" /> -->

சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. கொடுக்கபட்ட வடிவத்தை அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.

 2. பின்வருவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக.
  (அ) capitalize(  )
  (ஆ) swapcase(  )

 3. கீழே கொடுக்கப்பட்டுள்ள பைத்தான் நிரலின் வெளியீடு யாது?
  str1 = "welcome"
  str2 = "to school"
  str3 = str1[:2]+str2[len(str2)-2:]
  print(str3)

 4. format( ) செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

 5. பைத்தானில் count( ) செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

 6. 5 x 5 = 25
 7. கொடுக்கப்பட்ட சரம் பாலின்ட்ரோமா இல்லையா என்பதை சோதிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

 8. கொடுக்கப்பட்ட சரத்தில் உள்ள எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கையை கண்டறியும் பைத்தான் நிரலை எழுதுக.

 9. ஏபோரியன் தொடரை உருவாக்கும் பைத்தான் நிரலை எழுதுக. [ஏபோ ரியன் தொடர் அகரவரிசைப்படி பட்டியலை உருவாக்கும்)

 10. பயனரிடமிருந்து பெறப்படும் சரத்தில் உள்ள உயிர் எழுத்துக்களை நீக்கிவிட்டு அதே சரத்தை வெளிப்படுத்தும் பைத்தான் நிரலை எழுதுக.

 11. பின்வரும் வெளிப்பாடு கிடைப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
  * * * * *
  * * * *
  * * * 
  * *
  *

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Strings And String Manipulations Three and Five Marks Questions )

Write your Comment