Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. பைத்தானில் List என்றால் என்ன?

  2. List உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் தலைகீழாக எவ்வாறு அணுகுவாய்?

  3. List - ன் del மற்றும் remove(  ) செயற்கூறின் வேறுபாடுகள் யாவை?

  4. ஒரு Tuples n எண்ணிக்கை உறுப்புகளுடன் உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.

  5. பைத்தான் List யை உருவாக்குவதற்கான தொடரியல் மற்றும் எ.கா.தருக.

  6. பின்னலான List என்றால் என்ன எ.கா.தருக.

  7. List ல் உள்ள உறுப்புகளை பின்னோக்கு முறையில் வெளியிட பைத்தான் நிரலை எழுதுக.

  8. பைத்தானில் list-கள் மாறும் தன்மையுடையவை என்பதற்கான தொடரியலை எழுதுக.

  9. append ( ) மற்றும் Extend ( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.

  10. Listலிருந்து உறுப்புகளை நீக்குவதற்கான தொடரியலை எழுதுக.

  11. POP ( ),Clear ( ) மற்றும் remove ( ) செயற்கூறுகளுக்கான தொடரியலை எழுதுக.

  12. பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
    Tup = (10)
    type (tup)
    Tup 1 = (10,)
    type(tup)

  13. முழு Tuples-ஐ எவ்வாறு நீக்குவாய். எ.கா.தருக.

  14. Tuples -ஸ் மதிப்பிருத்தலை பயன்படுத்தி இரண்டு மதிப்புகளை இடமாற்றுவதற்கான நிரலை எழுதுக.

  15. List-ல் பயன்படும் மூன்று செயற்கூறு பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Lists, Tuples, Sets And Dictionary Two Marks Questions )

Write your Comment