கலப்பு எண்கள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:40:00 Hrs
Total Marks : 30
    25 x 1 = 25
  1. in + in+1 + in+2 + in+3 –ன் மதிப்பு _______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    -1

    (d)

    i

  2. ஒரு கலப்பெண்ணின் இணை கலப்பெண் \(\frac { 1 }{ i-2 } \) எனில், அந்த கலப்பெண் _______.

    (a)

    \(\frac { 1 }{ i+2 } \)

    (b)

    \(\frac { -1 }{ i+2 } \)

    (c)

    \(\frac { -1 }{ i-2 } \)

    (d)

    \(\frac { 1 }{ i-2 } \)

  3. z எனும் பூஜ்ஜியமற்ற கலப்பெண்ணிற்கு 2i z2\(\bar { z } \) எனில், |z| –ன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  4. |z - 2 + i| ≤ 2 எனில், |z| - மீப்பெரு மதிப்பு _______.

    (a)

    \(\sqrt { 3 } \) - 2

    (b)

    \(\sqrt { 3 } \) + 2

    (c)

    \(\sqrt { 5 } \) - 2

    (d)

    \(\sqrt { 5 } \) + 2

  5. |z| = 1 எனில் \(\frac { 1+z }{ 1+\bar { z } }\) –ன் மதிப்பு _______.

    (a)

    z

    (b)

    \(\bar { z } \)

    (c)

    \(\frac{1}{z}\)

    (d)

    1

  6. |z1| = 1, |z2| = 2, |z3| = 3 மற்றும் |9z1z2 + 4z1z3 + z2z3| = 12 எனில், |z+ z2 + z3| –ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  7. z என்ற கலப்பெண்ணானது z∈ C\R ஆகவும் z + \(\frac1{z}\) ∈ R எனவும் இருந்தால், |z| - மதிப்பு _______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  8. \(\frac { z-1 }{ z+1 } \) என்பது ழுழுவதும் கற்பனை எனில், |z| –ன் மதிப்பு _______.

    (a)

    \(\frac12\)

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  9. \(\frac { 3 }{ -1+i } \) என்ற கலப்பெண்ணின் முதன்மை வீச்சு _______.

    (a)

    \(\frac { -5\pi }{ 6 } \)

    (b)

    \(\frac { -2\pi }{ 3 } \)

    (c)

    \(\frac { -3\pi }{ 4 } \)

    (d)

    \(\frac { -\pi }{ 2 } \)

  10. (1 + i) (1 + 2i) (1 + 3i) .... (1 + ni) = x + iy எனில், 2.5.10 .... (1 + n2) –ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    i

    (c)

    x2 + y2

    (d)

    1 + n2

  11. \(\frac { { (1+i\sqrt { 3 } ) }^{ 2 } }{ 4i(1-i\sqrt { 3 } ) } \) என்ற கலப்பெண்ணின் முதன்மை வீச்சு _______.

    (a)

    \(\frac { 2\pi }{ 3 } \)

    (b)

    \(\frac { \pi }{ 6 } \)

    (c)

    \(\frac { 5\pi }{ 6 } \)

    (d)

    \(\frac { \pi }{ 2 } \)

  12. \({ \left( cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } \right) }^{ \frac { 3 }{ 4 } }\) i–ன் எல்லா நான்கு மதிப்புகளின் பெருக்குத் தொகை _______.

    (a)

    -2

    (b)

    -1

    (c)

    1

    (d)

    2

  13. \({ \left( \frac { 1+i\sqrt { 3 } }{ 1-i\sqrt { 3 } } \right) }^{ 10 }\) –ன் மதிப்பு _______.

