PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 28
    14 x 2 = 28
  1. PHP இல் உள்ள MySQLi செயற்கூறுகளை கூறுக.

  2. MySQLi செயற்கூறு என்பது என்ன?

  3. எத்தனை வகையான MySQLi செயற்கூறுகள் PHP இல் உள்ளன.

  4. இணைத்தல் (Connection) மற்றும் மூடுதல் (Close) செயற்கூறுகளை வேறுபடுத்துக.

  5. MySQLi வினவல்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

  6. இணைப்பு சரம் (Connection String) என்றால் என்ன?

  7. வலைய தரவுதளம் என்றால் என்ன?

  8. mysqli_fetch_assoc( ) செயற்கூறு என்பது என்ன?

  9. mysqli_connect_error( ) செயற்கூறை வரையறு.

  10. mysqli_affected_rows ( ) செயற்கூறை வரையறு.

  11. RDBMS மென்பொருளுக்கு சில உதாரணங்கள் தருக.

  12. SQL மற்றும் MySQL என்றால் என்ன?

  13. தரவுத்தள என்றால் என்ன?

  14. வின்வல் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Connecting Php And Mysql Two Marks Questions )

Write your Comment