This post taken from the old syllabus click here to see new 2019 updated syllabus posts

12th Public Exam March 2019 Important Creative One Mark Test 1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிக கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 115
    115 x 1 = 115
  1. \(\begin{pmatrix} 0 & 2 \\ 2 & 0 \end{pmatrix}\)  இன்    சேர்ப்பு  அணி 

    (a)

    \(\begin{pmatrix} 2 & 0 \\ 0 & 2 \end{pmatrix}\)

    (b)

    \(\begin{pmatrix} 0 &-2 \\ -2 & 0 \end{pmatrix}\)

    (c)

    \(\begin{pmatrix} 1& 0\\ 0 & 1\end{pmatrix}\)

    (d)

    \(\begin{pmatrix} 0 & 2 \\ 2 & 0 \end{pmatrix}\)

  2. \(\begin{bmatrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{bmatrix}\)  இன் சேர்ப்பு  அணி 

    (a)

    \(\begin{bmatrix}-1 & 0 & 0 \\ 0 & -1 & 0 \\ 0 & 0 & -1 \end{bmatrix}\)

    (b)

    \(\begin{bmatrix} \frac { 1 }{ 3 } & 0 & 0 \\ 0 & \frac { 1 }{ 3 } & 0 \\ 0 & 0 & \frac { 1 }{ 3 } \end{bmatrix}\)

    (c)

    \(\begin{bmatrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{bmatrix}\)

    (d)

    \(\begin{bmatrix} 2 & 0 & 0 \\ 0 & 2 & 0 \\ 0 & 0 & 2\end{bmatrix}\)

  3. AB=BA=\(\left| A \right| \) I    எனில்  அணி  B என்பது 

    (a)

    A-  இன் நேர்மாறு 

    (b)

    A இன்   நிரைநிரல்  மாற்று  

    (c)

     A இன்   சேர்ப்பு  

    (d)

    2A

  4. A  என்பது  3  வரிசை  உள்ள  சதுர  அணி  எனில் \(\left| { AdjA } \right| \)   இன் மதிப்பு 

    (a)

    \({ \left| A \right| }^{ 2 }\)

    (b)

    \({ \left| A \right| }\)

    (c)

    \({ \left| A \right| }^{ 3 }\)

    (d)

    \({ \left| A \right| }^{ 4 }\)

  5. \(\begin{pmatrix} 0 & 2 \\ 2 & 0 \end{pmatrix}\) இன் நேர்மாறு

    (a)

    \(\begin{pmatrix} 0 & \frac { 1 }{ 2 } \\ 2 & 0 \end{pmatrix}\)

    (b)

    \(\begin{pmatrix} 0 & \frac { 1 }{ 2 } \\ \frac { 1 }{ 2 } & 0 \end{pmatrix}\)

    (c)

    \(\begin{pmatrix} 0 & -\frac { 1 }{ 2 } \\ \frac { 1 }{ 2 } & 0 \end{pmatrix}\)

    (d)

    \(\begin{pmatrix} 2& 0 \\ 0& 2\end{pmatrix}\)

  6. A=\(\begin{pmatrix} 0.8 & 0.6 \\ -0.6 & 0.8 \end{pmatrix}\)எனில்   \({ A }^{ -1 } \)=

    (a)

    \(\begin{pmatrix} -0.8 & 0.6 \\ -0.6 & 0.8 \end{pmatrix}\)

    (b)

    \(\begin{pmatrix} 0.8 & -0.6 \\ 0.6 & 0.8 \end{pmatrix}\)

    (c)

    \(\begin{pmatrix} 0.8 & 0.6 \\ 0.6 & 0.8 \end{pmatrix}\)

    (d)

    \(\begin{pmatrix} 0.2 & 0.4 \\ -0.4 & 0.2\end{pmatrix}\)

  7. K இன்  எம்மதிப்பிற்கு A= \(\begin{pmatrix} 2 & K \\ 3 & 5 \end{pmatrix}\) என்ற  அணிக்கு  நேர்மாறு  இருக்காது ?

    (a)

    \(\frac { 3 }{ 10 } \)

    (b)

    \(\frac { 10 }{ 3 } \)

    (c)

    3

    (d)

    10

  8. A=\(\begin{bmatrix} 2 & 3 & 1 \\ 3 & 4 & 1 \\ 3 & 7 & 2 \end{bmatrix}\)எனில்  \({ A }^{ -1 }\quad \)A=

    (a)

    0

    (b)

    A

    (c)

    I

    (d)

    \({ A }^{ 2 }\quad \)

  9. ஒவ்வொரு  உறுப்பும்  2 ஆக  உள்ள  ஒரு  \(n\times n \) அணியின்  தரம் 

    (a)

    1

    (b)

    2

    (c)

    n

    (d)

    \({ n }^{ 2 }\)

  10.   பூச்சிய அணியின்  தரம் 

    (a)

    0

    (b)

    1

    (c)

    -1

    (d)

    \(\infty \)

  11. ஒரு\(\quad n\times n\) வரிசையுள்ள  பூச்சியக்  கோவை  அணியாக  இல்லாத  அணியின்  தரம் 

    (a)

    n

    (b)

    \({ n }^{ 2 }\)

    (c)

    0

    (d)

    1

  12. நேரியல்  சமபடித்தான  சமன்பாடுகளுக்கு  குறைந்த  பட்சம்  இருப்பது  

    (a)

