Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.

  2. முதலாளித்துவம் என்றால் என்ன?

  3. உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.

  4. "விளைவுத் தேவை" என்றால் என்ன?

  5. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

  6.  சேமிப்பு நாட்டம்(Propensity to save)என்றால் என்ன?

  7.  பெருக்கி-வரையறு

  8. நெகிழிப் பணம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  9. கடன் உருவாக்கம் என்றால் என்ன?

  10. கடன் விநியோகப் பகிர்வு என்றால் என்ன?

  11. பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பிடுக.

  12. பொது அங்காடி வரையறு

  13. "பொது நிதி" வரையறு

  14. "சுழிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்" குறிப்பு வரைக.

  15. "பொது நிதி"-வரை விலக்கணம்?

  16. பொது வருவாயின் வகைபாட்டை குறிப்பிடுக.

  17. வரவு-செலவுத்திட்டத்தை கட்டுப்படுத்தும் பாராளுமன்ற குழுக்கள் யாவை?

  18. மாவட்ட வாரிய வருவாய் ஆதாரங்கள் யாவை?

  19. மத்திய மாநில அரசுகளுக்கிடையே வரி பங்கீட்டு அளவை கூறு.

  20. இந்திய நிதிக்குழுவின் பணிகள் யாவை?

  21. ஒலிமாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.

  22. பொருளாதார வளர்ச்சியிலிருந்து முன்னேற்றத்தை வேறுபடுத்துக.

  23. மொத்த நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

  24. உய்த்துணர் புள்ளியியல் என்றால் என்ன?

  25. ஒட்டுறவு என்பதனை வரையறு.

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Economics - Full Portion Two Marks Question Paper )

Write your Comment