12th Public Exam March 2019 Important Creative One Mark Test

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 80
    80 x 1 = 80
  1. சிறுநீரகத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் 

    (a)

    20 - 25 %

    (b)

    25 - 30 %

    (c)

    30 - 35 %

    (d)

    35 - 40 %

  2. எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது 

    (a)

    வழங்கப்பட்ட சிறுநீரகம் 

    (b)

    டையலைசர்

    (c)

    திசுக்களுக்கு ஏற்ற சிறுநீரகம் 

    (d)

    பதப்படுத்தப்பட்ட  சிறுநீரகம் 

  3. நகரும்  இழை கருத்து  கொள்கையின்  படி  சுருக்கம்  மற்றும்  விரிதலின் போது  மாறாமல் இருக்கும்  கற்றை 

    (a)

    அ ) கற்றை

    (b)

    ஆ ) H கற்றை

    (c)

    இ ) I கற்றை

    (d)

    ஈ )  Z கற்றை

  4. முதிர்வடைந்த  சிவப்பணுக்கள் அழிக்கப்படும் இடம் 

    (a)

    அ ) எழும்புமஜ்ஜை

    (b)

    ஆ ) கல்லீரல்

    (c)

    இ ) மண்ணீரல்

    (d)

    ஈ ) கல்லீரல் மற்றும் மண்ணீரல்

  5. கணையத்தில் உள்ள \(\beta \) செல்கள் சிதைவடைவதால் இது உற்பத்தியில் குறைபாடு தோன்ற கூடும்

    (a)

    இன்சுலின் 

    (b)

    குளுகோகான் 

    (c)

    தாது கலந்த கார்டிகாய்டுகள்

    (d)

    அமிலேஸ் 

  6. உட்சுவாசத்திலும் ,வெளிசுவாசத்திலும் பங்கேற்கும் தசை /தசைள் 

    (a)

    வெளிவிலா எலும்பிடை தசைகள்

    (b)

    உள் விலா எலும்பிடை தசைகள்

    (c)

    உதரவிதானம்

    (d)

     மேற்கூறிய அனைத்தும் 

  7. மனிதனிலும் குரங்குகளிலும் மட்டும் நன்கு வளர்ச்சி பெற்றுள்ள பெருமூளையின் புறணிப்பகுதி 

    (a)

    பின் இயக்க பகுதி 

    (b)

    முதன்மை இயக்க பகுதி

    (c)

    முன் இயக்க பகுதி 

    (d)

    பார்வை  சாம்பல் நிற பகுதி 

  8. நியூட்ரான் சிதைவடைவது இந்நோயின் அறிகுறி 

    (a)

    பக்கவாதம் 

    (b)

    மூளையில் இரத்த கசிவு

    (c)

    அல்ஸுமியர் நோய்

    (d)

    மூளைக்காய்ச்சல்

  9. கீழ்கண்ட எது மூடப்படுவதால் 'லப் 'சத்தம் உருவாகிறது ?

    (a)

    ஏட்ரியோ வெண்டரிக்குலார் வாழ்வு

    (b)

     மிரட்டல்   வாழ்வு

    (c)

     பிறை  சந்திர வாழ்வு

    (d)

    பல்மனரி வாழ்வு

  10. உணர்ச்சி மிகுதருணத்தில் மூளையின்   இரண்டு அரைவட்ட கோளங்களும் இணைந்து செயலாற்ற உதவுவது 

    (a)

    முன்புற இணைப்பு திசுக்கள்

    (b)

     கார்பஸ் அல்பிகன்ஸ்

    (c)

    பான்ஸ்

    (d)

    நடுமூளை              

  11. மைக்கோ  பிளாஸ்மா உருவாக்கும் நோய் 

    (a)

    பிளியூரசி

    (b)

     நியூமோனியா

    (c)

    காசநோய் 

    (d)