     ஒரு தீர்வு  

    (b)

    இரு தீர்வுகள்

    (c)

    மூன்று தீர்வுகள்

    (d)

     நான்கு  தீர்வுகள்

  13. உள்ளீடு - வெளியீடு  பகுப்பாய்வின்  செயல்படும்  வாய்ப்பிற்கு  ஹாக்கின்ஸ் -சைமன்  நிபந்தனைகளின்  எண்ணிக்கை  

    (a)

    1

    (b)

    3

    (c)

    4

    (d)

    2

  14. T=\(\quad \quad \quad \begin{matrix}A & B \end{matrix}\quad \quad \\ \begin{matrix} A \\ B \end{matrix}\begin{pmatrix} 0.7 & 0.3 \\ X & 0.8 \end{pmatrix}\)என்பது மாறுதல்  நிகழ்தகவு  அணி  எனில் X =

    (a)

    0.3

    (b)

    0.2

    (c)

    0.3

    (d)

    0.7

  15. பரவளையத்தின் மையத் தொலைத் தகவு 

    (a)

    1

    (b)

    0

    (c)

    2

    (d)

    -1

  16. \(x^2=4ay\) இன் இயக்குவரை 

    (a)

    x+a=0

    (b)

    x-a=0

    (c)

    y+a=0

    (d)

    y-a=0

  17. \({x^2\over a^2}+{y^2\over b^2}=1\) (a>b) என்ற நீள்வட்டத்தின் செவ்வகலம் 

    (a)

    \(2a^2\over b\)

    (b)

    \(a^2\over 2b\)

    (c)

    \(2b^2\over a\)

    (d)

    \(b^2\over 2a\)

  18. \(y^2=16x\) இன் குவியம் 

    (a)

    (2,0)

    (b)

    (4,0)

    (c)

    (8,0)

    (d)

    (2,4)

  19. \(3x^2+8y=0\) ன் செவ்வகலத்தின்  நீளம் 

    (a)

    \(8\over3\)

    (b)

    \(2\over3\)

    (c)

    \(8\)

    (d)

    \(3\over8\)

  20. \({x^2\over16} + {y^2\over 25}=1\)  -இன் அரைநெட்டச்சு மற்றும் அரை குற்றச்சு நீளங்கள் முறையே

    (a)

    (4,5)

    (b)

    (8,10)

    (c)

    (5,4)

    (d)

    (10,8)

  21. \({x^2\over4} - {y^2\over5}=1\) என்ற அதிபரவளையத்தின் மையத் தொலைத் தகவு 

    (a)

    \(3\over2\)

    (b)

    \(9\over4\)

    (c)

    \(5\over4\)

    (d)

    4

  22. நீள் வட்டத்தின் மீது ஏதேனும் ஒரு புள்ளியின் குவித்தொலைவுகளின் கூடுதல் எந்த நீளத்திற்குச்  சமம் 

    (a)

    குற்றச்சு   

    (b)

    அரைக்குற்றச்சு

    (c)

    நெட்டச்சு

    (d)

    அரை நெட்டச்சு 

  23. அதிபரவளையத்தின் மீது ஏதேனும் ஒரு புள்ளியின் குவித்தொலைவுகளின் வித்தியாசம் எதற்குச் சமம்?

    (a)

    குறுக்கச்சு

    (b)

    அரைக்குறுக்கச்சு

    (c)

    துணையச்சு

    (d)

    அரைத் துணையச்சு

  24. செவ்வக அதிபரவளையத்தின் மையத் தொலைத் தகவு 

    (a)

    \(2\)

    (b)

    \(1\over2\)

    (c)

    \(\sqrt2\)

    (d)

    \(1\over \sqrt2\)

  25. y=3x+2 என்ற   சார்ப்புக்கு x-  ஆனது 1.5  லிருந்து  1.6 க்கு  அதிகரிக்கும்போது y-ன்  சராசரி  மாறு வீதமானது 

    (a)

    1

    (b)

    0.5

    (c)

    0.6

    (d)

    3

  26. \(Y=2{ x }^{ 2 }+3x\) என்ற சார்பில்  x=4   எனில்,y-ன் உடனடி   மாறுவீதமானது

    (a)

    16

    (b)

    19

    (c)

    30

    (d)

    4

  27.  செவ்வக  வடிவ  நீச்சல்  குளத்தின்  அடிபாகமானது   25மீ\(\times \) 40மீ அளவு கொண்டுள்ளது.  தண்ணீரானது500\({ மீ }^{ 3 } \)/நிமிடம்  என்ற  வீதத்தில்  குளத்தில்  ஊற்றப்படுகிறது  எனில் குளத்தில்   எந்த  அளவுக்கு தண்ணீரின்    மட்டம்  உயருகிறது? 

