" /> -->

விலங்கியல் - மூலக்கூறு மரபியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
  15 x 1 = 15
 1. ஹெர்ஷே மறறும் சேஸ் ஆகியோர் பாக்டீராயோஃபேஜில் செய்த ஆய்வு எதனை காட்டுகிறது?

  (a)

  புரதம் பாக்டீரிய செல்லுக்குள் நுழைகிறது.

  (b)

  டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்

  (c)

  டிஎன்.ஏவில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது.

  (d)

  வைரஸ்கள் உருமாற்றம் அடையும்

 2. புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.

  (a)

  படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்

  (b)

  படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்

  (c)

  நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்

  (d)

  இரட்டிப்பாதல், படியெடுத்தல்,மொழிபெயர்த்தல்

 3. டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?

  (a)

  ஹைட்ரஜன் பிணைப்பு உடைவதால் டி.என்.ஏ மூலக்கூறு பிரிவடைகிறது

  (b)

  ஒவ்வொரு நைட்ரஜன் காரமும் அதேபோல் உள்ள மற்றொ்றொரு காரத்துடன் இணைவதால் இரட்டிப்பாதல் நடைபெறுகிறது.

  (c)

  பாதி பழையன காத்தல் முறை இரட்டிப்பாதலால் புதிய டி.என்.ஏ இழையில் ஒரு பழைய இழை பாதுகாக்கப்படுகிறது.

  (d)

  நிரப்புக் கூறு கார இணைகள் ஹைட்ரஜன் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன.

 4. முதன்முதலில் பொருள் கண்டறியப்பட 'கோடான்’ _________ ஆகும். இது __________ அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.

  (a)

  AAA, புரோலைன்

  (b)

  GGG, அலனைன்

  (c)

  UUU, ஃபினைல் அலனைன்

  (d)

  TTT, அர்ஜினைன்

 5. மெசல்சன் மற்றும் ஸ்டால் சோதனை நிரூபிப்பது 

  (a)

  கடத்துகை மாற்றம் (Transduction)

  (b)

  தோற்றமாற்றம் (Transformation)

  (c)

  டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்

  (d)

  பாதிபழையன காத்தல் முறை டி.என்.ஏ இரட்டிப்பாதல்

 6. ஒரு ஓபரான் என்பது.

  (a)

  மரபணு வெளிப்பாட்டை தடைசெய்யும் புரதம்

  (b)

  மரபணு வெளிப்பாட்டைத் தூண்டும் புரதம்

  (c)

  தொடர்புடைய செயல்களைல்களை உடைய அமைப்பு மரபணுக்களின் தொகுப்பு

  (d)

  பிற மரபணுக்களின் வெளிப்பாட்டைத் தூண்டும் அல்லது தடைசெய்யும் மரபணு

 7. வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது?

  (a)

  லாக் y, லாக் z, லாக் a மரபணுக்கள் படியெடுத்தல் நாடடைபெறுதல் 

  (b)

  அடக்கி மரபணு, இயக்கி மரபணுவுடன் இணைய முடியாத நிலை

  (c)

  அடக்கி மரபணு இயக்கி மரபணுவுடன் இணையும் நிலை

  (d)

  ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகிய இரண்டு சரி

 8. ஜீன் என்ற சொல்லை உருவாக்கியவர்

  (a)

  கிரிகர் ஜோஹன் மென்டல் 

  (b)

  ஹியுகோ டிவிர்ஸ் 

  (c)

  வில்கம் ஜோஹன்சன் 

  (d)

  வால்டேயர்

 9. DNA வில் 5' என்பது குறிப்பது 

  (a)

  சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் (OH) ஹைட்ராக்சைல் தொகுப்பு இணைந்துள்ளது.

  (b)

  சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.

  (c)

  நைட்ரஜனுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.

  (d)

  பாஸ்பரஸூடன் நைட்ரஜன் தொகுப்பு இணைந்துள்ளது.

 10. DNA மற்றும் ஹிஸ்டோனின் மின் ஆற்றல் 

  (a)

  இரண்டு நேர்மின்னாற்றல் 

  (b)

  இரண்டும் எதிர்மின்னாற்றல் 

  (c)

  எதிர் மற்றும் நேர்மின்னாற்றல் 

  (d)

  பூஜ்யம் 

 11. நியூக்ளியோசைடில் நியூக்ளியோடைடிலுள்ள எது காணப்படுவதில்லை

  (a)

  காரம் 

  (b)

  சர்க்கரை 

  (c)

  பாஸ்பேட் தொகுப்பு

  (d)

  ஹைட்ராக்ஸைல் தொகுப்பு

 12. அமினோ அமிலம் கடத்து RNA வின் எந்த முனையில் இணைகிறது

  (a)

  5' முனை 

  (b)

  3' முனை 

  (c)

  எதிர்க்குறியீடு 

  (d)

  \(\psi \) C வளையம் 

 13. RNA பாலிமெரேஸ் படி எடுப்பது

  (a)

  ஊக்குவிக்கும் மற்றும் அமைப்பு மரபணு 

  (b)

  ஊக்குவிக்கும் மற்றும் முடிவுறுப்பகுதி 

  (c)

  அமைப்பு மரபணு மற்றும் முடிவுறும் பகுதி 

  (d)

  அமைப்பு மரபணு மட்டும்

 14. DNA வின் நீளம் அதன் நியுக்ளியஸ் அளவை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதை எவ்வாறு உட்கருவில் பொருந்துகிறது.