    மார்பு சளிநோய் 

  12. வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல்கொண்ட வேதியப் பொருள் காரணி 

    (a)

    டெட்ராசைக்ளின்

    (b)

    ஆம்பிசிலின்  

    (c)

    இண்டெர்பெரான்  

    (d)

    ஆன்ந்த்ராமைசின் 

  13. எய்ட்ஸ் நோய்க்கு கொடுக்கப்படும் ஆன்ட்டி வைரஸ் மருந்து 

    (a)

    ஆம்ப்பிசிலின் 

    (b)

    ஆந்த்ரோமைசின்

    (c)

    அசிடோதைமிடின் 

    (d)

    இன்டெர்பெரான் 

  14. ரெட்ரோ வைரஸ்கள்

    (a)

    ஹேப்ளாய்டு  செல்கள்

    (b)

    டிப்ளாய்டு   செல்கள்

    (c)

    டிரிப்ளாய்டு செல்கள்

    (d)

    டெட்ராலாய்டு செல்கள்

  15. கீழே கொடுக்கப்பட்டூள்ள வைரஸ்களில் குடூகுடூப்பை போன்ற  நீயூக்ளியாய்டையும் அதனை சூழ்ந்து இரண்டு சவ்வடூக்குகளையும் கொண்ட வைரஸ் எது?

    (a)

    அம்மை வைரஸ்

    (b)

    ரேபிஸ் வைரஸ்

    (c)

    புற்றுநோய் வைரஸ்

    (d)

    ஹெப்பட்டைடிஸ்-வைரஸ்

  16. அதிக மாறுபாடுகள் கொண்ட பகுதிகள் காணப்படுபவை 

    (a)

    கன சங்கிலியில் மட்டுமே

    (b)

    இலகு சங்கிலியில் மட்டுமே 

    (c)

    கண மற்றும் இலகு சங்கிலிகளில் 

    (d)

    இருள் சங்கிலியில்  

  17. இரத்த ஒட்டத்தில் இருந்து நுண்கிருமிகளை வடிகட்டும் உறுப்பாக செயல்படுவது

    (a)

    தைமஸ்

    (b)

    மண்ணீரல்

    (c)

    நிணநீர் முடிச்சுக்கள்

    (d)

    ஈரல்

  18. ஆண்டிஜென் நிச்சயகுறிகள் என அழைக்கப்படுவது 

    (a)

     பாராடோப்கள்

    (b)

     எபிடோப்கள்

    (c)

    ஹேப்டேன்கள்

    (d)

    ஹேப்லோடைப்கள்

  19. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு 

    (a)

    ஐசோகிராஃப்ட் 

    (b)

    அல்லோகிராஃப்ட்

    (c)

    செனோகிராஃப்ட்

    (d)

    ஆட்டோகிராஃபிட் 

  20. குரோமோசோம்கள் 4 மற்றும் 5 (கேரியோடைப்பிங்) குரோமோசோம் தொகுப்பில் எந்தத் தொகுதியில் அமைந்துள்ளன. 

    (a)

    A

    (b)

    B

    (c)

    C

    (d)

    D

  21. கருவளர்ச்சியின் போது பிந்தைய வளர்ச்சி காலத்தில் செல்களின் தன்மை

    (a)

    ஆம்னிபொடன்ட்

    (b)

    புளூரிபொடன்ட்

    (c)

    முழுமை திறன்

    (d)

    முழு திறன்

  22. ஜீன் மாற்றம் முறையில் முழு குரோமோசோம்களையும் மெட்டாபேஸ் நிலையில் நிலைமாற்றம் செய்ய செல்கள் இதனில் இடுப்பப்படுகின்றன

    (a)

    குறை அடர்த்தி திரவம்

    (b)

    நிறை அடர்த்தி  திரவம்

    (c)

    சம அடர்த்தி திரவம்

    (d)

    பேக்ட்ரியாவைக் கொல்லும் திரவம்

  23. 'Y ' குரோமோசோம் அடங்கியுள்ள தொகுதி

    (a)

    தொகுதி A

    (b)

    தொகுதி D

    (c)

    தொகுதி C

    (d)

    தொகுதி G

  24. நமக்குத் தேவையான அனைத்து மின்சாரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் பயன்படப்போவது  எது?

