தரவுத்தள கருத்துருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. எவை தரவுகளை எளிமையாக சேமிக்க, செயல்படுத்த மற்றும் பகுப்பாய்வு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது?

    (a)

    MySQL 

    (b)

    தரவுதள மாதிரி 

    (c)

    Relational algebra 

    (d)

    DBMS 

  2. தரவுகளை வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது 

    (a)

    தரவுதளம் 

    (b)

    DBMS 

    (c)

    கோப்பு மற்றும் அட்டவணை 

    (d)

    வழிமுறைகள் / செயல்முறைகள் 

  3. பின்வருவனவற்றுள் எது சிக்கலான நிகழ் உலக தரவு சேகரிக்கும் சூழலை எளிமையாக்குகிறது?

    (a)

    தரவுகளின் நிலைத்தன்மை 

    (b)

    மிகைமை குறைத்தல் 

    (c)

    வினவல் மொழி 

    (d)

    தரவுமாதிரி 

  4. பின்வருவனவற்றுள் எது தரவு மாதிரி கிடையாது?

    (a)

    படிநிலை தரவுதள மாதிரி 

    (b)

    ER தரவுதள மாதிரி 

    (c)

    பொருள்நோக்கு தரவுதள மாதிரி 

    (d)

    நிலைத்தன்மை மாதிரி 

  5. வலையமைப்பு தரவுதள மாதிரியில் எந்த வகையான உறவுநிலையை குறிப்பிடுகிறது?

    (a)

    ஒன்று - ஒன்று 

    (b)

    ஒன்று - பல 

    (c)

    பல - ஒன்று 

    (d)

    பல - பல 

  6. 5 x 2 = 10
  7. தரவுதளம் என்றல் என்ன?

  8. தரவுதளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற மென்பொருள் பற்றி எழுதுக.

  9. DBMS-ன் கூறுகளை எழுதுக.

  10. DBMS மென்பொருளுக்கான எ.கா தருக.

  11. EF Codd விதி குறிப்பு வரைக.

  12. 5 x 3 = 15
  13. தரவுதளம் பற்றி குறிப்பு வரைக.

  14. தரவுதள மேலாண்மை அமைப்பின் பண்புகளை பட்டியலிடுக.

  15. தரவுதள கட்டமைப்பு பற்றி எழுதுக.

  16. உறவுநிலை மாதிரி பற்றி குறிப்பு வரைக. 

  17. உறவுநிலை இயற்கணிதம் என்றல் என்ன?

  18. 4 x 5 = 20
  19. தரவு மாதிரியின் பல்வேறு வகைகளை விளக்குக.

  20. உறவுநிலையின் வகைகளை விவரி.

  21. DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக. 

  22. DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - தரவுத்தள கருத்துருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Database Concepts Model Question Paper )

Write your Comment