இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம் 

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. மையம் (-3,-4) மற்றும் ஆரம் 3 அலகுகள் கொண்ட வட்டத்தின் சமன்பாடு காண்க.

  2. x2+y2-6x+4y+c=0 என்ற வட்டத்திற்கு c-ன் எல்லா மதிப்புகளுக்கும் x+y -1=0 என்ற நேர்கோடு விட்டமாக அமையுமா எனத் தீர்மானிக்க.

  3. (-4,-2) மற்றும் (1,1) என்ற புள்ளிகளை விட்டத்தின் முனைகளாகக்  கொண்ட வட்டத்தின் பொதுச் சமன்பாடு காண்க.

  4. y = 4x+c என்ற நேர்கோடு x2+y2=9 என்ற வட்டத்தின் தொடுகோடு எனில் c-ன் மதிப்புக் காண்க.

  5. ஆரம் 5 செ.மீ. அலகுகள் உடையதும், x-அச்சை ஆதிபுள்ளயில் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாட்டைத் தருவிக்க.

  6. பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க.
    x2+(y+2)2=0 

  7. 9x2-16y2=144 என்ற அதிபரவளையத்தின் முனைகள், குவியங்கள் காண்க

  8. பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
    3x2+3y2−4x+3y+10 = 0

  9. பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
    3x2+2y2=14

  10. பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
    x2+y2-x+2y-3=0

  11. வட்டம் x2+y2+2x-3y-8=0 க்கு (2,3) ல்  தொடுகோட்டிற்கான சமன்பாட்டை காண்க.

  12. (2,-3)லிருந்து x2+y2-8x-9y+12=0 என்ற வட்டத்திற்கான தொடுகோட்டின் நீளத்தை காண்க.

  13. கோடு y=3x+1,பரவளையம் y2=4ax, ஐ தொட்டுச் சென்றால், செவ்வகத்தின் நீளம் காண்க.

  14. ஒரு நகரும் புள்ளிக்கும்(-4,0) மற்றும் (4,0) புள்ளிகளுக்கும் இடையே உள்ள தூரங்களின் கூடுதல் 10 அலகுகள் எனில் அதனுடைய நியமப்பாதையை காண்க.

  15. முனைகள் \(\left( 0,\pm 7 \right) \) மற்றும் \(e=\cfrac { 4 }{ 3 } \) உடைய அதிபரவளையத்தின் சமன்பாடு காண்க.

*****************************************

Reviews & Comments about 12th கணிதம் - இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Two Dimensional Analytical Geometry II Two Marks Questions )

Write your Comment