ஐரோப்பாவில் அமைதியின்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:40:00 Hrs
Total Marks : 24
    12 x 2 = 24
  1. ஆறு சரத்துகளைக் கொண்ட 1838ஆம் ஆண்டின் மக்களின் பட்டயத்தைப்  பற்றி  எழுதுக. 

  2. அறுபது நபர்கள் வழங்கிய அறிக்கை பற்றி  நீவிர் அறிந்தது  யாது?

  3. எதனால் 1848 ஆம் ஆண்டின் ஜூன்  24 முதல் 26 வரையான காலம் 'இரத்த ஜூன் தினங்கள் ' எனக்  கொள்ளப்படுகின்றன?

  4. மெட்டர்னிக் சகாப்தத்தில் ஐரோப்பிய  கூட்டு (Concert of Europe)  எத்தகைய  பங்காற்றியது  என்பதனை விளக்குக.

  5. இத்தாலியை மெட்டர்னிக்  "வெறும் பூகோள வெளிப்பாடே" என  ஏன்  கூறினார்?

  6. இரவலர் சட்டங்கள் பற்றி விவரமாக  எழுதுக.

  7. 1864இல் துவங்கப்பட்ட முதல் பன்னாட்டு உழைக்கும் ஆண்களின் சங்கம் ஆற்றிய பங்கை விளக்குக.

  8. கார்பொனாரி இத்தாலிய ஐக்கியத்திற்கு செய்த தொண்டுகளை முன்வைத்து குறிப்பு வரைக.

  9. ஃபிராங்கோயஸ் பபேஃப்  என்பவர் யார்?

  10. ஸோல்வரெயன் (Zollverein) எனப்படுவதன் முக்கியத்துவம்  யாது?

  11. போலியான  பொருளாதார  பகட்டுக்  காலம்  பற்றி  நீவிர்  அறிவதை  கூறுக.

  12. அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் 1873ஆம் ஆண்டின் முக்கியத்துவம் யாது?

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Europe in Turmoil Two Marks Question Paper )

Write your Comment