Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. பொருளாதார அமைப்புகளின் வகைகளை குறிப்பிடுக.

  2. கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக

  3. US அடிப்படையில் நாட்டு வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  4. தொன்மையியத்தையும் கீன்ஸியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)

  5. நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

  6. மிகைப் பெருக்கி -விளக்குக.

  7.  தேவை-இழுப்பு மற்றும் செலவு உந்து பணவீக்கத்தினை விளக்குக

  8. பணக் குறியீடு பற்றி எழுது?

  9. இந்திய தொழில் நிதிக் கழகத்தின் பணிகளைக் குறிப்பிடுக.

  10. ICICI வங்கியின் பணிகளைக் கூறுக?

  11. மாறுகின்ற பணமாற்று வீதத்தின் பொருள் தருக?

  12. பிரிக்ஸ் மாநாடு 2018 ன் நிகழ்ச்சி நிரல் பற்றி எழுதுக

  13. உலக வர்த்தக அமைப்பின் சாதனைகள் யாவை?

  14. வரியின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.

  15. நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?

  16. நில மாசுவின் வகைகளைக் கூறுக.

  17. வறுமையின் நச்சு சுழற்சியை எப்படித் தடுப்பது ?

  18. குறுகிய, நடுத்தர, நீண்டகால திட்டமிடல் - குறிப்பு வரைக

  19. பொருளாதார அளவையியலின் நோக்கங்களை கூறுக.

  20. பொருளாதார அளவையில் ஆய்வு முறையின் கூறுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Economics - Full Portion Three Marks Question Paper )

Write your Comment