பைத்தான் மற்றும் CSV கோப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வரும் எது கோப்பு முறைமை கிடையாது?

    (a)

    (b)

    (c)

    (d)

  2. பின்வரும் எந்த முறைமையில் CSV கோப்பினை திறக்க முறைமையை குறிப்பிடலாம்?

    (a)

    உரை 

    (b)

    இருபரிமாண 

    (c)

    படிக்கும் 

    (d)

    அ அல்லது ஆ 

  3. பின்வரும் எந்த முறைமைகள் பயன்படுத்தி பைத்தானில் ஒரு சிறிய கோப்பினை உருவாக்கலாம்?

    (a)

    'w'

    (b)

    'x'

    (c)

    'a'

    (d)

    இவையெல்லாம் 

  4. f = Open ("sample. text") என்ற கூற்றுக்கு இணையான முறைமை எது?

    (a)

    r

    (b)

    x

    (c)

    x அல்லது a 

    (d)

    r அல்லது r+

  5. பின்வரும் எத்தனை முறைகளில் CSV கோப்பின் தரவுகளை படிக்கலாம்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  6. 5 x 2 = 10
  7. DicReader எவ்வாறு வேலை செய்கிறது?

  8. ordered.dict என்றால் என்ன?

  9. writer ( ) மற்றும் writerow ( ) செயற்கூறின் வேறுபாட்டை எழுதுக.

  10. கோப்பினில் மாற்றம் செய்தல் என்றால் என்ன?

  11. வரிமுறிப்பான் - சிறுகுறிப்பு வரைக.

  12. 5 x 3 = 15
  13. சாதாரண CSV கோப்பினை எவ்வாறு உருவாக்கலாம்?

  14. எக்ஸ்லை பயன்படுத்தி CSV கோப்பினை எவ்வாறு உருவாக்குவாய்?

  15. reader( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.

  16. ஒரு ஒரு புதிய CSV கோப்பினை உருவாக்கவும் [அல்லது] ஏற்கனவே உள்ள கோப்பில் மாற்றங்கள் செய்யும் வழிமுறைகளை எழுதுக.

  17. csv.writer ( ) செயற்கூறின் தொடரியலை எழுதி அதன் அளபுருகளை விளக்கவும்.

  18. 4 x 5 = 20
  19. பயனரால் வரையறுக்கப்பட்டுள்ள பிரிப்பானைக் கொண்டுள்ள '\(_{ | }^{ | }\)' கொண்டு CSV கோப்பினை படிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  20. ஒரு CSV கோப்பினில் குறிப்பிட்ட புலத்தை மட்டும் படிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  21. தனியப்பன் Dialects உடன் CSV கோப்பாக Dictionary-ல் எழுதும் பைத்தான் நிரலை எழுதுக.

  22. இயங்கு நேரத்தில் தரவினை பெற்று CSV கோப்பினில் எழுதும் பைத்தான் நிரலை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் மற்றும் CSV கோப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Python And Csv Files Model Question Paper )

Write your Comment