    (a)

    தண்ணீர் ஆற்றல்

    (b)

    ஹைட்ரஜன் 

    (c)

    வெப்ப ஆற்றல்

    (d)

    சூரிய ஆற்றல்

  25. ஓசோன் இழப்பு முதன் முதலில் இந்தப்பகுதியில் உள்ள    ஸ்ரோட்டோஸ்பியரில்  கண்டறியப்பது

    (a)

    அண்டார்டிக்

    (b)

    ஆர்டிக்

    (c)

    வெப்ப பகுதி

    (d)

    மித வெப்ப பகுதி

  26. உப்பு நீரை  நன்னீராக்க பயன்படும் முறை

    (a)

    சவ்வூடுபரவல்

    (b)

     தலைகீழ் சவ்வூடுபரவல்

    (c)

      பரவல்

    (d)

      செயல் மிகு கடத்தல்

  27. எது கழிவு நீர் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு?

    (a)

    குளோரின் ஏற்றம் செய்தல்

    (b)

    இயந்திர வடிகட்டல் 

    (c)

    சல்லடை பயன்படுத்துதல்

    (d)

    பாக்டீரியாக்களால் கரிம கழிவுகள் நீக்கப்படுத்தல்

  28. முற்றிலும் ஒத்த பண்புகளை உடைய இனப்பெருக்கம்  செய்வது

    (a)

    வெளி இனக்கலப்பு 

    (b)

    செயற்கை முறையில் கருதரித்தல் 

    (c)

    பிற இனக்கலப்பு 

    (d)

    தன் இனக்கலப்பு 

  29. பேஸ்மேக்கரில் பயன்படும் பேட்டரிகள் இதனால் ஆனவை

    (a)

    காட்மியம்

    (b)

    சிலிக்கான்

    (c)

    லித்தியம்

    (d)

    ஹைட்ரோ குளோரைடு

  30. பசுவை விட இவ்வினக் காளைகள் அதிக நிறம் கொண்டவை

    (a)

    கிர்

    (b)

    சிந்தி

    (c)

    ஜெர்ஸி

    (d)

    மால்வி

  31. பழமை வாய்ந்த மற்றும் யாவரும் அறிந்த அமெரிக்க வகை கோழியினம்

    (a)

    பிளைமெளத் ராக்

    (b)

    வையான் டோட்டி

    (c)

    நியூஹாம் சையர்

    (d)

    லெக்ஹார்ன்

  32. இந்த இந்திய கார்பு இரண்டாம் வருடத்தில் முதிர்ச்சி அடைகிறது

    (a)

    கட்லா

    (b)

    ரோகு

    (c)

    மிர்கால்

    (d)

    கெளுத்தி

  33. ஆந்திராவில் அதிகமாக காணப்படும் கோழியினம்

    (a)

    அசீல்

    (b)

    சிட்டகாங்

    (c)

    காரக்நாத்

    (d)

    பஸ்ரா

  34. டார்வின் ஆதரித்த பரிணாமப் கருத்துக்கள்

    (a)

    மிகச்சிறந்தவை வந்தடைதல்

    (b)

    மிகச்சிறந்தவை தப்பி வாழ்தல்

    (c)

    ஜெர்ம் பிளாச மற்றும் சோமட்டோபிளாச  வேறுபாடு 
     

    (d)

    ஜீன் மாற்றடுக்கம் 

  35. இரத்தத்தின் ஆக்ஸிஜன் தூக்கிச் செல்லும் திறன் குறைவதற்கும் , உடலுறுப்புகளின் இரத்த ஓட்டம் பாதிப்படைவதற்கும் காரணமான நோய் 

