" /> -->

பைத்தான் செயற்கூறுகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி

  (a)

  மடக்கு

  (b)

  கிளைப்பிரிப்பு

  (c)

  செயற்கூறு

  (d)

  தொகுதி

 2. செயற்கூறு வரையறையில் பின்வரும் எந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  ; (அரைப் புள்ளி)

  (b)

  . (புள்ளி)

  (c)

  : (முக்காற் புள்ளி)

  (d)

  $ (டாலர்)

 3. பின்வரும் கூற்றுகளைப் படித்து, சரியான கூறுகளைத் தேர்ந்து எடுக்கவும்.
  (I) பைத்தானில், செயற்கூறை வரையறுக்கும் போது குறிப்பிட்ட தரவு வகைகளைக் குறிப்பிடத் தேவையில்லை.
  (II) பைத்தான் சிறப்புச் சொற்களைச் செயற்கூறின் பெயராகப் பயன்படுத்தலாம்.

  (a)

  I மற்றும் II தவறு

  (b)

  இரண்டுமே சரி

  (c)

  I மற்றும் II சரி

  (d)

  I-சரி, II -தவறு 

 4. கொடுக்கப்பட்ட கூற்றை வெற்றிகரமாக நிறை வேற்றுவதற்கு, பின்வருவனவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு
  if ____ : print(x, " is a leap year")

  (a)

  x%2 = 0

  (b)

  x%4 =  = 0

  (c)

  x/4 = 0

  (d)

  x%4 = 0

 5. testpython() செயற்கூறைவரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல் பயன்படுகிறது?

  (a)

  define

  (b)

  pass

  (c)

  def

  (d)

  while

 6. 3 x 2 = 6
 7. செயற்கூறுவின் முக்கிய நன்மைகள் யாவை?

 8. குளோபல் வரையெல்லை - வரையறு.

 9. தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறுக்கு வரம்பை எவ்வாறு அமைக்க வேண்டும்? எடுத்துக்காட்டு தருக.
   

 10. 3 x 3 = 9
 11. ceil() மமற்றும் floor() செயற்கூறுகளை வேறுபடுத்துக,

 12. தற்சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது?

 13. செயற்கூறினை வரையறுக்கும் போது குறிப்பிடப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?

 14. 2 x 5 = 10
 15. செயற்கூறின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

 16. பின்வரும் உள்ளினைந்த செயற்கூறுகளை விளக்குக.
  (a) id( )
  (b) chr( )
  (c) round( )
  (d) type( )
  (e) pow( )

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் செயற்கூறுகள் Book Back Questions ( 12th Computer Science - Python: Variables And Operators Model Questions Paper )

Write your Comment