" /> -->

மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 30
  22 x 1 = 22
 1. ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240V இல் செயல்படுகிறது. அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்

  (a)

  400 W

  (b)

  2 W

  (c)

  480 W

  (d)

  240 W

 2. பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?

  (a)

  100 k Ω

  (b)

  10 k Ω

  (c)

  1k Ω

  (d)

  1000 k Ω

 3. ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன. RA =3RB எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?

  (a)

  3

  (b)

  \(\sqrt{3}\)

  (c)

  \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)

  (d)

  \(\frac { 1 }{ 3 } \)

 4. இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை

  (a)

  R

  (b)

  2R

  (c)

  \(\frac{R}{4}\)

  (d)

  \(\frac{R}{2}\)

 5. ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு

  (a)

  14 A

  (b)

  8 A

  (c)

  10 A

  (d)

  12 A

 6. ஒரு கம்பியின் வெப்பநிலை மின்தடை எண் 0.00125/°C. 300 K வெப்பநிலைலையில் கம்பியின் மின்தடை 1 Ω எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை 2Ω ஆகும்?

  (a)

  1154 K

  (b)

  1100 K

  (c)

  1400 K

  (d)

  1127 K

 7. ஜுலின் வெப்ப விதியில், I மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு

  (a)

  நேர்க்கோடு

  (b)

  பரவளையம்

  (c)

  வட்டம்

  (d)

  நீள்வட்டம்

 8. அணுவின் எந்த பகுதியிலிருந்து மின்னோட்டமானது தோற்றுவிக்கப்படுகிறது?

  (a)

  உட்கரு 

  (b)

  அணு முழுவதும் 

  (c)

  நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டான்கள் 

  (d)

  எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் 

 9. இதில் எது ஓம்விதியை குறிக்கும் 

  (a)

  நேர்கோடு 

  (b)

  கொசைன் செயல்பாடு 

  (c)

  பரவளையம் 

  (d)

  அதிபரவளையம் 

 10. மின்னோட்டத்தை உருவாக்க தேவையானது என்ன?

  (a)

  மின்னழுத்த வேறுபாடு மூலம் 

  (b)

  மின்னூட்டங்களை நகர்த்தும் ஆற்றல் மூலம் 

  (c)

  மின்புலம் 

  (d)

  மேலே குறிப்பிட்ட அனைத்தும் 

 11. ஒரு தொடர்பிணைப்பில் உள்ள மூன்று மின்தடையாக்கிகளின் மின்தடை மதிப்பானது 140ᘯ, 250ᘯ மற்றும் 220ᘯ அதன் மொத்த மின்தடையானது _________.

  (a)

  330ᘯ

  (b)

  610ᘯ

  (c)

  720ᘯ

  (d)

  மேற்கண்டவற்றில் எதுவும் இல்லை.

 12. மின்னோட்டத்தை அளவிட பயன்படும் கருவி __________ 

  (a)

  கால்வனா மீட்டர் 

  (b)

  அம்மீட்டர் 

  (c)

  வோல்ட் மீட்டர் 

  (d)

  மினினழுத்த மானி 

 13. மின்னியக்கு விசையின் அலகு _______ 

  (a)

  நியூட்டன் 

  (b)

  வோல்ட் 

  (c)

  ஜூல் 

  (d)

  ஆம்பியர் 

 14. மூன்று மின்தடைகள் ஒவ்வொன்றின் 2 ᘯ மற்றும் அவற்றின் தொகுபயன் மின்தடை 3ᘯ என உருவாக்கப்படுகிறது ஆகவே மின்சுற்றில் இந்த மூன்று மின்தடைகளும் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?_______ 

  (a)

  இரண்டு பக்க இணைப்பில் வைத்து ஒன்று தொடரிணைப்பில் இணைக்க வேண்டும் 

  (b)

  இரண்டு தொடரிணைப்பில் வைத்து ஒன்று பக்க இணைப்பில் இணைக்க வேண்டும் 

  (c)