    (a)

    அண்டிங்க்டன் கொரியா

    (b)

    லுகீமியா

    (c)

    கதிர் அரிவாள் வடிவச் சிவப்பணுச் செல் இரத்த சோகை 

    (d)

    எகாமாகுளோபுலினியா

  36. மரபிய நகர்வு கோட்பாட்டினை வெளியிட்டவர்

    (a)

    லாமார்க்

    (b)

    H . J. முல்லர்

    (c)

    சீவல் ரைட்

    (d)

    G.H . ஹார்டி

  37. மியூஸா  தாவரத்தின்   இலையமைவு        

    (a)

    மாற்றிலையமைவு    

    (b)

    எதிரிலையமைவு 

    (c)

    இருவரிசை இலையமைவு     

    (d)

    சூழல் இலையமைவு

  38. ராவனெலா  மடகாஸ்கரியன்சிஸ் தாவரத்தின் மஞ்சரி   

    (a)

    கூட்டு  சைம்  

    (b)

    கூட்டு  ரெசீம்   

    (c)

    கிளைத்த  ஸ்பாடிக்ஸ் 

    (d)

    தனித்து  ரெசீம் 

  39. பூவிதழ்கள் அற்ற மலர்களை உடையத் தாவரம்

    (a)

    யூபோர்பியா

    (b)

    பில்லாந்தஸ்

    (c)

    குரோட்டன் 

    (d)

    அகாலிபா

  40. மியூஸாவின் மலர்களை சூழ்ந்துள்ள பூ வடிச்செதில்

    (a)

    கேரினா

    (b)

    இன்வலூக்கர்

    (c)

    லேபெல்லம்

    (d)

    மடல்

  41. 'அட்ரோபின்'  என்ற  ஆல்கலாய்டின்  பயன் 

    (a)

    ஆஸ்துமாவை  குணப்படுத்துதல்  

     

    (b)

    நரம்பு  தளர்ச்சியை  நீக்குதல் 

    (c)

    இருமல்  மருந்து

    (d)

    தசை வலியை   நீக்குதல் 

  42. மணிக்கோபா  இரப்பர்   எனப்படுவது

    (a)

    மானிஹாட்  எஸ்குலெண்டா 

    (b)

    மானிஹாட்   கிளாசியோவி

    (c)

    ஹெவியா  பிரேசிலியன்ஸிஸ் 

    (d)

    பில்லாந்தஸ்  அமாரஸ்

  43. கூம்பு வடிவ தலாமஸ் உடைய மலர்களை கொண்ட தாவரங்கள் இடம்பெற்றுள்ள தாவர டாக்ஸான் _________. 

    (a)

    டிஸ்கிஃபுளோரே 

    (b)

    காலிஸிஃபுளோரே 

    (c)

    தாலமிஃபுளோரே 

    (d)

    இன்ஃபெரே            

  44. சல்லிவேர்த்தொகுப்பு காணப்படும் தாவர பிரிவு ________.

    (a)

    மானோக்ளமைடியே 

    (b)

    பாலிபெட்டாலே 

    (c)

    கேமோபெட்டாலே 

    (d)

    மானோகாட்டிலிடனே 

  45. ஷைசான்தஸ் பின்னேட்டஸ் எனும் தாவரத்தில் காணப்படும் வளமான மகரந்தத் தாள்களின் எண்ணிக்கை _______.

    (a)

    2

    (b)

    3

    (c)

    5

    (d)

    10

  46. தாவரத்தின் அனைத்து உறுப்புகளிலும் பொதுவாக காணப்படும் திசு 

    (a)

    பாரன்கைமா

    (b)

    குளோரன்கைமா

    (c)

    கோலன்கைமா

    (d)

    ஸ்கிளீரன்கைமா    

  47. எந்த தாவரத்தின்  ஹைப்போடெர்மிஸ் அடுக்கு கோலன்கைமாவால் ஆனது ?.

