This post taken from the old syllabus click here to see new 2019 updated syllabus posts

+2 Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 240
    80 x 3 = 240
  1. பெரி-பெரி என்றால் என்ன?

  2. மராசுமஸ் நோயின் அறிகுறிகளைக் குறிப்பிடுக.

  3. BMI-குறிப்பு வரைக.

  4. குடலிறக்க குடல் பிதுக்கம் என்றால் என்ன?அதன் வகைகள் யாவை?

  5. ஆர்த்ரிட்டிஸ் (or) மூட்டு வலி என்றால் என்ன?

  6. ருமேட்டிக் மூட்டுவலி என்றால் என்ன?

  7. மரணவிறைப்பு (Rigor Mortis) என்றால் என்ன?

  8. மார்புச் சளி /முற்றிய நுரையீரல் பாதைத் தடை நோய் என்றால் என்ன?அதன் வகைகள் யாவை?

  9. ஆஞ்சியோகிராம் என்றால் என்ன?அதன் பயன் யாது?

  10. ஆக்ஸிடோசின் பணிகளை எழுதுக.

  11. ரிலாக்ஸின் செயல்கள் யாவை?

  12. கார்ப்பஸ் லூட்டியத்தின் பணிகள் யாவை? 

  13. வாசெக்டமி (or) விந்துநாள துண்டிப்பு என்றால் என்ன?

  14. மனித கண்ணின் நீள்வெட்டுத் தோற்றத்தினை படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.

  15. ஆஸ்டியோ மலேசியாவின் அறிகுறிகள் யாவை?

  16. நிரந்தர நினைவுப் பதிவு (memory engram) என்றால் என்ன?

  17. கிரேவின் நோய் எவ்வாறு ஏற்படுகிறது?

  18. யூரியாடெலிசம் என்றால் என்ன?அதன் பயன் யாது?

  19. கோழிக் கருவுள் வளர்ப்பு என்றால் என்ன?

  20. பாக்டீரியாவின் பல்வேறு உருத்தோற்றத்தை எழுது.

  21. பாக்டீரியா பேஜ் குறிப்பு தருக.

  22. என்ட்டீரோடாக்சின் என்பது என்ன? 

  23. ஹாப்டென் என்றால் என்ன?

  24. செனோகிராப்ஃட் என்றால் என்ன?

  25. விருந்தோம்பிகளின் உடலில் மாற்றுறுப்பு நிராகரிக்கப்படும் போது தோன்றும் ஏதேனும் மூன்று விளைவுகளை எழுதுக.

  26. மூலச்செல் ஆய்வுகளும் செல் குளோனிங் முறைகளும் வருக்காலத்தில் எவ்விதம் பயனளிக்கலாம்?

  27. கடுமையான தலாசீமியா நோய்க்கான அறிகுறிகள் யாவை?

  28. புரோட்டியோ மிக்ஸ் / புரதச் செய்தியியல் என்றால் என்ன?

  29. உயிரி செய்தியியலின் பயன்கள் ஏதேனும் மூன்று தருக.

  30. குளோனிங் என்றால் என்ன?

  31. உயிரி தகவலியலின் நோக்கங்கள் ஏதேனும் மூன்று தருக.

  32. கேரியோகிராம் / இடியோகிராம் என்றால் என்ன?

  33. உலகளாவிய வெப்ப உயர்விற்க்கு காரணங்கள் தருக.

  34. தமிழ்நாட்டின் உயிரியமிகுவளங்கள் சில குறிப்பிடுக.

  35. கார்பன் தனிமைப்படுத்துதல் என்றால் என்ன?

  36. நன்னீர் வளங்கள் யாவை?

  37. உயிர் வாயு (or) சாண எரிவாயு சிறப்பு யாது? 

  38. நிலத்தடி நீர் குறைவதற்கு காரணம் தருக.

  39. தேசிய பல்வகைமை செயல்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

  40. பால் காய்ச்சலுக்கு அளிக்கப்படும் முதல் உதவியும் எச்சரிக்கையும் யாது?