  மூன்றும் தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்

  (d)

  மூன்றும் பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்

 15. பக்க இணைப்பில் உள்ள மின்தடையாக்கிகளில் ஒன்று நீக்கப்பட்டால் அதன் மொத்த மின்தடையானது __________ 

  (a)

  இரு மடங்களாக 

  (b)

  குறைதல் 

  (c)

  அதிகரித்தல் 

  (d)

  மாறாமல் 

 16. ஒரு குறுக்குச் சுற்று (Short circuit] என்பது ________ 

  (a)

  மின்தடை இல்லை 

  (b)

  மின்கடத்துத் திறன் [conductance] இல்லை 

  (c)

  குறைவான மின்னோட்டம் 

  (d)

  மேற்கண்ட எதுவும் இல்லை 

 17. மின்கடத்து எண்ணின் _________ மதிப்பு மின்தடை எண் ஆகும்.

  (a)

  எதிரான 

  (b)

  தலைகீழ் 

  (c)

  சமமான 

  (d)

  மேற்கண்ட எதுவும் இல்லை 

 18. கார்பன் மின்தடையாக்கியில் சிவப்பு, சிவப்பு, வெள்ளி நிற வளையங்கள் இருந்தால் மின்தடையாக்கியின் மதிப்ப் யாது?

  (a)

  22x102土10%

  (b)

  22x103土10%

  (c)

  22x102土20%

  (d)

  22x103土20%

 19. கிரிக்காஃப் முதல்விதி  ___________ அழிவிண்மை விதியின் அடிப்படையிலானது 

  (a)

  மின்னோட்டம் 

  (b)

  மின்னூட்டம் 

  (c)

  ஆற்றல் 

  (d)

  திறன் 

 20. வீட்ஸ்டோன் சுற்றின் சமநிலைக்கான நிபந்தனை ஆகும்.

  (a)

  \(\frac { P }{ Q } =\frac { S }{ R } \)

  (b)

  \(\frac { P }{ Q } =RS\)

  (c)

  \(\frac { P }{ Q } =\frac { R }{ S } \)

  (d)

  \(\frac { Q }{P } =\frac { R }{ S } \)

 21. பெல்டியர் விளைவு _______ மறுதலை [Converse] ஆகும்.

  (a)

  ஜூல் விளைவு 

  (b)

  ராமன் விளைவு 

  (c)

  தாம்ஸன் விளைவு 

  (d)

  சீபெக் விளைவு 

 22. வெப்பமின்னிரட்டை அடுக்கு _________ அடிப்படையில் செயல்படுகிறது.

  (a)

  ஜுல் விளைவு

  (b)

  சீபெக் விளைவு 

  (c)

  பெல்டியர் விளைவு 

  (d)

  தாமஸன் விளைவு 

 23. 3 x 1 = 3
 24. மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் கடைப்பட்ட வரைபடம் ______ ஓம் விதிக்கு உட்படும்.

  ()

  நேர்க்கோடு 

 25. மின்னோட்டம் என்பது ________ அளவாகும்.

  ()

  ஸ்கேலர் 

 26. பாதரசமானது _________ வெப்பநிலையில் மீக்கடத்தும் தன்மையை வெளிபடுத்தும்.

  ()

  4.2K 

 27. 5 x 1 = 5
 28. மின்னோட்டம் 

 29. (1)

  நிக்ரோம் 

 30. மின்னூட்டம் 

 31. (2)

  ஆம்பியர் 

 32. ஓம் விதியின் பயன்பாட்டு வடிவம் 

 33. (3)

  V=IR

 34. சூடேற்றும் கம்பி 

 35. (4)

  பங்க்ஸ்டன் 

 36. மின் விளக்கு 

 37. (5)

  கூலும் 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் Chapter 2 மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Physics Chapter 2 Current Electricity One Marks Model Question Paper )

Write your Comment