    (a)

    டாட்டூரா

    (b)

    ஹீலியாந்தஸ்

    (c)

    ஐப்போமியா

    (d)

    நிக்கோட்டியானா 

  48. சல்லடைக் குழாயைப்  பற்றிய சரியான கூற்றைக் கண்டுபிடி?

    (a)

    இதில் நியூக்ளியஸ் காணப்படுகிறது

    (b)

    இவை தடித்த முதலாம் செல்சுவரை மட்டும் கொண்டுள்ளன

    (c)

    இதை தடித்த இரண்டாம் செல்சுவர் உள்ளது

    (d)

    இதில் வரம்புடைய குழிகள் உள்ளன

  49. ஒருவித்திலைத் தாவரத்தண்டின் வாஸ்குலார் கற்றை

    (a)

    கன்ஜாயின்ட் , ஒருங்கமைந்தவை, வெளிநோக்கு சைலம், மூடியவை

    (b)

    கன்ஜாயின்ட், ஒருங்கமைந்தவை, உள்நோக்கு சைலம், திறந்தவை

    (c)

    கன்ஜாயின்ட் , ஒருங்கமைந்தவை, ,உள்நோக்கு சைலம், மூடியவை

    (d)

    ஆரப்போக்கு அமைவு, வெளிநோக்கு சைலம், மூடியவை

  50. இடை ஆக்குத்திசுவின் செயல்

    (a)

    கணுக்களின் நீட்சிக்கு உதவுதல்

    (b)

    தண்டு மற்றும் வேரின் குறுக்களவை அதிகரித்தல்

    (c)

    கணுவிடைப்பகுத்தியின் நீட்சிக்கு உதவுதல்

    (d)

    தாவரத்தின் நீள்போக்கு வளர்ச்சிக்கு காரணமாதல்

  51. தண்டு மற்றும் வேரின் குறுக்கு வளர்ச்சிக்கு காரணம்

    (a)

      தள ஆக்குத்திசு

    (b)

    இடையாக்குத் திசு

    (c)

    நுனி ஆக்குத்திசு

    (d)

     பக்க  ஆக்குத்திசு

  52. இந்த திசு ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியில் முக்கிய பங்கு கொள்ளக்கூடியது

    (a)

    ஸ்பாஞ்சி பாரன்கைமா

    (b)

    பாலிசேட் பாரன்கைமா

    (c)

    புறத்தோல்

    (d)

     காப்பு செல்கள்

  53. மேல் கீழ் இலைகளின் இலையிடைத் திசுவில் காணப்படும் செல்கள் ________ 

    (a)

    பாலிசேட் பாரன்கைமா மட்டும் 

    (b)

    ஸ்பாஞ்சி பாரன்கைமா மட்டும் 

    (c)

    பாலிசேட் மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா

    (d)

    பாலிசேட்  பாரன்கைமா, எரன்கைமா, மற்றும் குளோரன்கைமா 

  54. DNA வின் பக்கவாட்டு வளையங்கள் காணப்படும் குரோமோசோம்கள் 

    (a)

    பாலிடீன் குரோமோசோம்

    (b)

    டபுள்மினிட்ஸ்

    (c)

     B- குரோமோசோம்

    (d)

    விளக்கு தூரிகை குரோமோசோம்

  55. கருவுருதலின் போது ,இரண்டு கேமிட்டுகள் இணைவதால் .............உண்டாகிறது 

    (a)

    யூப்பிளாய்டி

    (b)

    டிப்ளாய்டி 

    (c)

    ஹைபர்பிளாய்டி

    (d)

    பாலிபிளாய்டி

  56. முதன் முதலாக மனிதனால் உருவாக்கப்பட்ட தானியம்

    (a)

    ஒரைசா சடைவா

    (b)

    சிகேல் சிரியேல்

    (c)

    டிரிட்டிகேல்

    (d)

