Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

  2. ஒரு செயற்கூறுக்கு வெளியே ஒரு மாறியை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும்? ஒரு எடுத்துக்காட்டு தருக.

  3. நிரல் வடிவமைப்பில் பின்பற்றப்படும் யுக்தி எது? யுக்தியை வரையறுக்க.

  4. இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  5. மும்ம செயற்குறியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  6. if..else..elif கூற்றைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பொருத்தமான நிரலை எழுதுக. 

  7. simple if கூற்று சிறுகுறிப்பு வரைக.

  8. கொடுக்கப்பட்ட வருடம் லீப் வருடமா இல்லையா என்பதனைச் சோதிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  9. பயனர் வரையறுக்கும் செயற்கூறுகளின் நன்மைகள் யாவை?

  10. format( ) செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

  11. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    strl = "Raja Raja Chozhan"
    (i) print (str1. count ('Raja'))
    (ii) print (str1. count ('R'))
    (iii) print (str1. count ('A'))
    (iv) print (str1. count ('a'))
    (v) print (str1. count ('a', 0,5))
    (vi) print (str1. count ('a', 11))

  12. ஒற்றை உறுப்பு கொண்ட Tuples எவ்வாறு உருவாக்குவாய் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  13. இரண்டு private இனக்குழு மாறிகளுடன், வழிமுறையை பயன்படுத்தி கூட்டுத் தொகை sum அச்சிடும் இனக்குழுவை வரையறுக்கவும்.

  14. பைத்தானில் பொருள் பற்றி எழுதுக.

  15. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை கூறு.

  16. கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துகாட்டுடன் விளக்குக.

  17. தரவு கட்டுப்பாட்டு மொழி என்றால் என்ன? அதில் உள்ள கட்டளைகள் பற்றி எழுதுக

  18. MinGW என்றால் என்ன? அதன் பயன் யாது?

  19. C++ நிரலை இயக்குவதற்கான படிநிலைகளை எழுதுக.

  20. குறிப்பு வரைக:
    (i) ஸ்கேட்டர் வரைவிடம்
    (ii) பெட்டி வரைவிடம்

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Computer Science - Full Portion Three Marks Question Paper )

Write your Comment