தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:05:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

    (a)

    அரவிந்த கோஷ்

    (b)

    தாதாபாய் நெளரோஜி

    (c)

    ஃ பெரோஸ் ஷா மேத்தா

    (d)

    லாலா லஜபதிராய்

  2. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

    (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
    (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
    (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
    (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
    (a)
    3 1 4 2
    (b)
    1 2 3 4
    (c)
    3 4 1 2
    (d)
    1 2 4 3
  3. கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்  _______.

    (a)

    புலின் பிஹாரி தாஸ்

    (b)

    ஹோமச்சந்திர கானுங்கோ

    (c)

    ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர் குமார் கோஷ்

    (d)

    குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி

  4. கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
    காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு; காரணம் சரி

  5. சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?

    (a)

    பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.

    (b)

    பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்

    (c)

    பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.

    (d)

    பாரதி பெண்களுக்கான “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th History Chapter 2 Rise of Extremism and Swadeshi Movement One Marks Model Question Paper )

Write your Comment