    (a)

    0.5மீ/நிமிடம்

    (b)

    0.2மீ/நிமிடம்

    (c)

    0.05மீ/நிமிடம்

    (d)

    0.1மீ/நிமிடம்

  28. y=\({ \quad }x^{ 3 }\)என்ற  வளைவரைக்கு (2,8)  எனும்   புள்ளியில்  தொடுகோட்டின்   சாய்வானது 

    (a)

    3

    (b)

    12

    (c)

    6

    (d)

    8

  29. \(\sqrt { x } +\sqrt { y } =5\) என்ற  வளைவரைக்கு (9,4)-செங்கோட்டின்  சாய்வு 

    (a)

    \(\frac { 2 }{ 3 } \)

    (b)

    \(-\frac { 2 }{ 3 } \)

    (c)

    \(\frac { 3}{ 2 } \)

    (d)

    \(-\frac { 3}{ 2 } \)

  30. \(y=1+ax-{ x }^{ 2 }\) என்ற  வளைவரையில் (1,-2)  என்ற   புள்ளியில் வரைந்த   தொடுகோடானது x- அச்சுக்கு  இணை  எனில் 'a' ன்  மதிப்பானது 

    (a)

    -2

    (b)

    2

    (c)

    1

    (d)

    -1

  31.   c=2\(x^{3}\)-3\(x^{2}\)+4x+8  எனும்  சார்பின் சராசரி  மாறாச்  செலவானது.

    (a)

    \(\frac { 2 }{ x } \)

    (b)

    \(\frac { 4 }{ x } \)

    (c)

    \(\frac { -3 }{ x } \)

    (d)

    \(\frac{8}{x}\)

  32. ஒரு  நிறுவனம்  ஒரு பொருளின் அளவில்  60 மற்றும்  40 அலகுகள்  தயார் செய்ய ஆகும்  செலவு முறையே  ரூ 1400   மற்றும்  ரூ 1200 எனில், ஒவ்வொரு  அலகுக்கும்  மாறும் செலவானது

    (a)

     ரூ 100

    (b)

     ரூ 2600

    (c)

     ரூ 10

    (d)

     ரூ 5

  33. ஒரு பொருளின் அளவில்  20 அலகுகள் உற்பத்தி செய்ய ஆகும்  செலவு  ரூ 2500   மற்றும்  ரூ 50   அலகுகள் உற்பத்தி செய்ய ஆகும்  செலவு  ரூ 3400  எனில்  அதன் செலவுச் சார்பானது

    (a)

    y= 30x+1900

    (b)

    y=20x+5900

    (c)

    y=50x+3400

    (d)

    y=10x+900

  34. மாறும் செலவு  ஓர்  அலகுக்கு  ரூ 40,  மாறா செலவு ரூ 900 மற்றும் ஓர் அலகு  விற்பனை விலை ரூ 70 
     எனில்  இலாபச் சார்பானது 

    (a)

    p=30x-900

    (b)

    p=15x-70

    (c)

    p=40x-900

    (d)

    p=70x+3600

  35. y=cos t மேலும்   x=sin t எனும் வளைவரைக்கு   t=   \(\frac { \pi }{ 4 } \)    யிடத்து  தொடுகோட்டின்  சாய்வானது

    (a)

    1

    (b)

    0

    (c)

    \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

    (d)

    -1

  36. \({ y }^{ 2 } \)=x என்ற  வளைவரையின்  தொடுகோடு  x-அச்சுடன்  \(\frac { \pi }{ 4 } \)     கோணத்தை உருவாக்கும் புள்ளியானது 

    (a)

    (\(\frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 4 } \))

    (b)

    (\(\frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 2 } \))

    (c)

    (\(\frac { 1 }{ 4 } ,\frac { 1 }{ 2} \))

    (d)

    (1,-1)

  37. y=2\({ x }^{ 2 }\)-x+1 என்ற    வளைவரைக்கு  (1,2) என்ற  புள்ளியில்  வரையப்பட்ட   தொடுகோடு, எந்த  கோட்டிற்கு     இணையாக இருக்கும்? 

    (a)

    y=3x

    (b)

    y=2x+4

    (c)

    2x+y+7=0

    (d)

    y=5x-7

  38. y=\({ x }^{ 2 }\)-logx  என்ற  வளைவரைக்கு   x=2ல்  தொடுகோட்டின்  சாய்வு

    (a)

    \(\frac { 7}{ 2 } \)

    (b)

    \(\frac { 2}{ 7 } \)

    (c)

    \(-\frac { 7}{ 2 } \)

    (d)

    \(-\frac { 2}{ 7 } \)

  39.      ஒரு  பொருளின்  தேவைச் சார்பு    q=-3p+15 ;0

    (a)

    \(\frac { 9{ p }^{ 2 }+15 }{ p } \)

    (b)

    \(\frac { 9{ p }-15 }{ p } \)

    (c)

    \(\frac { 15{ p }-9 }{ p } \)

    (d)

    \(\frac { p } { -{ p }+5 }\)

  40. x=\({ y }^{ 2 }\)-6y  என்ற வளைவரை y-அச்சை   கடக்கும்  இடத்தில்  அதன்  சாய்வானது 

    (a)

    5

    (b)

    -5

    (c)

    \(\frac { 1 }{ 6 } \)

    (d)

    \(-\frac { 1 }{ 16 } \)

  41. x -ஐ பொறுத்து y-இன் மாறு வீதம் 6 ஆகும். x- ஆனது 4 அலகுகள் /வினாடி என்ற வீதத்தில் மாறுகிறது எனில் y ஆனது 1வினாடிக்கு மாறும் வீதமானது 

    (a)

    24

    (b)

    10

    (c)

    2

    (d)

    22

  42. \(y=4-2x-x^2\)எனும் வளைவரையானது
     

    (a)

    மேல் நோக்கி குழிவானது

    (b)

    கீழ்நோக்கி குழிவானது

    (c)

