வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. புதிய தொழில்நுட்பம், மூலதன செறிவு காரணமாக தோன்றும் வேலையின்மை

    (a)

    அமைப்புசார் வேலையின்மை

    (b)

    தொழில்நுட்ப வேலையின்மை

    (c)

    பருவகால வேலையின்மை

    (d)

    மறைமுக வேலையின்மை

  2. தொகு அளிப்பின் கூறுகள் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

    (a)

    3

    (b)

    4

    (c)

    1

    (d)

    2

  3. உழைப்பாளர்களின் தேவை அளிப்பில் சமநிலையற்ற தன்மை உள்ள வேலையின்மை _________.

    (a)

    உடன்பாடில்லா வேலையின்மை

    (b)

    கற்றோர் வேலையின்மை

    (c)

    பருவகால வேலையின்மை

    (d)

    தொழில்நுட்ப வேலையின்மை

  4. ஆடம் ஸ்மித் "நாடுகளின் செல்வம் பற்றிய இயல்பு & காரணங்கள்" அடங்கிய புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

    (a)

    1767

    (b)

    1776

    (c)

    1676

    (d)

    1176

  5. அளிப்பு அதற்கான தேவையை தானே உருவாக்கும் என்ற கருத்தை வெளியிட்டவர்

    (a)

    J.M. கீன்ஸ்

    (b)

    J.S. மில்

    (c)

    J.B. சே

    (d)

    A.C. பிகு

  6. 5 x 2 = 10
  7. உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.

  8. தற்போதுள்ள சூழலில் ஆள் குறைப்பிற்கான காரணத்தைத் தருக.

  9. சே விதியின் எடுகாள்களை பட்டியலிடுக.

  10. "விளைவுத் தேவை" என்றால் என்ன?

  11. தொகு அளிப்பின் கூறுகள் யாவை?

  12. 5 x 3 = 15
  13. தொன்மையியத்தையும் கீன்ஸியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)

  14. வேலையின்மை எத்தனை வகைப்படும் அவை யாவை?

  15. தொகு தேவை என்றால் என்ன?

  16. மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?

  17. ரொக்க இருப்பு வீதத்தை நிர்மானிக்கும் காரணிகள் யாவை?

  18. 4 x 5 = 20
  19. வேலையின்மைகளின் வகைகளை விவரி.

  20. சேயின் அங்காடி விதியினை திறனாய்வு செய்க.

  21. ADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.

  22. தொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Theories Of Employment And Income Model Question Paper )

Write your Comment