    ஜியா மெய்ஸ்    

  57. வாட்சன் மற்றும் கிரிக் வெளியிட்ட DNA மாதிரி

    (a)

    A - வடிவ DNA

    (b)

    B - வடிவ DNA

    (c)

    C - வடிவ DNA

    (d)

    S - வடிவ DNA

  58. நியூக்ளியோலங்களை உற்பத்தி செய்யும் குரோமோசோம் பகுதி _______________ 

    (a)

    இரண்டாம் நிலை சுருக்கங்கள்

    (b)

    முதன்மை சுருக்கங்கள்

    (c)

    சாட்டிலைட் 

    (d)

    டீலோமியர்

  59. புற்றுநோய் செல்களில் காணப்படும் குரோமோசோம்கள் _________________  

    (a)

    'B' குரோமோசோம்

    (b)

    பாலிடீன் குரோமோசோம்

    (c)

    டபுள்மினிட் குரோமோசோம்

    (d)

    விளக்கு தூரிகை குரோமோசோம்

  60. சோளம் தாவரத்தில் ஒடுக்க திடீர் மாற்றத்தினால் அத்தாவரம் நாற்று நிலையிலேயே இறக்க நேரிடக் காரணம் ______________    

    (a)

    பச்சையம் உற்பத்தி தடைபடுவது 

    (b)

    விதையின் வளர்ச்சி குன்றுவது  

    (c)

    புரத உற்பத்தி தடைபடுவது

    (d)

    அமினோ அமிலம் உற்பத்தி தடைபடுவது

  61. மனிதனால் முதன்முதலில் உருவாக்கப்பட்ட தானியம்

    (a)

    டிரிட்டிகம் டியூரம்  

    (b)

    சிகேல் சிரியேல்  

    (c)

    ஒரைசா சட்டைவா 

    (d)

    டிரிட்டிகேல்  

  62. RNA க்களில் மிகவும் நிலையான வகை _____________ 

    (a)

    ரைபோசோம் RNA 

    (b)

    தூதுவ RNA 

    (c)

    கடத்து RNA

    (d)

    கரைசல் RNA

  63. பின்வரும் ஒன்று தனிசெல் புரத உயிரினமாகும் 

    (a)

    நாஸ்டாக் 

    (b)

    ரைசோபியம்    

    (c)

    காளான் 

    (d)

    ஸ்பைரோகைரா       

  64. வைட்டமின் செறிந்த மாத்திரைகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது

    (a)

    குளோரெல்லா

    (b)

    கிளாமிடோமோனாஸ்

    (c)

    வால்வரியல்லா

    (d)

    ஸ்பைருலினா

  65. ஆதார DNA வையும், ஓம்புயிரி DNA வையும், இணைக்கும் செயல்

    (a)

    குளோனிங்

    (b)

    DNA இணைத்தல்

    (c)

    வலுப்பெறுதல்

    (d)

    உருவாதல்

  66. ஈஸ்ட்டில் உள்ள நியூக்ளிக் அமில வீதம்

    (a)

    6 - 10 %

    (b)

    4 - 6 %

    (c)

    4 - 10 %

    (d)

    8 - 10 %

  67. நைட்ரஜனை நிலை நிறுத்தும் தன்மையுள்ள ஜீன்கள்

    (a)

    ஆன்கோ ஜீன்கள்

    (b)

    நிஃப் ஜீன்கள்

    (c)

    பிளாஸ்மிடுகள்

    (d)

    சிஸ்டரான்

  68. ஒளிவினையில் உண்டாகும் ஒடுக்க ஆற்றல்.