    ஒரு நேர்கோடு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  43. \(f(x)=3(x-1)(x-2)\) ஆனது தேக்க நிலை மதிப்பு பெறவேண்டுமாயின் x-ன் மதிப்பு 

    (a)

    3

    (b)

    \(3\over2\)

    (c)

    \(2\over3\)

    (d)

    \(-3\over2\)

  44. y=x3 எனும் சார்பு எப்பொழுதும்

    (a)

    ஒரு கூடும் சார்பு

    (b)

    ஒரு குறையும் சார்பு

    (c)

    ஒரு மாறிலி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  45. \(u={ e }^{ { x }^{ 2 }+{ y }^{ 2 } }\) எனில் \(\frac { \partial u }{ \partial x } \) ஆனது 

    (a)

    y2u

    (b)

    x2u

    (c)

    2xu

    (d)

    2yu

  46. u=log(ex+ey) எனில் \(\frac { \partial u }{ \partial x } +\frac { \partial u }{ \partial y } \) ஆனது 

    (a)

    \(\frac { 1 }{ { e }^{ x }+{ e }^{ y } } \)

    (b)

    \(\frac { { e }^{ x } }{ { e }^{ x }+{ e }^{ y } } \)

    (c)

    1

    (d)

    ex+ey

  47. u=xy(x>0) எனில்  \(\frac { \partial u }{ \partial y } \)ஆனது

    (a)

    xylogx

    (b)

    log x

    (c)

    yxlogx

    (d)

    logyx

  48. \(f(x,y)={{x^{1 \over 2}+y^{1 \over 2}} \over x^{1 \over 3}+y^{1 \over 3} } \)   எனும் சமப்படித்தான சார்பின் படியானது

    (a)

    \(1\over2\)

    (b)

    \(1\over3\)

    (c)

    \(1\over6\)

    (d)

    \(1\over5\)

  49. இறுதிநிலை வருவாய் ரூ.25 மேலும் விலையை பொறுத்து அதன் தேவையின் நெகிழ்ச்சி 2 எனில் சராசரி வருவாயானது

    (a)

    ரூ.50

    (b)

    ரூ.25

    (c)

    ரூ.27

    (d)

    ரூ.12.50

  50. இறுதி நிலை வருவாய் பூச்சியம் எனில் தேவை நெகிழ்ச்சியானது

    (a)

    1

    (b)

    2

    (c)

    -5

    (d)

    0

  51. \(u=x^2-4xy+y^2\) எனில் \( \frac { \partial^2 u }{ \partial y^2 }\)

    (a)

    2

    (b)

    2xy

    (c)

    2x2y

    (d)

    2xy2

  52. \(z=x^3+3xy^2+y^3\) எனில் x-இன் இறுதிநிலை உற்பத்தியானது

    (a)

    x2+y2

    (b)

    6xy+3y2

    (c)

    3(x2+y2)

    (d)

    (x2+y2)2

  53. q1=2000+8p1-pஎனில் \(\frac { \partial { q }_{ 1 } }{ \partial { p }_{ 1 } } \)

    (a)

    8

    (b)

    -1

    (c)

    2000

    (d)

    0

  54. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி சார்பு \(P=3L^2-5KL+2k^2\)எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில் அதன் மூலதனத்தை பொறுத்த இறுதிநிலை உற்பத்தியானது L=2,K=3 என இருக்கும்பொழுது

    (a)

    5

    (b)

    3

    (c)

    6

    (d)

    2

  55. செலவு சார்பு y=40-4x+xஎப்பொழுது சிறும மதிப்பை அடையும்?

    (a)

    x=2

    (b)

    x=-2

    (c)

    x=4

    (d)

    x=-4

  56. R=5000 அலகுகள்/வருடம் C1=20 பைசாக்கள் C3=ரூ.20 எனில் EOQ=

    (a)

    1000

    (b)

    5000

    (c)

    200

    (d)

    100

  57. \(f(x)\) ஒரு ஒற்றை சார்பு எனில் \(\overset { a }{ \underset { -a }{ \int } } f(x)dx=\) 

    (a)

    1

    (b)

    2a

    (c)

    0

    (d)

    a

  58. \(f(x)\) ஒரு இரட்டைச் சார்பு எனில் \(\overset { a }{ \underset { -a }{ \int } } f(x)dx=\)

    (a)

    \(2\overset { a }{ \underset { 0 }{ \int } } f(x)dx\)

    (b)

    \(\overset { a }{ \underset { 0 }{ \int } } f(x)dx\)

    (c)

    -2a

    (d)

    2a

  59. \(\overset {2 }{ \underset { -2 }{ \int } } x^4dx=\)

    (a)

    \(32 \over5\)

    (b)

    \(64 \over5\)

    (c)

    \(16 \over5\)

    (d)

    \(8 \over5\)

  60. \(\overset {{\pi\over2} }{ \underset { {-\pi\over2} }{ \int } } cosxdx=\)

    (a)

    2

    (b)

    -2

    (c)

    -1

    (d)

    1

  61. \(y=f(x)\) என்ற வளைவரை \(x\) -அச்சு மற்றும் நிலைத் தொலைவுகள் \(x=a\) , \(x=b\)  இவற்றிற்கு இடைப்பட்ட பரப்பு 

    (a)

    (b)

     

    (c)

    (d)

