Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்

  2. MPEG பற்றி குறிப்பு வரைக.

  3. பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய் ?

  4. பேஜ்மேக்கரில்  வட்டமுனை  செவ்வகத்தை அல்லது வட்டமுனை சதுரத்தை எவ்வாறு விரைவாய்?

  5. தரவுதள மேலாண்மை அமைப்பில் உள்ள கார்டினாலிட்டி பற்றி விவரி.

  6. MYSQL ல் அட்டவணையிலிருந்து ஏற்கனேவே இருக்கும் தரவுகளை எவ்வாறு நீக்குவாய்?

  7. வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை வேறுபடுத்துக

  8. பயனர் வரையருத்த செயற்கூறுகள் மற்றும் அமைப்பு வரையருத்த செயற்கூறுகளை வேறுபடுத்துக

  9. பல பரிமாண அணி பற்றி விரிவாக எழுதுக.

  10. Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக

  11. foreach மற்றும் While மடக்கினை வேறுபடுத்துக.

  12. HTML னுடைய INPUT பண்புக் கூறுக்கான செல்லுபடியாக்கல் விதிமுறைகளைப் பட்டியலிடு.

  13. mysqli_affected_rows() மற்றும் mysqli_fetch_assoc() செயற்கூறு இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை எழுதுக

  14. இணையத்தின் குறைபாடுகளைப் பட்டியலிடுக.

  15. IANA என்றால் என்ன?

  16. புகழ்பெற்ற திறந்த மூல மென்பொருள்களை பட்டியலிடு

  17. குரல் வழி வணிகம் மற்றும் chatbots குறிப்பு வரைக.

  18. இந்திய நிதி அமைப்புக் குறியீடு (IFSC) என்றால் என்ன?

  19. வரையறு: மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation).

  20. மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்பு (VAN) என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Computer Applications - Three Marks Question Paper )

Write your Comment