  (a)

  மறுதொடரி DNA - க்களை நீக்குவதன் மூலம் 

  (b)

  தேவையற்ற ஜீன்களை இழத்தல் மூலம் 

  (c)

  நியுக்ளியோசோம்களின் அதிகச்சுருள் இறுக்கமாதல் 

  (d)

  DNA யேஸ் மூலம் சீரணிக்கப்படுதல் மூலம் 

 15. ஹர்ஷே மற்றும் சேஸ் ஆய்வுகளின் கண்டுபிடிப்பானது 

  (a)

  சில வைரஸ்களில் RNA மரபுப்பொருள் என்பது 

  (b)

  DNA சில வைரஸ்களில் மரபுப்பொருள் என்பது 

  (c)

  32 P - குறியிடப்பட்ட புரதம் பாக்டீரிய செல்லினுள் வைரஸினால் செலுத்தப்பட்டது.

  (d)

  DNA தோற்ற மாற்றம் செய்வது பாலிசர்க்கரை உறை அல்ல என்பது 

 16. 8 x 1 = 8
 17. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு_________ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____________ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும்கொண்டுள்ளன

  ()

  mRNA, tRNA

 18. ரிபோசோம் RNA உருவாக்கப்பட்ட இடம்  _________ 

  ()

  நியூக்ளியோலஸ் 

 19. பாலிமரேஸ் III ஐ நியுக்ளியோ பிளாசத்திலிருந்து நீக்குவது _______ உருவாக்கத்தைப் பாதிக்கும் 

  ()

  கடத்து RNA 

 20. அடினைன் + ரிபோஸ் சர்க்கரை ⟶________ 

  ()

  அடினோசைன் 

 21. ஊக்குவிப்பான் முதல் நிறைவி வரையுள்ள DNA இன் பகுதி _______ எனப்படும் 

  ()

  படியாக்க அலகு 

 22. மரபியல் குறியீடை அர்த்தப்படுத்தியதில் தன் பங்களிப்பை தந்த இந்தியர் _______ ஆவார்.

  ()

  ஹர்கோபிந்த் கொரனா 

 23. குரோமோசோம் I இல் காணப்படும் ஜீன்களின் எண்ணிக்கை  _______ ஆகும்.

  ()

  2968 ஜீன்கள் 

 24. டாண்டம் என்பது குறிப்பது _________ 

  ()

  ஒன்றன் பின் ஒன்று 

 25. 7 x 1 = 7
 26. சர்க்கரையை நைட்ரஜன் காரத்துடன் இணைக்கும் பிணைப்பு - பாஸ்போ - டை - எஸ்டர் பிணைப்பு 

  (a) True
  (b) False
 27. DNA ஜீன் நெறிப்படுத்தியாக செயல்படுகிறது.

  (a) True
  (b) False
 28. ஈ. கோலை இரட்டிப்படைதல் ஏறத்தாழ 50 நிமிடங்களில் நடைபெறுகிறது.

  (a) True
  (b) False
 29. RNA பொதுவாக ஓரிழையாலானது.

  (a) True
  (b) False
 30. mRNA வில் ரிபோசோம் பிணையும் பகுதி - S-D தொடர் எனப்படும்.

  (a) True
  (b) False
 31. hn RNA - முதிர்ந்த தூது RNA எனப்படுகிறது.

  (a) True
  (b) False
 32. பொருளற்ற குறியீடுகள் எனப்படும் UAA, UAG மற்றும் UGA ஆகியவை நிறைவுக் குறியீடுகளாகவும் செயல்படுகின்றன.

  (a) True
  (b) False
 33. 5 x 1 = 5
 34. பாலிமெரேஸ் 

 35. (1)

  DNA துண்டுகளை ஒட்டுகிறது

 36. ஹெலிகேஸ்

 37. (2)

  DNA - வின் ஹைட்ரஜன் பிணைப்புகளை உடைக்கிறது.

 38. பிரைமேஸ் 

 39. (3)

  DNA வின் சுருள் நீக்குகிறது

 40. லிகேஸ் 

 41. (4)

  RNA பாலிமெர்களை உருவாக்கத்தை தொடங்குகிறது.

 42. DNA யேஸ்

 43. (5)

  நியுக்ளியோடைடுகளை சேர்க்கிறது

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - மூலக்கூறு மரபியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Biology Zoology - Molecular Genetics One Marks Question And Answer )

Write your Comment