  62. \(x = g(y)\) என்ற வளைவரை,  \(y\)  -அச்சு மற்றும் கோடுகள், \(y=c\)\(y=d\) இவற்றிற்கு இடைப்பட்ட பரப்பு 

    (a)

    (b)

     

    (c)

    (d)

     

  63. \(y=e^x\) என்ற வளைவரைக்கும் \(x\) -அச்சு, கோடுகள்  \(x=0\) மற்றும் \(x=2\) இவற்றால் அடைபடும் பரப்பு 

    (a)

    \(e^2-1\)

    (b)

    \(e^2+1\)

    (c)

    \(e^2\)

    (d)

    \(e^2-2\)

  64. \(y=x+1\) எனும் கோடு, \(x\) -அச்சு  \(x=0\) மற்றும் \(x=1\) இவற்றால் அடைபடும் பரப்பு 

    (a)

    \(1\over2\)

    (b)

    2

    (c)

    \(3\over2\)

    (d)

    1

  65. \(xy=1\) என்ற வளைவரைக்கும்  \(x \)-அச்சு, \(x=1\) மற்றும் \(x=2\) க்கும் இடைப்பட்ட பரப்பு 

    (a)

    \(log\ 2\)

    (b)

    \(log \ {1\over 2}\)

    (c)

    \(2 \ log\ 2\)

    (d)

    \({1\over2} {\ {log\ 2}}\)

  66. இறுதி நிலை வருவா - சார்பு  \(MR=15-{8x}\) எனில் வருவா - சார்பு 

    (a)

    \(15x-{4x^2}+k\)

    (b)

    \({15 \over x}-8\)

    (c)

    -8

    (d)

    \(15x-8\)

  67. இறுதி நிலை வருவா - சார்பு  \(R'(x)={1\over x+1}\) எனில் வருவா -ச் சார்பு 

    (a)

    \(log|x+1|+k\)

    (b)

    \(-{1\over( x+1)}\)

    (c)

    \({1\over( x+1)^2}\)

    (d)

    \(log{1\over( x+1)}\)

  68. தேவைச் சார்பு \(p=f(x)\) -ல் \(x_o\) தேவை, \(p_o\) -விலை எனும் போது நுகர்வோா் எச்சப்பாடு 

    (a)

    \(\overset { x_o}{ \underset { 0 }{ \int } } f(x)dx-p_ox_o\)

    (b)

    \(\overset { x_o}{ \underset { 0 }{ \int } } f(x)dx\)

    (c)

    \(p_ox_o-\overset { x_o}{ \underset { 0 }{ \int } } f(x)dx\)

    (d)

    \(\overset { p_o}{ \underset { 0 }{ \int } } f(x)dx\)

  69. \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -6\ \ \sqrt { \frac { dy }{ dx } } =0\)  என்ற வகைக்கெழுச்  சமன்பாட்டின்  படி  மற்றும்  வரிசை  முறையே   

    (a)

    2  மற்றும் 1

    (b)

    1  மற்றும் 2

    (c)

    2  மற்றும் 2

    (d)

    1 மற்றும் 1

  70.   \({ \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 }-3\frac { { d }^{ 3 }y }{ { dx }^{ 3 } } +7\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +\frac { dy }{ dx } =x+\log { x } \) என்ற வகைக்கெழுச்  சமன்பாட்டின்  படி  மற்றும்  வரிசை  முறையே   

    (a)

    1 மற்றும் 3

    (b)

    3  மற்றும் 1

    (c)

    2  மற்றும் 3

    (d)

    3 மற்றும் 2

  71. x dx+y dy=0 ன்  தீர்வு 

    (a)

    \({ x }^{ 2 }+{ y }^{ 2 }=c\)

    (b)

    \(\frac { x }{ y } \)=c

    (c)

    \({ x }^{ 2 }-{ y }^{ 2 }=c\)

    (d)

    xy=c

  72. \(\frac { dy }{ dx } ={ e }^{ x-y }\) ன்  தீர்வு   \(\frac { 1+{ v }^{ 2 } }{ { v+v }^{ 3 } } \)

    (a)

    \(\quad { e }^{ y }{ e }^{ x }=c\)

    (b)

    \(y=\log { c{ e }^{ x } } \)

    (c)

    \(y=\log { c({ e }^{ x }+c) } \)

    (d)

    \({ e }^{ x+y }=c\)

  73. \(\frac { dp }{ dt } =k{ e }^{ -t }\)  (kஒரு  மாறிலி)  ன்  தீர்வு    

    (a)

    C-\(\frac { k }{ { e }^{ t } } =p\)

    (b)

    p= k\({ e }^{ t }\)+c

    (c)

    t=\(\log { \frac { c-p }{ k } } \)

    (d)

    t=\(\log { c } p\)

  74. \(({ x }^{ 2 }-{ y }^{ 2 })dy\quad =2xy\quad dx\) என்ற வகைக்கெழுச்  சமன்பாட்டில்  y=vx என  பிரதியிடும்பொழுது  சமன்பாடு   கீழ்  கண்டவைகளில்  எதுவாக மாறும்? 

