மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. தகவல் கசிவு பற்றி எழுதுக.

  2. டைபோபைரஸி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  3. மின்-வணிகத்தின் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பட்டியலிடுக.

  4. எண்முறைக் கையொப்பம் பற்றி எழுதுக.

  5. சைபர் (Cyber) Squatting என்றால் என்ன?

  6. ஹேக்கிங் என்றால் என்ன?

  7. பாதுகாப்பு அடையாளம் என்றால் என்ன?

  8. பொதுக் குறியீடு உள்கட்டமைப்பு (PKI) என்றால் என்ன?

  9. வரையறு
    1. மறை எழுத்து
    2. இயல் உரை (Plaintext)

  10. குறிமறையாக்கம் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - E-commerce Security Systems Two Marks Questions Paper )

Write your Comment