மேலாண்மைச் செயல்முறைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. மேலாண்மை வரைவிலக்கணம் தருக. 

 2. மேலாண்மை கலையா? அறிவியலா? 

 3. மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. 

 4. டேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை? 

 5. மேலாண்மையின் வீச்செல்லையை தீர்மானிப்பவை எவை? 

 6. 5 x 5 = 25
 7. மேலாண்மைக்கு பீட்டர் டிரக்கரின் பங்களிப்பு யாது?

 8. மேலாண்மைச் செயல்முறைகளை விரிவாக விளக்குக. 

 9. அறிவியல் பூர்வ மேலாண்மையின் கோட்பாடுகள் யாவை?

 10. நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை விவரி. 

 11. மேலாண்மை வீச்செல்லையின் தாக்கங்களை விளக்குக. 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் - மேலாண்மைச் செயல்முறைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Principles Of Management Three and Five Marks Questions )

Write your Comment