    (a)

    \(dv=\frac { dx }{ x } \)

    (b)

    \(\frac { 1-{ v }^{ 2 } }{ v(1+{ v }^{ 2 }) } dv=\frac { dx }{ x } \)

    (c)

    \(\frac { dv }{ { v }^{ 2 }-1 } =\frac { dx }{ x } \)

    (d)

    \(\frac { dv }{ 1+{ v }^{ 2 } } =\frac { dx }{ x } \)

  75. ஆதி வழிச் செல்லும் நேர்க்கோடுகளின் வகைக்கெழுச் சமன்பாடு

    (a)

    \(x{dy \over dx}=y\)

    (b)

    \({dy \over dx}={x\over y}\)

    (c)

    \({dy \over dx}=0\)

    (d)

    \(x{dy \over dx}={1\over y}\)

  76. \({d^{2} \ y \over dx^{2}}-y = 0\)என்ற சமன்பாட்டின் தீர்வு

    (a)

    \((A + B)e^{x}\)

    (b)

    \((Ax \ + \ B)e^{-x}\)

    (c)

    \({Ae^{x} }+{B\over e^{x}} \)

    (d)

    \((A+Bx)e^{-x}\)

  77. \(x\frac { dy }{ dx } =y+\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } \) என்ற சமன்பாட்டில் \( y=vx\) என பிரதியிட சமன்பாடு கீழ்கண்டவைகளில் எதுவாக மாறும் ?

    (a)

    \(\frac { dv }{ \sqrt { { v }^{ 2 }-1 } } =\frac { dx }{ x } \)

    (b)

    \(\frac { vdv }{ \sqrt { { v }^{ 2 }+1 } } =\frac { dx }{ x } \)

    (c)

    \(\frac { dv }{ \sqrt { { v }^{ 2 }+1 } } =\frac { dx }{ x } \)

    (d)

    \(\frac { vdv }{ \sqrt { { 1-v }^{ 2 } } } =\frac { dx }{ x } \)

  78. \(\frac { dy }{ dx } +px=Q\quad \)என்ற வடிவுடைய சமன்ப்பாட்டின் தீர்வு(p ஆனது Q  இல் சார்பு)

    (a)

    \(y=\int Q{ e }^{ \int pdx }dy+c\)

    (b)

    \(y{ e }^{ \int pdx }=\int Q{ e }^{ \int pdx }dx+c\)

    (c)

    \(x{ e }^{ \int pdy }=\int Q{ e }^{ \int pdy }dy+c\)

    (d)

    \(x{ e }^{ \int pdy }=\int Q{ e }^{ \int pdy }dx+c\)

  79. \(\frac { dy }{ dx } +\frac { 2y }{ x } ={ x }^{ 3 }\)என்ற சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி

    (a)

    \(2logx\quad\)

    (b)

    \({ e }^{ { x }^{ 2 } }\)

    (c)

    \(3log({ x }^{ 2 })\)

    (d)

    \({ x }^{ 2 }\)

  80. \({ (D }^{ 2 }-2D+1)y={ e }^{ 2x }\)என்ற வகைகெழுச் சமன்பாட்டின் நிரப்பு சார்பு.

    (a)

    \(A{ e }^{ x }+B{ e }^{- x }\)

    (b)

    \(A+B{ e }^{ x }\quad \)

    (c)

    \((Ax+B){ e }^{ x }\)

    (d)

    \(A+B{ e }^{ -x }\)

  81. \(\Delta f(x)=\)

    (a)

    \(f(x+h)\)

    (b)

    \(f(x)-f(x+h)\)

    (c)

    \(f(x+h)-f(x)\)

    (d)

    \(f(x)-f(x-h)\)

  82. \(E^{ 2 }f(x)=\)

    (a)

    \(f(x+h)\)

    (b)

    \(f(x+2h)\)

    (c)

    \(f(2h)\)

    (d)

    \(f(2x)\)

  83. \(E\quad =\)

    (a)

    \(1+\Delta \)

    (b)

    \(1-\Delta \)

    (c)

    \(\triangledown +1\)

    (d)

    \(\triangledown -1\)

  84. \(\triangle f(x+3h)=\)

    (a)

    \(f(x+2h)\)

    (b)

    \(f(x+3h)-f(x+2h)\)

    (c)

    \(f(x+3h)\)

    (d)

    \(f(x+2h)-f(x-3h)\)

  85. \(h=1\) எனில் \(\Delta (x^{ 2 })=\)

    (a)

    \(2x\quad \)

    (b)

    \(2x-1\quad \)

    (c)

    \(2x+1\)

    (d)

    1

  86. ஓர்  நேர்க்கோட்டை பொருத்துவதர்க்கான ஐந்து மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன..மேலும்\(\sum { x=0 } \) மற்றும் \(\sum { y=15 } \)ஆகும் .இப்பொழுது மிகச் சிறந்த பொருத்தமான நேர்க்கோட்டின் y -அச்சின்  வெட்டுதுண்டு ,

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  87. n புள்ளிகள் (x,y) ஐ மீச்சிறு வர்க்க முறையில் y=ax+b எனும் நேர்க்கோட்டில் பொருத்தும்பொழுது 4=4a+b  மற்றும்\(\sum { xy } =12a+24b\) என்ற இயல்நிலைச் சமன்பாடுகள் கிடைக்கின்றன.எனில் n=

    (a)

    30

    (b)

    5

    (c)

    6

    (d)

    4

  88. X என்ற ஒரு மாறியின் நிகழ்தகவு அடர்த்தி சார்பு f(x)=Cx(2-x) 0

    (a)

    \(\frac { 4 }{ 3 } \)

    (b)

