அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:10:00 Hrs
Total Marks : 9
    9 x 1 = 9
  1. PHP – ன் விரிவாக்கம் என்ன?

    (a)

    தனிப்பட்ட முகப்பு பக்கம் (Personal Home Page)

    (b)

    மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Hyper text Preprocessor)

    (c)

    முன் உரை மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Pretext Hyper text preprocessor)

    (d)

    முன் உரை முகப்பு பக்கம் (Pre – Processor Home Page)

  2. PHP கோப்புகளின் கொடாநிலை கோப்புகளின் நீட்டிப்பு என்ன?

    (a)

    html

    (b)

    xml

    (c)

    php

    (d)

    ph

  3. ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்.

    (a)

    < php >

    (b)

    < ?php? >

    (c)

    < ?? >

    (d)

    < ?php? >

  4. PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?

    (a)

    Adobe

    (b)

    windows

    (c)

    Apache

    (d)

    IIS

  5. ஒற்றை வரி குறிப்புரை கூற்றுக்கு நாம் எதை பயன்படுத்துவோம்?
    i) /?
    ii) //
    iii) #
    iv) **/

    (a)

    (ii) only

    (b)

    (i), (iii) and (iv)

    (c)

    (ii), (iii) and (iv)

    (d)

    both (ii) and (iv)

  6. பின்வரும் எந்த PHP கூற்று num என்ற மாறியில் 41யை சேமிக்கும்
    i) num = 41
    ii) $   num = 41
    iii) echo  $   num = 41
    iv) echo 41

    (a)

    (i) மற்றும் (ii) இரண்டும்

    (b)

    (ii) மட்டும்

    (c)

    (i) மட்டும்

    (d)

    அனைத்தும்

  7. பின்வரும் PHP கூற்றின் வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $num = 1;
    $num1 = 2;
    print $num . “+”. $num1 ;
    ?>

    (a)

    3

    (b)

    1+2

    (c)

    1. + .2

    (d)

    Error

  8. எந்த கூற்று திரையில் $x என்ற வெளியீட்டை காட்டும்?

    (a)

    echo “\ $x’’

    (b)

    echo “ \ $$x”

    (c)

    echo “/$x”

    (d)

    echo “$x”

  9. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்க பயன்படுவது எது?

    (a)

    \r;

    (b)

    \n;

    (c)

    /n;

    (d)

    /r;

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 12th Computer Applications Introduction To Hypertext Pre-processor One Mark Question with Answer Key )

Write your Comment