கலப்பு எண்கள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. |z| = 1 எனில் \(\frac { 1+z }{ 1+\bar { z } }\) –ன் மதிப்பு _______.

    (a)

    z

    (b)

    \(\bar { z } \)

    (c)

    \(\frac{1}{z}\)

    (d)

    1

  2. \({ \left( cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } \right) }^{ \frac { 3 }{ 4 } }\) i–ன் எல்லா நான்கு மதிப்புகளின் பெருக்குத் தொகை _______.

    (a)

    -2

    (b)

    -1

    (c)

    1

    (d)

    2

  3. z = cos\(\frac { \pi }{ 4 } +isin\frac { \pi }{ 6 } \) எனில்,

    (a)

    |z| = 1, arg (z) = \(\frac { \pi }{ 4 } \)

    (b)

    |z| = 1, arg (z) = \(\frac { \pi }{ 6 } \)

    (c)

    |z| = \(\frac { \sqrt { 3 } }{ 2 } ,arg(z)=\frac { 5\pi }{ 24 } \)

    (d)

    |z| = \(\frac { \sqrt { 3 } }{ 2 } \), arg(z) = tan-1\(\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)

  4. (1 + i) - ன் வீச்சின் முதன்மை மதிப்பு

    (a)

    \(\frac { \pi }{ 4 } \)

    (b)

    \(\frac { \pi }{ 12 } \)

    (c)

    \(\frac { 3\pi }{ 4 } \)

    (d)

  5. \(\frac { { { (cos45 }^{ o }+isin{ 45 }^{ o }) }^{ 2 }(cos{ 30 }^{ o }-isin{ 30 }^{ o }) }{ cos{ 30 }^{ o }+isin{ 30 }^{ o } } \) மதிப்பு

    (a)

    \(\frac { 1 }{ 2 } +i\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (b)

    \(\frac { 1 }{ 2 } -i\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (c)

    \(-\frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \)

    (d)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \)

  6. 3 x 2 = 6
  7. |z1| = |z2| மற்றும் arg z1 + arg z2 = 0 எனில், பின்வருவனவற்றுள் தவறானது =  ___________
    (1) z1 + z2 = 0
    (2) z1\({ \bar { z } }_{ 2 }\)
    (3) z1 + \({ \bar { z } }_{ 2 }\) = 0
    (4) z1 = z2

  8. (1 + 3i) (1 - 3i)
    (1) (1)2 - (3i)2
    (2) 1 + 9
    (3) 10
    (4) -8

  9. டி மாய்வரின் தேற்றத்தின் பயன்பாடு.
    (1) (sin θ + i cosθ)n = sin nθ + i cos nθ
    (2) (cos θ + i sin θ)n = cos nθ + i sin nθ
    (3) (cos θ + i sin θ)-n = cos nθ - i sin nθ
    (4) (cos θ - i sin θ)-n = cos nθ + i sin nθ

  10. 5 x 2 = 10
  11. z = 5 − 2i மற்றும் w = −1+ 3i எனக்கொண்டு கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
    z + w

  12. கீழ்க்காணும் கலப்பெண்களின் மட்டு மதிப்பினைக் காண்க.
    \(\frac { 2i }{ 3+4i } \)

  13. கீழ்க்காணும் கலப்பெண்களின் மட்டு மதிப்பினைக் காண்க.
    (1 - i )10

  14. \(1+i\sqrt { 3 } \) என்ற கலப்பெண்களை துருவ வடிவில் காண்க.

  15. கலப்பெண்கள் i25 - ன் மாட்டு மதிப்பு காண்க 

  16. 3 x 3 = 9
  17. \({ \left( \sqrt { 3 } +i \right) }^{ n }\)i ஆனது n-ன் எந்த மீச்சிறு மிகை முழு எண் மதிப்புகளுக்கு மெய்

  18. \(\frac { 3 }{ 2 } \left( \cos\frac { \pi }{ 3 } +i \sin\frac { \pi }{ 3 } \right) .6\left( \cos\frac { 5\pi }{ 6 } +i\sin\frac { 5\pi }{ 6 } \right) \) என்ற பெருக்கத்தின் மதிப்பினை செவ்வக வடிவில் காண்க.

  19. கலப்பெண்கள் 3 + 2i, 5i, -3 + 2i மற்றும் -i ஒரு சதுரத்தை உருவாக்குகின்றன எனக்காட்டுக

  20. 2 x 5 = 10
  21. z = x + iy என்ற ஏதேனும் ஒரு கலப்பெண் Im\(\left( \frac { 2z+1 }{ iz+1 } \right) \) = 0 எனுமாறு அமைந்தால் z-ன் நியமப்பாதை 2x2 + 2y2 + x - 2y = 0 எனக்காட்டுக.

  22. \({ (2-2i) }^{ \frac { 1 }{ 3 } }\) - ன் எல்லா மூலங்கள் மற்றும் அவற்றின் பெருக்கல் பலனை காண்க

*****************************************

Reviews & Comments about 12th கணிதம் - கலப்பு எண்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Maths - Complex Numbers Model Question Paper )

Write your Comment