தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
    9 x 1 = 9
  1. தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

    (a)

    உறவு நிலை (Relational)

    (b)

    கட்டமைப்பு (Structural)

    (c)

    வினவல் (Query)

    (d)

    தொகுப்பி (Compiler)

  2. ______ விளக்கப்படம் தரவுதளத்தை தருக்க கட்டமைப்பு வரைபடமாக தருகிறது.

    (a)

    (E – R (Entity – Relationship)

    (b)

    உருப்பொருள்

    (c)

    கட்டமைப்பு குறிப்பு

    (d)

    தரவுதளம்

  3. முதன்மை திறவுகோலை உருவாக்க தேவையான பண்புக்கூறுகளைக் பெற்றிருக்காத உருப்பொருள்______.

    (a)

    நிலையான உருப்பொருள் தொகுதி (Strong Entity Set)

    (b)

    நிலையற்ற உருப்பொருள் தொகுதி (Weak Entity Set)

    (c)

    அடையாளத் தொகுதி (Identity Set)

    (d)

    உரிமை யாளர் தொகுதி (Owner Set)

  4. ______ கட்டளை தரவுதளத்தை நீக்க பயன்படுகிறது.

    (a)

    Delete database database_name

    (b)

    Delete database_name

    (c)

    Drop database database_name

    (d)

    Drop database_name

  5. MySQL, DBMS – ன் எந்த வகையை சார்ந்தது?

    (a)

    பொருள் நோக்கு (Object oriented)

    (b)

    படிநிலை (Hierarchical)

    (c)

    உறவுநிலை (Relational)

    (d)

    வலையமைப்பு (Network)

  6. Tuple என்பது உறவுநிலை தரவுதளத்தில் _________ யை குறிக்கிறது.

    (a)

    அட்டவணை

    (b)

    வரிசை

    (c)

    நெடுவரிசை

    (d)

     பொருள்

  7. MySQL – லுடன் தொடர்பை எற்படுத்தப் பயன்படுவது ______.

    (a)

    SQL

    (b)

    Network calls

    (c)

    Java

    (d)

    API’s

  8. எது தரவு செயலாக்கத்திற்கு உரிய MySQL.

    (a)

    MySQL Client

    (b)

    MySQL Server

    (c)

    SQL

    (d)

    Server Daemon program

  9. MySQL தரவுதளத்தில், ஒரு தரவுதளத்தின் முழு வடிவமைப்பு கட்டமைப்பை பிரதிபலித்தல் _________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    திட்டம் (Schema)

    (b)

    பார்வை (View)

    (c)

    நிகழ்வு (Instance)

    (d)

    அட்டவணை (table)

  10. 1 x 1 = 1
  11. MySQL இலவசமாக கிடைக்கும் ஒரு திறந்த மூலம் ஆகும்.

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Applications Introduction to Database Management System One Marks Model Question Paper )

Write your Comment