Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. List மற்றும் Tuples-ஒப்பிடுக.

  2. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
    list = [2**x for x in range(5)]
    print(list)

  3. del மற்றும் clear( ) செயற்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  4. பைத்தானின் set செயல்பாடுகளை பட்டியலிடுக.

  5. List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?

  6. 5 x 5 = 25
  7. List-ல் ஒரு உறுப்பை சேர்ப்பதற்கான பல்வேறு வழிகள் யாவை? பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  8. range( ) ன் நோக்கம் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  9. பின்னலான Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  10. பைத்தானிலுள்ள பல்வேறு set செயல்பாடுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  11. Tuple-ல் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை திருப்புதல் என்பதை எடுத்துக்காட்டு மூலம் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Lists, Tuples, Sets And Dictionary Three and Five Marks Questions )

Write your Comment