திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்கு

    (a)

    நுண்ணியல் பொருளாதாரம்

    (b)

    சமவுடைமை பொருளாதாரம்

    (c)

    கலப்பு பொருளாதாரம்

    (d)

    பேரியல் பொருளாதாரம்

  2. கீழ்வருவனவற்றுள் எது ஓட்ட(Flow) கருத்துரு?

    (a)

    சட்டைகளின் எண்ணிக்கை

    (b)

    மொத்த சொத்து

    (c)

    மாத வருமானம்

    (d)

    பண அளிப்பு

  3. மாற்றுச் செலுத்துதல் என்பது

    (a)

    வேலையற்றோருக்கு, வயோதிகர்களுக்கு அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (b)

    வேலையற்றோருக்கு, வயோதிகர்களுக்கு அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (c)

    நலிவுற்றவர்களுக்கும், வயோதிகர்களுக்கும் அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (d)

    ஏழைகளுக்கும், நலிவுற்றவர்களுக்கும் வழங்கப்படும் ஓய்வூதியம்

  4. ஒரு பொருளாதாரத்தில்________ இயக்கத்தை சே(Say) யின் விதி வலியுறுத்தியது.

    (a)

    தூண்டப்பட்ட விலைக் கருவி

    (b)

    தூண்டப்பட்ட தேவை

    (c)

    தானியங்கும் விலைக் கருவி

    (d)

    தூண்டப்பட்ட முதலீடு

  5. ஒரு வருடத்தில் சில காலங்களில் மட்டும் நிலவும் வேலையின்மை 

    (a)

    மறைமுக வேலையின்மை

    (b)

    பருவகால வேலையின்மை

    (c)

    வாணிபச் சூழல் வேலையின்மை

    (d)

    கற்றோர் வேலையின்மை

  6. இறுதிநிலை நுகர்வு நாட்டம் கூடினால்

    (a)

    நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்

    (b)

    நுகர்வுச் சார்பு மேல் நோக்கி இடம் பெயரும்

    (c)

    நுகர்வுச் சார்பு கீழ்நோக்கி இடம் பெயரும்

    (d)

    சேமிப்புச் சார்பை மேலே தள்ளும்

  7. நெம்புகோல் இயக்க சமன்பாடு 

    (a)

    y=C+IP+IA

    (b)

    y=C+IS+IA

    (c)

    y=C+IA+IP

    (d)

    y=C+IC+IA

  8.  பணவீக்கம் என்பது

    (a)

    விலைகள் அதிகரிப்பு

    (b)

    விலைகள் குறைதல்

    (c)

    பணமதிப்பு அதிகரிப்பு

    (d)

    விலைகள் மாறாதிருத்தல்

  9. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது.

    (a)

    ஏப்ரல் 1, 1935

    (b)

    ஜனவரி 1,1949

    (c)

    ஏப்ரல் 1, 1937

    (d)

    ஜனவரி 1,1937

  10. கீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது?

    (a)

    நமது இயற்கை வளங்களை பாதுகாக்கலாம்.

    (b)

    புதிய தொழில் நுட்பம் கிடைக்கும்

    (c)

    மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

    (d)

    அந்நிய செலவாணி ஈட்ட முடியும்.

  11. பன்னாட்டு பண நிதியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்

    (a)

    வாஷிங்டன் டி.சி

    (b)

    நியூ யார்க்

    (c)

    வியன்னா

    (d)

    ஜெனிவா

  12. இந்தியா பரிந்துரைக்க உலக வங்கியின் மறுபெயர்?

    (a)

    மறு கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி 

    (b)

    பன்னாட்டு பண நிதியம் 

    (c)

    எஸ்.டி.ஆர் 

    (d)

    நிதியம் 

  13. வருவாய் செலவு(Revenue Expenditure) வருவாய் வருவாயைவிட (Revenue receipts) அதிகமாக இருந்தால், அது?

    (a)

    வருவாய் பற்றாக்குறை

    (b)

    நிதிப்பற்றாக்குறை

    (c)

    வரவு செலவு பற்றாக்குறை

    (d)

    அடிப்படைப் பற்றாக்குறை

  14. 2011 கணக்கெடுப்பின் மக்கள் தொகை _______ கோடியாகும்.

