" /> -->

வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. இணையம், அக இணையம், புற இணையம் ஒன்பிடுக?

 2. RFID செயல்படுத்தப்பட்ட கணினியின் கூறுகளை பட்டியலிடுக?

 3. HTTP, HTTPS, FTD – சிறுகுறிப்பு வரைக.

 4. TCP / IP குறிப்பு மாதிரியில் உள்ள அடுக்குகள் யாவை ?

 5. விரிவாக்கம் தருக ARP, ICMP, SMTP மற்றும் DNS.

 6. 5 x 5 = 25
 7. இணையம், அக இணையம் மற்றும் புற இணையம் விரிவாக விளக்குக?

 8. OSI மாதிரியை அதன் அடுக்குகளோடு விவாதிக்கவும்.

 9. TCP / IP மற்றும் OSI குறிப்பு மாதிரிக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.

 10. மொபைல் வலையமைப்பின் வளர்ச்சி மற்றும் அதன் நன்மை, தீமைகளை விளக்குக.

 11. இணையம், ஆக இணையம் மற்றும் புற இணையப் பயன்பாடுகளை ஒப்பிடுக

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Network Examples And Protocols Three and Five Marks Questions )

Write your Comment