Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.

  2. X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?

  3. இடைமுகத்தையும், செயல்படுத்தலையும் வேறுபடுத்துக.

  4. மேப்பிங் என்றால் என்ன?

  5. போலிக் குறிமுறை வரையறை.

  6. ஒரு செயல்பாட்டின் இயங்கு நேரம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

  7. 1 முதல் 100 வரையிலான எண்களின் கூட்டுத் தொகையை கணக்கிடும் நிரலை எழுதுக.

  8. குளோபல் வரையெல்லை - வரையறு.

  9. ஒரே பெயரைக் கொண்ட குளோபல் மற்றும் உள்ளமை மாறிகளின் பயன்பாட்டை எடுத்துக்காட்டுடனுன் விளக்குக.

  10. பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?

  11. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    strl = "mammals"
    1) str1.find ('ma ')
    2) str1.find ('ma', 2)
    3) str1.find ('ma', 2,4)
    4) str1.find ('ma', 2,5)

  12. ஒரு Tuples n எண்ணிக்கை உறுப்புகளுடன் உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.

  13. List சுருக்கத்தைப் பயன்படுத்தி இரட்டைப்படை எண்களின் 2-ன் அடுக்குகளை உருவாக்கும் நிரலை எழுதுக.(1 to 10)

  14. பகா எண்களைக் கொண்ட ஒரு Set,இரட்டைப்படை எண்களை கொண்ட மற்றொரு Set உருவாக்குவதற்கான நிரல் [ஒட்டு, வெட்டு, வேறுபாடு, சமச்சீரான வேறுபாடு போன்ற செயற்பாடுகளுக்கான விடையை நிரூபிக்கவும்].

  15. Public மற்றும் Private தரவு உறுப்புகள் பற்றி எழுதுக.

  16. DBMS பயனர்களின் வகைகளை எழுதுக.

  17. அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  18. SQL - ன் கட்டளைகளின் பிரிவுகளை எழுதுக

  19. அட்டவணையில் உள்ள பதிவுகளை எவ்வாறு வடிகட்டுவாய்? எ.கா தருக

  20. பைத்தான் மூலம் CSV கோப்பை படிப்பதற்கான இரு வழிகளை குறிப்பிடுக.

  21. next( ) செயற்கூறின் பயன்பாடு என்ன?

  22. கோப்பினில் மாற்றம் செய்தல் என்றால் என்ன?

  23. மதிப்பீட்டு சார்புகள் யாவை?

  24. Matplotlib யுள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.

  25. வரி விளக்கப்படம் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Computer Science - Full Portion Two Marks Question Paper )

Write your Comment