    (a)

    112

    (b)

    121

    (c)

    211

    (d)

    36.7

  15. சூழலியல் என்பது எந்த ஒன்றின் சிறிய பகுதி?

    (a)

    அயனோஸ்பியர்

    (b)

    லித்தோஸ்பியர்

    (c)

    பையொஸ்பியர்

    (d)

    மெஸ்ஸோஸ்பியர்

  16. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம்  ________ ஆண்டு 

    (a)

    1967

    (b)

    1976

    (c)

    1981

    (d)

    1951

  17. "அடிமைத்தனத்திற்கான பாதை " என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

    (a)

    பிரடெரிக் ஹேயக் 

    (b)

    ஜெ.ஆர். ஹிக்ஸ் 

    (c)

    டேவிட் ரிக்கார்டோ 

    (d)

    டி.ஆர்.மால்தஸ் 

  18. அங்காடி சக்திகளின் அடிப்படையில் இயங்கும் பொருளாதார அமைப்பு

    (a)

    சமதர்மம் 

    (b)

    கலப்பு பொருளாதாரம்

    (c)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

    (d)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

  19. ஓட்டுறவு என்ற கருத்தினை முதலில் பயன்படுத்தியவர்?

    (a)

    நியூட்டன் 

    (b)

    பியர்ஸன் 

    (c)

    ஸ்பியர்மேன் 

    (d)

    கால்டன் 

  20. நவீன புள்ளியியலின் நிறுவனர் என்றழைக்கப்படுபவர் ____________

    (a)

    ரொனால்டு பிஷர்

    (b)

    ராக்னர் பிரிஷ்

    (c)

    கார்ல் பியர்சன்

    (d)

    பி.சி. மஹலனோபிஸ்

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 2 = 14
  22. முதலாளித்துவம் என்றால் என்ன?

  23. தேசிய வருவாய் இலக்கணம் கூறுக.

  24. ஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பு யாது?

  25.  சேமிப்பு நாட்டம்(Propensity to save)என்றால் என்ன?

  26. விவசாய கடன் வழங்கும் துறையின் பணிகளை குறிப்பிடுக.

  27. வாணிப வீதத்தினை விளக்குக.

  28. ஆசியானின் இரண்டு நோக்கங்களை குறிப்பிடுக.

  29. மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாவை?

  30. ஒலிமாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.

  31. புள்ளிவிவர வகைகள் யாவை?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 3 = 21
  33. பேரியல் பொருளாதாரத்தின் குறைபாடுகள் யாவை?

  34.  தலைவீத வருமானம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.

  35. தொகு தேவை என்றால் என்ன?

  36. நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

  37. மீள்பணவீக்கம் பற்றி விளக்குக?

  38. NEFT -க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடு தருக?

  39. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை?

  40. வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் என்றால் என்ன ?

  41. நில மாசுவின் வகைகளைக் கூறுக.

  42. பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாரதா காரணிகள் யாவை?

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. நுகர்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

    2. உடன்தொடர்பிற்கும், ஒட்டுறவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்குக

    1. புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாட்டினை விவாதிக்கவும்.

    2. பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினை கண்டறிக.

      தேவை X  23 27 28 29 30 31 33 35 36 39
      விற்பனை Y  18 22 23 24 25 26 28 29 30 32
    1. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

    2. பொருளாதாரத் திட்டமிடலும் ஆதரவான கருத்துக்களை விவரி

    1. நிதிக் கொள்கைகளின் கருவிகள் எவை? விளக்குக.

    2. பொருளாதார முன்னேற்றத்தை தீர்மானிக்கும் பொருளாதாரம் சார்ந்த காரணிகளை விவாதிக்கவும்.

    1. ADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.

    2. புற விளைவுகள் என்று கருத்தினையும் அதன் வகைப்பாடுகளையும் விளக்குக

    1. தேசிய வருவாய் கணக்கிட்டில் உள்ள சிரமங்கள் யாவை?

    2. மைய அரசின் வருவாய் மூலங்களை விவரி.

    1. ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை?

    2. ரெப்போ விகிதம் மற்றும் மீள் ரெப்போ விகிதம் வேறுபாடு தருக?

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Economics - Revision Model Question Paper 2 )

Write your Comment