அறிமுகம் – மீஉரை முன்செயலி இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. PHP ன் பொதுவான பயன்பாடு என்ன?

  2. வலை சேவையகம் என்றால் என்ன?

  3. ஸ்ர்ப்டிங் மொழிகளின் வகைகள் யாவை?

  4. கிளைன்ட் மற்றும் சேவையகம் வேறுபடுத்துக

  5. வலை உலவிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக?

  6. URL என்றால் என்ன?

  7. PHP எழுத்து வகை உணர்வு கொண்ட மொழியா?

  8. PHP – ல் மாறிகளை எவ்வாறு அறிவிக்க வேண்டும்?

  9. கிளைன்ட் சேவையகம் கட்டமைப்பை வரையறு

  10. வலை சேவையகம் வரையறு.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - அறிமுகம் – மீஉரை முன்செயலி இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Introduction To Hypertext Pre-processor Two Marks Questions )

Write your Comment