SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. SQLite என்றால் என்ன? இதன் நன்மைகள் யாவை?

  2. fetchone( ) மற்றும் fetchmany( ) வேறுபடுத்துக.

  3. Where துணைநிலைக்கூற்றின் பயன் என்ன? where கூற்றைப் பயன்படுத்தி ஒரு பைத்தான் கூற்றை எழுதவும்.

  4. பின்வரும் விவரங்களை படிக்கவும். அதன் அடிப்படையில் துறைவாரியாக பதிவுகளை திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
    தரவுத்தள பெயர் :- organization.db
    அட்டவணை பெயர் :- Employee
    புலங்கள் :- Eno, EmpName, Esal, Dept

  5. பின்வரும் விவரங்களை படிக்கவும் அதன் அடிப்படையில் பதிவுகளை Eno இறங்குவரிசையில் திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
    தரவுத்தள பெயர் :-  organization.db
    அட்டவணை பெயர் :- Employee
    புலங்கள் :- Eno, EmpName, Esal, Dept

  6. 5 x 5 = 25
  7. SQLite பற்றி விரிவாக எழுதவும். அதனை பயன்படுத்தும் படிநிலைகளை எழுதுக.

  8. fetchmany() பயன்படுத்தி பின்வரும் அட்டவணையிலுள்ள அனைத்து பதிவுகளையும் திரையிடுவதற்கான பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.

    Icode ItemName Rate
    1003 Scanner 10500
    1004 Speaker 3000
    1005 Printer 8000
    1008 Monitor 15000
    1010 Mouse 700
  9. HAVING துணைநிலைக்கூற்றின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

  10. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
    அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
    தரவுத்தளத்தின் பெயர் :- ABC
    அட்டவணையின் பெயர் :- Item
    நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :-

    Icode :- integer and act as primary key
    Item Name :- Character with length 25
    Rate :- Integer
    Record to be added :- 1008, Monitor,15000
  11. பின்வரும் supplier மற்றும் Item அட்டவணைகளை கவனித்து, (i) மற்றும் (ii) வினாக்களுக்கு பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.

    SUPPLIER
    Suppno Name City Icode SuppQty
    S001 Prasad Delhi 1008 100
    S002 Anu Bangalore 1010 200
    S003 Shahid Bangalore 1008 175
    S004 Akila Hydrabad 1005 195
    S005 Girish Hydrabad 1003 25
    S006 Shylaja Chennai 1008 180
    S007 Lavanya Mumbai 1005 325

    i) டெல்லியில் வசிக்காத மொத்த விற்பனையாளர்களின் Name, City மற்றும் Itemname களை திரையிடவும்.
    ii) அகிலாவின் suppQty யில் உள்ள மதிப்போடு 40-யை அதிகரிக்கும்.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Data Manipulation Through SQL Three and Five Marks Questions )

Write your Comment