  41. ஸ்டெதெஸ்கோப்பின் பயன்கள் யாவை?

  42. ஆட்டோ அனலைசர் மேன்மைகள் யாவை?

  43. தேனீ வளர்த்தாள் நன்மைகள் மூன்றினைக் கூறு?

  44. தேன் கூட்டின் வகைகள் யாவை?

  45. சேரிசின் (Sericin) என்றால் என்ன?

  46. மீன்  வளர்ப்பு வரையறு

  47. ஹார்டிவீன்பெர்க் விதி யாது?

  48. சீசா கழுத்து விளைவு என்றால் என்ன?

  49. தனிமை படுத்தலின்  முறைகள் யாவை?

  50. அட்ரோஃபின்  என்றால்  என்ன?அதன் பயன் யாது?

  51. மால்வேஸியின் வகைப்பாட்டு நிலையை எழுதுக.

  52. யூஃபோர்பியேசி குடும்பத்தின் ஆண்,  பெண் மலர் வாய்ப்பாடு தருக.

  53. பைகார்பெல்லேட்டே - சிறு குறிப்பு வரைக.

  54. பல்வினஸ் (அ ) பகுதி அதைப்பு  என்றால்  என்ன? எ.கா.  தருக.

  55. சாயத்தாவரங்கள் (ரூபியேஸி) பற்றி எழுதுக.

  56. மியூசேசி குடும்பத்தின் பரவல் பற்றி கூறு.

  57. கோணக் கோலன்கைமாவின் படம் வரைந்து பாகங்களை குறிக்கவும் .

  58. பாரன்கைமா திசுவின் அமைப்பை படம் வரைந்து பாகங்களை குறிக்கவும் .

  59. கற்றை உறை என்றால் என்ன ?

  60. சைலம் டிரக்கீடுகளில் உள்ள இரண்டாம் செல்சுவர் தடிப்புகள் வகைகள் யாவை ?

  61. சைலம், ஃபுளோயம் வேறுபடுத்துக 

  62. குரோமோசோமின் அமைப்பை படம் வரைந்து பாகங்களைக் குறி.

  63. கடத்து RNA -யின் (t - RNA) அமைப்பை படம் வரைந்து பாகங்கள்  குறி.

  64. அயல் ஜீனைப் பெற்ற இருவித்திலை தாவரங்கள் மூன்றினை குறிப்பிடுக .

  65. ஜீன்மாற்றதால் உருவாக்கிய பொருட்கள் ஏதேனும் மூன்றினை எழுதி அதன் பயன்களை எழுதுக.

  66. தனிசெல் புரதம் என்றால் என்ன?தனிசெல் புரதத்தின் பயன்களுள் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடுக.

  67. ATP-யின் அமைப்பை பற்றி எழுதுக 

  68. தாவரத்தின் செங்குத்து வளச்சிக்கன சூத்திரம் யாது?

  69. ஜிப்ரலின்களின் வாழ்வியல் விளைவுகளில் மூன்றினை எழுதுக.

  70. சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகளில் மூன்றினை எழுதுக.

  71. தனப்பொருள் பாஸ்பரிகரணம் என்றால் என்ன?    

  72. சைட்டோகைனினின் வாழ்வியல் விளைவுகளில்  ஏதேனும் மூன்றினை எழுதுக.    

  73. கிமுலின்(Humulin) என்றால் என்ன? 

  74. நிஃப் ஜீன் என்றால் என்ன?

  75. தூயவழித் தேர்வு முறையை பற்றி எழுதுக.

  76. குளோன் தேர்வு முறை என்றால் என்ன?

  77. துங்ரோ நோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் யாவை?

  78. பாக்டீரிய பூச்சிக் கொல்லி என்றால் என்ன? விவரி.

  79. ஆரியோ மைசீன் என்றால் என்ன? அதன் பயன் யாது?

  80. தற்போது இந்தியாவில் சாகுபடி செய்யயப்படும் நெல் ரகங்களைக் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Biology Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers )

Write your Comment