பைத்தான் மற்றும் CSV கோப்புகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. பைத்தான் மூலம் CSV கோப்பை படிப்பதற்கான இரு வழிகளை குறிப்பிடுக.

  2. கோப்பின் கொடாநிலை முறைமைகளை குறிப்பிடுக.

  3. next( ) செயற்கூறின் பயன்பாடு என்ன?

  4. CSV கோப்பில் உள்ள புலத்தின் தரவுகள் காற்புள்ளியை கொண்டிருக்கும் நோக்கம் யாது?

  5. CSV கோப்பினை திறக்கும் மூன்று முறைமைகளை எழுதுக.

  6. open ( ) செயற்கூறுடன் கொடுக்கப்படும் with கூற்றின் பயன் யாது?

  7. close ( ) செயற்கூறின் பயன்யாது?

  8. dialect என்றால் என்ன?

  9. writer ( ) மற்றும் writerow ( ) செயற்கூறின் வேறுபாட்டை எழுதுக.

  10. Dictionary-யின் திறவுகோலாக பயன்படுத்துவது எது?

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் மற்றும் CSV கோப்புகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Python And CSV Files Two Marks Question Paper )

Write your Comment