    (b)

    பொருளைப் பாதுகாத்தல் 

    (c)

    பொருளின் மீதான உரிமை பாத்தியம் வைத்திருப்பவர் 

    (d)

    இவற்றில் ஏதுமில்லை 

  17. கடனுறுதி சீட்டின் சலுகை நாள் எத்தனை?

    (a)

    ஆறு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    இரண்டு

  18. ஸ்டார்ட் அப் இந்தியா இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது.

    (a)

    1996

    (b)

    2016

    (c)

    2019

    (d)

    1992

  19. புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய அரசு _______ முயற்சிக்கிறது.

    (a)

    அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)

    (b)

    பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு.

    (c)

    விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி 

    (d)

    அடல் இன்புவேஷன் சென்டர்ஸ்

  20. ஒரு நபர் நிறுமத்தில் உள்ள இயக்குனர்களின் எண்ணிக்கை

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    15

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 2 = 14
  22. மேலாண்மை என்றால் என்ன? 

  23. புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?

  24. இந்தியாவில் பங்கு மாற்றகத்தின் தோற்றம் குறித்து சிறு குறிப்பு வரைக

  25. மனித வளத்தை நிர்வகிப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுவது எது?

  26. நேர்காணல் - வரைவிலக்கணம் தருக.

  27. நுகர்வோர் மன்றத்தின் தலையாய நோக்கம் யாது?

  28. வணிக சுற்றுச் சூழல் என்றால் என்ன?

  29. காசோலையை பென்சிலால் எழுதலாமா? ஏன்?

  30. இயக்குனர் என்பதை வரையறுக்க. 

  31. பகுதி - III

    ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்

    7 x 3 = 21
  32. மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. (ஏதேனும் 3)

  33. "மாற்றம்" - வியாபார உலகின் மந்திரச் சொல் - விளக்குக.

  34. குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.

  35. புறத்தோற்ற மற்ற கணக்கிற்கு தேவையான ஆவணங்கள் யாவை?

  36. மனித வள மேலாண்மை ஒரு அறிவியலா? அல்லது கலையா? உன்னுடைய கூற்றை தருக.

  37. இணைய வழி நேர்காணல் - குறிப்பு வரைக.

  38. பயிற்சி அளிப்பவர் மற்றும் பயிற்சி பெறுபவர் பற்றி சிறு குறிப்பு எழுதுக. 

  39. முதலீடுகளை திரும்பப்பொருதலின் நன்மைகள் யாவை?

  40. ஊக்கப்பங்குகள் என்றால் என்ன?

  41. இயக்குனர்களின் பதிவேடு என்பது யாது?

  42. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. சந்தையிடுகை பணிகளில் வசதிப் பணிகளை விளக்குக. (அல்லது) சந்தையிடுகை பணிகளின் துணைப் பணிகள் யாவை?

    2. பலவகையான திறந்த மற்றும் இரகசிய வகையில் செய்யப்படும் வாக்கெடுப்பு முறைகளை விளக்குக.

    1. பணச்சந்தையின் சிறப்பியல்புகளை விவரி. (ஏதேனும் 5)

    2. தொழில் முனைவோர் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)

    1. நுகர்வோரின் உரிமைகள் யாவை?

    2. செல்தகு மேலெழுத்தின் அடிப்படைக் கூறுகளை கூறுக. (ஏதேனும் 5)

    1. சந்தையிடுகையாளரின் பணிகளை விளக்குக.

    2. ஊரக மற்றும் நகர்ப்புற தொழில்முனைவோரை வேறுபடுத்திக் காட்டுக. 

    1. ஏதேனும் ஐந்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை எழுதுக.

    2. ஏதேனும் ஐந்து அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தினை விளக்குக. 

    1. நிதிச் சந்தையின் பங்கினை விவாதிக்கவும். 

    2. மனித வள மேலாண்மையின் சிறப்பியல்புகள் யாவை?

    1. மேலாண்மைச் செயல்முறைகளை விரிவாக விளக்குக. 

    2. மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க. 

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Commerce Half Yearly Model Question Paper )

Write your Comment