    (a)

    NADP\(^+\)

    (b)

    ATP

    (c)

    ADP

    (d)

    NADPH\(_2\)

  69. ஒளி மற்றும் இருட்கால அளவிற்கேற்ப அமையும் தாவரத்தின் பதில் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    குளிர்ப்பதனம்

    (b)

    ஒளிச்சுவாசம்

    (c)

    ஒளிச்சேர்க்கை

    (d)

    ஒளிக்காலத்துவம் 

  70. ஒரு மூலக்கூறு \({ NADH }_{ 2 }\)முழுமையான ஆக்ஸிஜனேற்றத்தின் போது வெளிப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை   

    (a)

    ஒன்று  

    (b)

    இரண்டு  

    (c)

    மூன்று  

    (d)

    நான்கு 

  71. வெர்னலைசேஷன் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர் 

    (a)

    பட்லர்

    (b)

    லைசென்கோ

    (c)

    மில்லர்

    (d)

    டிக்கன்சன்

  72. கீழ்க்கண்டவைகளில் தளப்பொருள் பாஸ்பேட் சேர்ப்பு நடைபெறாத நிலை

    (a)

    கிளைக்காலிசிஸ்

    (b)

    கிரப்ஸ் சுழற்சி

    (c)

    எலெக்ட்ரான் கடத்தல் சங்கிலி

    (d)

    சிட்ரிக் அமில சுழற்சி

  73. நொதிகள் செயல்திறனற்றதாகின்ற வெப்பநிலை

    (a)

    மிக உயர்வெப்பநிலை

    (b)

    மிகவும் குறைந்த வெப்பநிலை

    (c)

    உகந்த வெப்ப நிலை

    (d)

    (அ) மற்றும் (ஆ) வில் குறிப்பிட்டுள்ள வெப்பநிலையில்

  74. தொலைச் சிவப்பு ஒளியை ஈர்க்கும் பைட்டோகுரோம்

    (a)

    P730

    (b)

    P660

    (c)

    P700

    (d)

    P680

  75. இலையிடைத் திசுச்செல்களில் பாஸ்போ ஈனால் பைருவிக் அமிலம் CO-ன் இணைந்து உருவாகும் 4c சேர்மம் ---------------

    (a)

    அஸ்பார்டிக் அமிலம் 

    (b)

    ஆக்ஸலோ அசிட்டிக் அமிலம் 

    (c)

    மாலிக் அமிலம் 

    (d)

    பைருவிக் அமிலம் 

  76. கொழுப்பு அமிலமான பாமிடிக் அமிலத்தின் சுவாச ஈவு ________. 

    (a)

    1

    (b)

    1.33

    (c)

    0.36

    (d)

    முடிவற்றது 

  77. வில்வம் தாவரத்தின் இருசொற்பெயர்____________

    (a)

    அகாலிபா இண்டிகா

    (b)

    ஏகில் மார்மிலாஸ் 

    (c)

    சிசஸ் குவாட்ராங்குலாரிஸ் 

    (d)

    மைமோசா பூடிகா

  78. சி ஃபிலிஸ்  எனப்படும் நோயை குணப்படுத்த உதவும் மருந்து

    (a)

     குளோரோமைசிட்டின்

    (b)

    ஸ்ட்ரெப்டோமைசின்

    (c)

    ஆரியோமைசீன்

    (d)

    பாசிட்ரேசின் 

  79. நீர் பெரணிக்கு உதாரணம் எது?

    (a)

    அசட்டோபாக்டர்

    (b)

    அசோல்லா

    (c)

    சூடோமோனாஸ் ஸ்ட்ரையேட்டா

    (d)

    அசோஸ்பைரில்லம் 

  80. பைரிகுலேரியா ஓரைசே உண்டாக்கும் நோய் _____ 

    (a)

    நெல்லின் பிளாஸ்ட் நோய்

    (b)

    நிலக்கடலையின் டிக்காநோய்

    (c)

    எலுமிச்சை கான்கர் நோய்

    (d)

    நெல்லின் துங்ரோநோய்

*****************************************

12th Standard உயிரியல் free Online practice tests

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 12th Standard Biology Public Exam March 2019 Important Creative One Mark Test )

Write your Comment