    \(\frac { 6 }{ 4} \)

    (c)

    \(\frac { 3 }{ 4 } \)

    (d)

    \(\frac { 3 }{ 5 } \)

  89. X\(\sim \)N(\(\mu,\sigma\)) என்ற திட்ட இயல் மாறியின் பரவலானது,

    (a)

    N(0,0)

    (b)

    N(1,0)

    (c)

    N(0,1)

    (d)

    N(1,1)

  90. இயல்நிலை பரவலின் வளைவரையானது

    (a)

    இரு முகடு உடையது

    (b)

    ஒரு முகடு உடையது

    (c)

    கோட்டம் உடையது

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  91. X ஒரு பாய்சான் மாறி மற்றும் P(X =1)=P(X=2) எனில் அதன் சராசரியானது

    (a)

    1

    (b)

    2

    (c)

    -2

    (d)

    3

  92. X, Y என்ற சமவாய்ப்பு மாறிகள் சார்பற்றவை எனில்

    (a)

    E(XY)=1

    (b)

    E(XY)=0

    (c)

    E(XY)=E(X)E(X)

    (d)

    E(X+Y)=E(X)+E(Y)

  93. \(X\sim N(\mu ,\sigma ^{ 2 })\) எனில் இயல்நிலை பரவலின் வளைவு மாற்ற புள்ளிகள்

    (a)

    \(\pm µ\)

    (b)

    \(µ\pm{\sigma}\)

    (c)

    \(\sigma \pm \mu\)

    (d)

    \(µ\pm 2{\sigma}\)

  94. சமவாய்ப்பு X-ன் நிகழ்தகவு பரவல்

    x   -1  -2   1   2
    p(x)    \(1\over 3\)     \(1\over 6\)     \(1\over6\)    \(1\over 3\) 

     

    எனில் X-ன் எதிபார்த்தலானது

    (a)

    \(3\over2\)

    (b)

    \(1\over6\)

    (c)

    \(1\over2\)

    (d)

    \(1\over3\)

  95. X~N (5, 1) எனில் இயல்நிலை மாறி X-ன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பானது

    (a)

    \(\frac { 1 }{ 5\sqrt { 2\pi }  } { e }^{ - \frac { 1 }{ 2 } { (\frac { x-1 }{ 5 } ) }^{ 2 } }\)

    (b)

    \(\frac { 1 }{ \sqrt {2\pi}  } { e }^{ - \frac { 1 }{ 2 } { (\frac { x-1 }{ 5 } ) }^{ 2 } }\)

    (c)

    \(\frac { 1 }{ \sqrt { 2\pi } } { e }^{ -\frac { 1 }{ 2 } { (x-5) }^{ 2 } }\)

    (d)

    \(\frac { 1 }{ \sqrt { \pi } } { e }^{ -\frac { 1 }{ 2 } { (x-5) }^{ 2 } }\)

  96. \(X\sim N (µ , { \sigma }^{ 2 })\) எனில் இயல்நிலை பரவலின் வளைவு மாற்ற புள்ளியில் ஏற்படும் பெரும நிகழ்தகவு

    (a)

    \(\frac { 1 }{ \sqrt { 2\pi } } { e }^{ \frac { 1 }{ 2 } }\)

    (b)

    \(\frac { 1 }{ \sqrt { 2\pi } } { e }^{- \frac { 1 }{ 2 } }\)

    (c)

    \(\frac { 1 }{ \sigma \sqrt { 2\pi } } \)

    (d)

    \(\frac { 1 }{ \sqrt { 2\pi } } \)

  97. மறுக்கத்தக்க எடுகோள் உண்மையாக இருந்து , நிராகரிக்கப்படு வதற்குரிய நிகழ்தகவு

    (a)

    முதல்வகைப் பிழை

    (b)

    இரண்டாம்  வகைப்பிழை

    (c)

    கூறெடுப்புப் பிழை

    (d)

    திட்டப் பிழை 

  98. பின்வருவனவற்றுள் எது உண்மை?

    (a)

    புள்ளி மதிப்பீடு ஆனது , பல மதிப்புக்களைக் கொண்ட ஒரு வீச்சசாக தரப்படுகிறது.

    (b)

    கூறு அளவையை மதிப்பிடவே கூறெடுத்தல் செ-யப்படுகிறது .

    (c)

    முழுமைத் தொகுதி அளவையை மதிப்பிட கூறெடுப்பு செய்யப்படுகிறது.

    (d)

    முடிவுறா தொகுதியில் கூறெடுத்தல் இயலாது.

  99. 10 நுகர்வோர்களிலிருந்து  2 நுகர்வோர்களைத் தெரிவு செய்யும் வழிகளின் எண்ணிக்கை

    (a)

    90

    (b)

    60

    (c)

    45

    (d)

    50

  100. காலம்சார்  தொடர்  வரிசை என்கிற தொகுப்பு விவரங்கள் பதிவு  செய்யப்படுவது 

    (a)

    காலவரம்பிற்கேற்ப 

    (b)

     சமகால  இடைவெளியில்

    (c)

    தொடர்ச்சியான காலப்  புள்ளிகளில்

    (d)

     மேற்கண்ட அனைத்தும் 

  101. காலம்சார்  தொடர்  வரிசையில்  இருப்பது 

    (a)

    இரண்டு கூறுகள் 

    (b)

    மூன்று  கூறுகள் 

    (c)

