PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வரும் கூற்றுகளில் எது உடனடியாக MySQLi வகுப்பை உருவாக்கும்?

    (a)

    mysqli = new mysqli()

    (b)

    $mysqli = new mysqli()

    (c)

    $mysqli->new.mysqli()

    (d)

    mysqli->new.mysqli()

  2. கீழ்கண்டவற்றுள் எது PHP – ன் சரியான MySQLi செயற்கூறு அல்ல?

    (a)

    Mysqli_connect() Function

    (b)

    Mysqli_close() Function

    (c)

    mysqli_select_data() Function

    (d)

    mysqli_affected_rows() Function

  3. PHP – ல் MySQLi வினவில் செயற்கூறுக்கு எத்தனை அளபுருக்கள் தேவைப்படுகிறது?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  4. PHP – ல் MySQLi மூடுதல் (Close) செயற்கூறுக்கு எத்தனை அளபுருக்கள் தேவைப்படுகிறது?

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    5

  5. PHP – ன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?

    (a)

    Version 2.0

    (b)

    Version 3.0

    (c)

    Version 4.0

    (d)

    Version 5.0

  6. 3 x 2 = 6
  7. வலைய தரவுதளம் என்றால் என்ன?

  8. mysqli_connect_error( ) செயற்கூறை வரையறு.

  9. mysqli_affected_rows ( ) செயற்கூறை வரையறு.

  10. 3 x 3 = 9
  11. MySQLi வினவல்களின் கட்டளை அமைப்பை எழுதவும்.

  12. MySQLi ஐ இணைப்பதற்கான கட்டளையை எடுத்துக்காட்டுடன் எழுதுக

  13. தரவுதள இணைப்பை பற்றி குறிப்பு எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. PHP – ல் தரவுதளத்தில் பிழையை கையாளும் முறை மற்றும் தரவுதள மேலாண்மை செயல்முறை பற்றி விரிவாக விளக்கவும்.

  16. MySQL வினவல்களை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Book Back Questions ( 12th Computer Applications - Connecting Php And Mysql Book Back Questions )

Write your Comment