    (a)

    \(cis\frac { 2\pi }{ 3 } \)

    (b)

    \(cis\frac { 4\pi }{ 3 } \)

    (c)

    \(-cis\frac { 2\pi }{ 3 } \)

    (d)

    \(-cis\frac { 4\pi }{ 3 } \)

  14. (1 + i) (1 + i2) (1 + i3) (1 + i4) - ன் மதிப்பு

    (a)

    2

    (b)

    0

    (c)

    1

    (d)

    i

  15. i2 = -1 எனில், i1 + i2 + i3 + ... + 1000 உறுப்புகள்

    (a)

    1

    (b)

    -1

    (c)

    (d)

    0

  16. z = cos\(\frac { \pi }{ 4 } +isin\frac { \pi }{ 6 } \) எனில்,

    (a)

    |z| = 1, arg (z) = \(\frac { \pi }{ 4 } \)

    (b)

    |z| = 1, arg (z) = \(\frac { \pi }{ 6 } \)

    (c)

    |z| = \(\frac { \sqrt { 3 } }{ 2 } ,arg(z)=\frac { 5\pi }{ 24 } \)

    (d)

    |z| = \(\frac { \sqrt { 3 } }{ 2 } \), arg(z) = tan-1\(\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)

  17. (1 + i) - ன் வீச்சின் முதன்மை மதிப்பு

    (a)

    \(\frac { \pi }{ 4 } \)

    (b)

    \(\frac { \pi }{ 12 } \)

    (c)

    \(\frac { 3\pi }{ 4 } \)

    (d)

  18. a = 1 + i எனில், a2 =

    (a)

    1 - i 

    (b)

    2i 

    (c)

    (1 + i)(1 - i)

    (d)

    i - 1

  19. z = 1 - cos θ + i sin θ எனில், |z| =

    (a)

    2 sin \(\frac { 1 }{ 3 } \)

    (b)

    \(2cos\frac { \theta }{ 2 } \)

    (c)

    \(2|sin\frac { \theta }{ 2 } |\)

    (d)

    \(2|cos\frac { \theta }{ 2 } |\)

  20. \(\frac 1 {i}\) - ன் வீச்சு

    (a)

    0

    (b)

    \(\frac { \pi }{ 2 } \)

    (c)

    -\(\frac { \pi }{ 2 } \)

    (d)

    π

  21. \(\left| \frac { i+z }{ i-z } \right| \) = 1 என்பதை நிறைவு செய்யும் கலப்பெண் z அமைந்திருப்பத்து

    (a)

    வட்டம் x2 + y2 = 1

    (b)

    x - அச்சு

    (c)

    y - அச்சு

    (d)

    கோடு x + y = 1

  22. zn = cos \(\frac { n\pi }{ 3 } \) + isin \(\frac { n\pi }{ 3 } \) z1, z2 ... z6 =

    (a)

    1

    (b)

    -1

    (c)

    i

    (d)

    -i

  23. ω ஒன்றின் மூன்றாம் படி மூலம் எனில், (1 - ω) (1 - ω2) (1 - ω4) (1 - ω8) இன் மதிப்பானது

    (a)

    9

    (b)

    -9

    (c)

    16

    (d)

    32

  24. \(\frac { 1+2i }{ 1-{ (1-i) }^{ 2 } } \) இணை ___________

    (a)

    \(\frac { 1+2i }{ 1-{ (1+i) }^{ 2 } } \)

    (b)

    \(\frac { 5 }{ 1-{ (1-i) }^{ 2 } } \)

    (c)

    \(\frac { 1-2i }{ 1+{ (1+i) }^{ 2 } } \)

    (d)

    \(\frac { 1+2i }{ 1+{ (1-i) }^{ 2 } } \)

  25. xr = cos \(\left( \frac { \pi }{ { 2 }^{ r } } \right) +isin\left( \frac { \pi }{ { 2 }^{ r } } \right) \) எனில், x1, x2, x3 .... x

    (a)

    -∞

    (b)

    -2

    (c)

    -1

    (d)

    0

  26. 5 x 1 = 5
  27. Re (z)

  28. (1)

    \(\frac { z+\bar { z } }{ 2 } \)

  29. z என்பது மெய்

  30. (2)

    2nㅠ

  31. |z1 + z2|

  32. (3)

    2nπ - \(\frac { \pi }{ 2 } \)

  33. arg (0)

  34. (4)

    ≤|z1| - |z2|

  35. arg (-i)

  36. (5)

    z = \(\bar { z } \)

*****************************************

Reviews & Comments about 12th கணிதம் Chapter 2 கலப்பு எண்கள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Maths Chapter 2 Complex Numbers One Marks Model Question Paper )

Write your Comment