    நான்கு கூறுகள் 

    (d)

    இவற்றில்  ஏதுமில்லை 

  102. குறுகிய கால ஏற்ற இறக்கங்களைக்  கொண்ட   காலம்சார்  தொடர்  வரிசையின்  ஒரு கூறு என்பது

    (a)

    பருவகால  மாறுபாடு  

    (b)

     சுழற்சி மாறுபாடு  

    (c)

         சீரற்ற  மாறுபாடு  

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  103. அபிவிருத்தி, பின்னிறக்கம், வீழ்ச்சி  மற்றும்  மீட்சி ஆகியவை குறிப்பாக இதனோடு தொடர்புடையது 

    (a)

     சுழற்சி  மாறுபாடு

    (b)

    பருவ மாறுபாடு

    (c)

    சுழற்சி    அசைவுகள் 

    (d)

     சீரற்ற  மாறுபாடு

  104. கூறுகள்   T,S,C   மற்றும்  I இவற்றைக்  கொண்ட  கூட்டு வடிவமைப்பு 

    (a)

    Y=T+S+C-I

    (b)

    Y=T+SXC+I

    (c)

    Y=T+S+C+I

    (d)

    Y=T+S+C  X I

  105. குறியீட்டு எண்  என்பது

    (a)

    ஒப்பீட்டு  மாறுதல்களின் அளவை

    (b)

    சராசரியின் ஒரு சிறப்பு வகை 

    (c)

    விழுக்காட்டின்  ஒப்பீடு 

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  106. குறியீட்டு எண்கள் விவரிக்கப்படுவது 

    (a)

    விழுக்காடுகளில்

    (b)

     விகிதங்களில்

    (c)

     திசையிலா எண் மதிப்புகளில்   

    (d)

    மேற்கண்டவை அனைத்தும்  

  107.  பெரும்பான்மையாக  பயன்படுத்தப்படும் குறியீட்டு எண்கள்  

    (a)

    பரவல் குறியீட்டு எண்

    (b)

    விலை குறியீட்டு எண்

    (c)

      மதிப்பு  குறியீட்டு எண்

    (d)

    இவற்றில்  ஏதுமில்லை 

  108. அதிக அளவில் பயன்படுத்தப்படும் குறியீட்டு எண்களின்  சூத்திரங்கள்  

    (a)

    நிறையிட்ட  சூத்திரங்கள்  

    (b)

        நிறையிடா    சூத்திரங்கள்  

    (c)

    நிலையான எடையுடைய   சூத்திரங்கள்  

    (d)

     இவற்றில்  ஏதுமில்லை

  109. லாஸ்பியரின்   குறியீட்டு எண்ணில் பயன்படுத்தப்படும் எடைகள் 

    (a)

    அடிப்படை ஆண்டின் அளவுகள் 

    (b)

     நடப்பு  ஆண்டின் அளவுகள்

    (c)

    பல ஆண்டுகளின்  அளவுகளின்   சராசரி

    (d)

     இவற்றில்  ஏதுமில்லை

  110. உற்பத்தி  செய்யப்படும்   பொருள்களில் காணப்படும் தற்செயல்  காரணங்களால்  ஏற்படும்  மாறுபாடுகள் 

    (a)

    கட்டுப்படுத்தக் கூடியன

    (b)

     கட்டுப்படுத்த  முடியாதவை  

    (c)

    (a)  மற்றும்  (b) இரண்டும்

    (d)

    இவற்றில்  ஏதுமில்லை

  111.  உற்பத்தி  பொருள்களில்  குறிப்பிட்ட காரணங்களால் ஏற்படும்  மாறுபாடுகளுக்கு  காரணம்

    (a)

    தவறான செயல்பாடு   

    (b)

    இயக்குபவர்களின்   அலட்சியத்  தன்மை   

    (c)

    கச்சா  பொருட்களின்   தரக்குறைவு  

    (d)

    மேற்கண்ட  அனைத்தும்

  112. தொடர்பு போக்கு  என்ற சொல்லை  அறிமுப்படுத்தியவர் 

    (a)

    R.A  பிஷர்

    (b)

     சர்  ஃபிரான்சிஸ்  கல்பான்

    (c)

     கால் பியர்சன்

    (d)

     இவர்களில் எவரும்  இல்லை   

  113. தொடர்பு போக்குக்  கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளி  

    (a)

    (x,y)

    (b)

    (,)

    (c)

    (0,0)

    (d)

     இவற்றில்  ஏதுமில்லை

  114. (x,y)  என்ற  மாறிகளின் சிதறல் படம் குறிப்பபது 

    (a)

    அவற்றின் சார்புத் தொடர்பு  

    (b)

    தொடர்பு போக்கு  வடிவமைப்பு 

    (c)

    பிழைகளின் பரவல்

    (d)

     இவற்றில்  ஏதுமில்லை 

  115. x மற்றும் y  என்பன இரு மாறிகளெனில் அதகபட்சம் இருக்கக் கூடியது 

    (a)

     ஒரு தொடர்பு போக்குக் கோடு 

    (b)

    இரு  தொடர்பு போக்குக் கோடுகள் 

    (c)

     மூன்று தொடர்பு போக்குக் கோடுகள்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வணிகக் கணிதம் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 12th Standard Business Maths Public Exam March 2019 Important Creative One Mark Test )

Write your Comment