Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. List உறுப்பு அல்லது தொடர்பு உறுப்புகளை எந்த செயற்குறியை பயன்படுத்தி மாற்றலாம்?

    (a)

    +

    (b)

    ?:

    (c)

    ++

    (d)

    =

  2. List உறுப்புக்களை எந்த செயற்குறியை பயன்படுத்தி மாற்றலாம்?

    (a)

    கட்டளை

    (b)

    ஒற்றை

    (c)

    இரட்டை

    (d)

    எளிய மதிப்பிலிருத்து

  3. எந்த கூற்று சுட்டெண் தெரிந்த உறுப்புகளை நீக்க பயன்படுகிறது?

    (a)

    del

    (b)

    delete

    (c)

    remove

    (d)

    del ( )

  4. எந்த செயற்கூறு சுட்டெண் தெரியாத உறுப்புகளை நீக்க பயன்படுகிறது?

    (a)

    del ( )

    (b)

    remove ( )

    (c)

    delete ( )

    (d)

    delmore ( )

  5. sort ( ) செயற்கூறு list-ல் உள்ள உறுப்புகளை தானமைவாக எந்த வரிசையாக்கம் செய்யும்?

    (a)

    ஏறுவரிசை

    (b)

    இறங்கு வரிசை

    (c)

    வரிசையாக்கம் நடைபெறாது

    (d)

    பல வரிசையாக்கம்

  6. 5 x 2 = 10
  7. முதல் 20 வரையான எண்களில் 4-ல் வகுபடும் எண்களை பெறும் List ஒன்றை உருவாக்கும் நிரல் ஒன்றை எழுதுக.

  8. BRICSன் உறுப்பு நாடுகளின் List-ஐ வரையறை செய்து, உள்ளீடு செய்யப்படும் நாடு BRICSன் உறுப்பா (அல்லது) இல்லையா என்பதை பரிசோதிக்கும் நிரலை எழுதுக. 

  9. பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
    TUP = (12,78,91,'A','B',3,69)
     (i) print (TUP [2.5])
     (ii) print (TUP [:5])
     (iii) print (TUP [4:])
     (iv) print (TUP [:])
     (v) print (TUP)

  10. Tuples -ஸ் மதிப்பிருத்தலை பயன்படுத்தி இரண்டு மதிப்புகளை இடமாற்றுவதற்கான நிரலை எழுதுக.

  11. பகா எண்களைக் கொண்ட ஒரு Set,இரட்டைப்படை எண்களை கொண்ட மற்றொரு Set உருவாக்குவதற்கான நிரல் [ஒட்டு, வெட்டு, வேறுபாடு, சமச்சீரான வேறுபாடு போன்ற செயற்பாடுகளுக்கான விடையை நிரூபிக்கவும்].

  12. 5 x 3 = 15
  13. List-ன் நீளத்தை எவ்வாறு கணக்கிடுவாய்? எடுத்துக்காட்டு தருக.

  14. List உறுப்புகள் எவ்வாறு மாற்றப்படலாம்? எ.கா. தருக.

  15. ஒற்றை உறுப்பு கொண்ட Tuples எவ்வாறு உருவாக்குவாய் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  16. List அல்லது Tupleஐ பயன்படுத்தி setஐ எவ்வாறு உருவாக்கலாம்? எடுத்துக்காட்டு தருக.

  17. Dictionary சுருக்கம் பற்றி எழுதுக.

  18. 4 x 5 = 20
  19. For மடக்கையை பயன்படுத்தி உறுப்புகளை எவ்வாறு அணுகுவாய் என்பதை எ.கா. மூலம் விளக்குக.

  20. remove ( ), Clear ( ), Pop ( ) செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  21. Tuple-ல் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை திருப்புதல் என்பதை எடுத்துக்காட்டு மூலம் விளக்குக.

  22. செயற்கூற்றைப் பயன்படுத்தி, வட்டத்தின் ஆரத்தை செயற்கூறுக்கு அளபுருவாக அனுப்பி, வட்டத்தின் பரப்பு மற்றும் சுற்றளவை திருப்பி அனுப்புவதற்கான நிரலை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Lists, Tuples, Sets And Dictionary Model Question Paper )

Write your Comment