வினவல் அமைப்பு மொழி இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.

  2. அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  3. எந்த SQL கூறு, அட்டவணையை உருவாக்கவும், அவற்றில் மதிப்புகளை சேர்க்கவும் அனுமதிக்கும்?

  4. WAMP - ன் பயன் யாது?

  5. SQL - ன் கட்டளைகளின் பிரிவுகளை எழுதுக

  6. தரவு கையாளுதல் வகைகளை எழுதுக

  7. SQL - ல் பயன்படுத்தப்படும் தரவுவகைகளை எழுதுக

  8. அட்டவணையை உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக

  9. அட்டவணையை கட்டுப்பாட்டுடன் உருவாக்கும் தொடரியலை எழுதுக

  10. அட்டவணையில் உள்ள விரும்பிய தீர்வை பெறுவதற்கான select கட்டளையின் தொடரியலை எழுதுக

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - வினவல் அமைப்பு மொழி இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Structured Query Language Two Marks Question Paper )

Write your Comment